தேர்தல் சமயத்தில் 5 நாட்கள் தொடர் விடுமுறை

தமிழகத்தில் ஏப்ரல் 18-ந் தேதி தேர்தல் நடைபெறுகிறது
தேர்தல் சமயத்தில் 5 நாட்கள் தொடர் விடுமுறை
x
வழக்கம் போல் தேர்தல் அன்று பொது விடுமுறை விடப்படுகிறது. தேர்தலுக்கு முந்தைய நாள் 17-ம் தேதி மகாவீர் ஜெயந்தியும், தேர்தலுக்கு அடுத்த நாள் 19-ம் தேதி புனித வெள்ளியும் அரசு விடுமுறை நாளாகும். இதனை தொடர்ந்து சனி மற்றும் ஞாயிற்றுக்கிழமை வருவதால் மொத்தம் 5 நாட்கள் தொடர் விடுமுறை கிடைக்கிறது. இந்த விடுமுறை வாக்கு சதவீதத்தை பாதிக்கும் என்று, அரசியல் கட்சியினர் அதிர்ச்சி அடைந்துள்ளனர். 


Next Story

மேலும் செய்திகள்