நீங்கள் தேடியது "TDP"

முதலமைச்சர் வேட்பாளரை கட்சி தலைமை முடிவு செய்யும் - நந்தமுரி சுகாசினி, என்.டி.ராமராவ் பேத்தி
27 Nov 2018 7:29 PM IST

முதலமைச்சர் வேட்பாளரை கட்சி தலைமை முடிவு செய்யும் - நந்தமுரி சுகாசினி, என்.டி.ராமராவ் பேத்தி

முதலமைச்சர் வேட்பாளரை கட்சி தலைமை முடிவு செய்யும் என என்டி ராமராவ் பேத்தி நந்தமுரி சுகாசினி தெரிவித்துள்ளார்.

ஆயிரம் ஸ்டாலின் வந்தாலும் மோடியை வீழ்த்த முடியாது - தமிழிசை சவுந்தரராஜன்
4 Nov 2018 5:40 PM IST

"ஆயிரம் ஸ்டாலின் வந்தாலும் மோடியை வீழ்த்த முடியாது" - தமிழிசை சவுந்தரராஜன்

ஆயிரம் ஸ்டாலின் வந்தாலும், ஆயிரம் சந்திரபாபு நாயுடு வந்தாலும், பிரதமர் மோடியை வீழ்த்த முடியாது என்று தமிழக பாஜக தலைவர் தமிழிசை சவுந்தரராஜன் தெரிவித்துள்ளார்.

மக்களவையில் தி.மு.க.-விற்கு ஒரு எம்.பி. கூட இல்லை - அமைச்சர் எஸ்.பி.வேலுமணி
22 July 2018 4:54 PM IST

மக்களவையில் தி.மு.க.-விற்கு ஒரு எம்.பி. கூட இல்லை - அமைச்சர் எஸ்.பி.வேலுமணி

மக்களவையில் திமுக-விற்கு ஒரு எம்.பி. கூட இல்லாத நிலையில், நம்பிக்கை வாக்கெடுப்பு குறித்து ஸ்டாலின் பேசுவது அவசியமற்றது என அமைச்சர் வேலுமணி கூறியுள்ளார்.

நம்பிக்கை இல்லா தீர்மானம் கொண்டு வர முயற்சித்த போது காங்கிரஸ் ஆதரவு அளிக்கவில்லை - தம்பிதுரை
21 July 2018 1:50 PM IST

நம்பிக்கை இல்லா தீர்மானம் கொண்டு வர முயற்சித்த போது காங்கிரஸ் ஆதரவு அளிக்கவில்லை - தம்பிதுரை

காவிரி நதி நீர் விவகாரத்தில் மத்திய அரசுக்கு எதிராக நம்பிக்கை இல்லா தீர்மானம் கொண்டு வர முயற்சித்த போது காங்கிரஸ் ஆதரவு அளிக்கவில்லை என மக்களவை துணை சபாநாயகர் தம்பிதுரை தெரிவித்துள்ளார்

2008-ம் ஆண்டே ரஃபேல் ஒப்பந்தம் போடப்பட்டது - ராகுல் புகாருக்கு நிர்மலா சீதாராமன் பதில்
21 July 2018 8:46 AM IST

"2008-ம் ஆண்டே ரஃபேல் ஒப்பந்தம் போடப்பட்டது" - ராகுல் புகாருக்கு நிர்மலா சீதாராமன் பதில்

ராகுல் காந்தியின் குற்றச்சாட்டிற்கு, மக்களவையில் பாதுகாப்புத்துறை அமைச்சர் நிர்மலா சீதாராமன் ஆவேசத்துடன் பதில் அளித்தார்.

ரஃபேல் விமானம் : பிரான்ஸ் உடன் ரகசிய ஒப்பந்தம் - நிர்மலா சீதாராமன் மீது ராகுல் காந்தி குற்றச்சாட்டு
21 July 2018 8:42 AM IST

ரஃபேல் விமானம் : பிரான்ஸ் உடன் ரகசிய ஒப்பந்தம் - நிர்மலா சீதாராமன் மீது ராகுல் காந்தி குற்றச்சாட்டு

நம்பிக்கையில்லா தீர்மானத்தின் மீதான விவாதத்தில் பேசிய காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி, பிரான்சுக்கு பிரதமர் சென்ற உடன், ரஃபேல் விமானத்தின் விலையும் உயர்ந்துவிட்டதாக விமர்சித்தார்.

ஆதரவாக வாக்களித்த கட்சிகளுக்கு நன்றி - மோடி
21 July 2018 8:33 AM IST

ஆதரவாக வாக்களித்த கட்சிகளுக்கு நன்றி - மோடி

நம்பிக்கையில்லா தீர்மானத்தின் மீது, மத்திய அரசுக்கு ஆதரவாக வாக்களித்த கட்சிகளுக்கும் பிரதமர் மோடி நன்றி தெரிவித்துள்ளார்.

நம்பிக்கையில்லாத் தீர்மானத்தின் மீது பிரதமர் மோடி உரை
21 July 2018 12:43 AM IST

நம்பிக்கையில்லாத் தீர்மானத்தின் மீது பிரதமர் மோடி உரை

இன்று நடைபெற்ற நம்பிக்கையில்லாத் தீர்மானத்தின் மீது பிரதமர் மோடி ஒன்றை மணி நேர உரை

பாஜக அரசுக்கு எதிரான நம்பிக்கையில்லா தீர்மானம் தோல்வி
21 July 2018 12:30 AM IST

பாஜக அரசுக்கு எதிரான நம்பிக்கையில்லா தீர்மானம் தோல்வி

பாஜக அரசுக்கு ஆதரவாக அ.தி.மு.க. வாக்களிப்பு

(20.07.2018) ஆயுத எழுத்து : நம்பிக்கையில்லா தீர்மானம் : மோடி Vs ராகுல்
20 July 2018 10:17 PM IST

(20.07.2018) ஆயுத எழுத்து : நம்பிக்கையில்லா தீர்மானம் : மோடி Vs ராகுல்

(20.07.2018) ஆயுத எழுத்து : நம்பிக்கையில்லா தீர்மானம் : மோடி Vs ராகுல் சிறப்பு விருந்தினராக - ஆசிர்வாதம் ஆச்சாரி, பா.ஜ.க//கார்த்திகேயன், சாமானியர்//செல்வப்பெருந்தகை காங்கிரஸ்

ஆயுத எழுத்து - 19.07.2018 -  வருமான வரி சோதனையும் நம்பிக்கையில்லா தீர்மானமும்
19 July 2018 9:54 PM IST

ஆயுத எழுத்து - 19.07.2018 - வருமான வரி சோதனையும் நம்பிக்கையில்லா தீர்மானமும்

ஆயுத எழுத்து - 19.07.2018 சிறப்பு விருந்தினராக குறளார் கோபிநாத், அதிமுக// நாராயணன், பா.ஜ.க// பீட்டர் அல்போன்ஸ், காங்கிரஸ்..

எதிர்க்கட்சிகள் ஒற்றுமையுடன் இருந்தால் நம்பிக்கை இல்லா தீர்மானம் வெற்றி பெறும் - கி.வீரமணி
19 July 2018 4:41 PM IST

எதிர்க்கட்சிகள் ஒற்றுமையுடன் இருந்தால் நம்பிக்கை இல்லா தீர்மானம் வெற்றி பெறும் - கி.வீரமணி

எதிர்க்கட்சிகள் ஒற்றுமையுடன் இருந்தால் நாடாளுமன்றத்தில், நம்பிக்கை இல்லா தீர்மானம் வெற்றி பெறும் என திராவிடர் கழக தலைவர் கி.வீரமணி தெரிவித்தார்.