நீங்கள் தேடியது "Tamirabarani"
18 Dec 2023 8:41 AM IST
தாமிரபரணி ஆற்றில் வெள்ளப்பெருக்கு - முக்கிய சாலை துண்டிப்பு
10 Feb 2023 8:46 PM IST
திடீரென உடைந்த தாமிரபரணி குடிநீர் குழாய்... வானை நோக்கி பீய்ச்சி அடித்த தண்ணீர்
2 Dec 2019 2:57 PM IST
நெல்லை: தாமிரபரணியில் 4-வது நாளாக வெள்ளம்
தாமிரபரணி ஆற்றில் 4-வது நாளாக கரைபுரண்டுள்ள வெள்ளம், படிப்படியாக குறையும் என எதிர்பார்க்கப்படுகிறது.
14 Oct 2019 2:39 PM IST
"நீர்பாசனம் திட்டம் குறித்து உண்மைக்கு மாறான கருத்துக்களை கூறி வரும் அதிமுக" - கே.எஸ்.அழகிரி குற்றச்சாட்டு
தாமிரபரணி, நம்பியாறு, கருமேனியாறு இணைப்பு நீர்பாசனம் திட்டம் குறித்து உண்மைக்கு மாறான தகவல்களை அதிமுகவினர் கூறி வருவதாக தமிழக காங்கிரஸ் கட்சி தெரிவித்துள்ளது.
28 Aug 2019 2:55 PM IST
"வரும் 30-இல் கொடுமுடியாறு நீர்தேக்கத்தில் நீர் திறப்பு" - முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி ஆணை
நெல்லை மாவட்டம் கொடுமுடியாறு நீர்தேக்கத்தில் இருந்து, நாளை மறுதினம் முதல் தண்ணீர் திறக்க முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி உத்தரவு பிறப்பித்துள்ளார்.
4 Aug 2019 8:00 AM IST
நெல்லையில் ஆடிபெருக்கு விழா : தாமிரபரணி நதிக்கு மகாஆரத்தி
ஆடி பதினெட்டாம் பெருக்கை முன்னிட்டு நெல்லை அருகன்குளம் தாமிரபரணி ஜடாயு தீர்த்த படித்துறையில் பரணி ஆரத்தி விழா நடைபெற்றது.
11 July 2019 8:51 AM IST
தஞ்சை : ஏழு மாதங்களுக்கு பிறகு கருணை காட்டிய மழை
தஞ்சையில் ஏழு மாதங்களாக கடுமையான வறட்சி நிலவி வந்த நிலையில், திடீரென்று பெய்த மழையால் பொதுமக்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.
1 July 2019 2:27 PM IST
தமிழக நதிகளை இணைக்க உத்தரவிடக் கோரிய வழக்கு : தள்ளுபடி செய்து உச்சநீதிமன்றம் உத்தரவு
தமிழகத்தில் உள்ள அனைத்து நதிகளையும் இணைக்க உத்தரவிடக்கோரி, மதுரையை சேர்ந்த கே கே ரமேஷ் என்பவர் உச்சநீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்திருந்தார்.
1 July 2019 9:16 AM IST
"தமிழகத்தில் அனேக இடங்களில் மழை பெய்யும்" - வானிலை ஆய்வு மையம்
வெப்ப சலனம் மற்றும் காற்று மண்டல மேல் அடுக்கில் ஏற்பட்டுள்ள காற்று சுழற்சி காரணமாக தமிழகத்தில் அனேக இடங்களில் மழை பெய்யும் என வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது.
26 Jun 2019 6:18 PM IST
"அடுத்த 24 மணிநேரத்தில் தமிழகத்தில் மழை பெய்ய வாய்ப்பு" - சென்னை வானிலை ஆய்வு மையம் தகவல்
வெப்பச்சலனம் காரணமாக அடுத்த 24 மணிநேரத்தில் தமிழகத்தில் மழை பெய்ய வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை மையம் தகவல் அளித்துள்ளது.