நீங்கள் தேடியது "tamilnadu tourism"
20 Aug 2019 7:27 PM GMT
சுற்றுலா பயணிகளை ஈர்ப்பதில் தமிழகம் சிறந்து விளங்குகிறது - வெல்லமண்டி நடராஜன்
கடந்த 4 ஆண்டுகளாக தமிழகம் அதிக சுற்றுலா பயணிகளை ஈர்த்ததற்கு பல்வேறு காரணங்கள் உள்ளதாக அமைச்சர் வெல்லமண்டி நடராஜன் தெரிவித்தார்.
23 April 2019 10:48 AM GMT
கதலி நரசிங்கப்பெருமாள் கோவில் கும்பாபிஷேகம் நடத்தாமல் அறநிலையத்துறை அதிகாரிகள் மெத்தனம் - பொதுமக்கள் வேதனை
பழமையான கதலி நரசிங்கப் பெருமாள் கோவில் கும்பாபிஷேகத்தை நடத்தாமல் அறநிலையத் துறை அதிகாரிகள் மெத்தனம் காட்டுவதாக பொதுமக்கள் குற்றம் சாட்டியுள்ளனர்.
22 April 2019 8:19 AM GMT
ராஜராஜ சோழன் நினைவிடத்தில் தொல்லியல் துறை அதிகாரிகள் ஆய்வு
தஞ்சை மாவட்டம் கும்பகோணம் அருகே ராஜ ராஜசோழன் நினைவிடத்தில் தொல்லியல் துறை அதிகாரிகள் ஆய்வு செய்தனர்.
15 Oct 2018 12:36 PM GMT
போட்டிபோட்டுக் கொண்டு விஷம் குடித்த மாமியார், மருமகள்
சேலம் அருகே குடும்பத் தகராறு காரணமாக போட்டி போட்டுக் கொண்டு விஷம் குடித்த மாமியார் பலியானார். மருமகளுக்கு தீவிர சிகிச்சை வழங்கப்பட்டு வருகிறது.
29 Sep 2018 9:20 PM GMT
மழையால் நிரம்பிய நட்சத்திர வடிவ ஏரி
கொடைக்கானல் மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் தொடர்ந்து மழை பெய்து வருவதால் நீர்நிலைகள் வேகமாக நிரம்பி வருகின்றன.
28 Sep 2018 10:21 PM GMT
இறந்து கரை ஒதுங்கிய அரிய வகை கடல் பன்றி
தனுஷ்கோடி பகுதியில் அரிய வகை கடல் பன்றி இறந்து கரை ஒதுங்கியுள்ளது.
1 Aug 2018 3:48 PM GMT
பசுமை போர்த்திய சூழலில் காட்சி தரும் பாரியூர் கொண்டத்து காளியம்மன்
வயல்வெளிகளுக்கு நடுவே ஓங்கி உயர்ந்த ராஜகோபுரத்துடன், காட்சி தருகிறது பாரியூர் கொண்டத்து காளியம்மன் கோயில்
16 July 2018 7:25 AM GMT
பாறையைத் தட்டினால் வெண்கல ஓசை - ஆன்மீகவாதிகள் குவியும் அமானுஷ்ய மலை
பாறையை தட்டினால் வெண்கல ஒசை.. சமூக வலைதளங்களில் பரவும் செய்தி உண்மையா..? அதிசய பாறை பற்றிய அலசல்..