நீங்கள் தேடியது "Tamilnadu government"
16 Dec 2019 2:26 AM IST
சிலை கடத்தல் தொடர்புடைய ஆவணங்களை ஒப்படைத்து விட்டேன் - பொன் மாணிக்கவேல்
சிலை கடத்தல் தொடர்புடைய அனைத்து ஆவணங்களையும், ஏடிஜிபியிடம் ஒப்படைத்து விட்டதாக, பொன்.மாணிக்கவேல் தெரிவித்துள்ளார்.
16 Dec 2019 2:20 AM IST
"உள்ளாட்சி தேர்தல் : திமுக போட்டியிடும் இடங்கள் அறிவிப்பு"
உள்ளாட்சி தேர்தலில் திமுக போட்டியிடும் கட்சி ரீதியிலான மாவட்டங்கள் குறித்த அறிவிப்பு வெளியாகி உள்ளது.
16 Dec 2019 2:15 AM IST
"மீனவர் பிரச்சனையை அரசியலாக்குவதால் வேதனை" - இலங்கை கடற்படை செய்தி தொடர்பாளர்
இலங்கை கடற்பரப்பிற்குள் பிரவேசிக்க தமிழக மீனவர்களுக்கு எந்தவித உரிமையும் இல்லை என இலங்கை கடற்படை செய்தி தொடர்பாளர் சூரிய பண்டார தெரிவித்துள்ளார்.
16 Dec 2019 12:21 AM IST
"தீர்த்தவாரி வைபவம் கோலாகலம் - திரளான பக்தர்கள் புனித நீராடினர்"
கும்பகோணம் ராகு பகவான் கோவிலில், தீர்த்தவாரி வைபவம் விமரிசையாக நடைபெற்றது.
16 Dec 2019 12:18 AM IST
"தொழிலதிபரை நிர்வாணமாக படம் எடுத்து மிரட்டி பணம் பறிப்பு - மூன்று பேர் கைது"
புதுச்சேரியில் தொழிலதிபரை மசாஜ் சென்டருக்கு வரவழைத்து நிர்வாண படம் எடுத்து மிரட்டி பணம் பறித்த மூன்று பேரை போலீசார் கைது செய்தனர்.
16 Dec 2019 12:15 AM IST
"மாநில அரசுகளுக்கு உரிமையில்லை" - மத்திய இணையமைச்சர் ஜிதேந்திர சிங்
குடியுரிமை சட்டத் திருத்த மசோதாவுக்கு எதிர்ப்பு
16 Dec 2019 12:08 AM IST
"வன்முறை சார்ந்த போராட்டங்களை ஏற்றுக்கொள்ள முடியாது" - டெல்லி முதலமைச்சர் அரவிந்த் கேஜ்ரிவால்
"ஆர்ப்பாட்டங்கள் அமைதியான முறையில் நடைபெற வேண்டும்"
6 Nov 2019 2:52 AM IST
பிரதமர் மோடிக்கு தமிழக விவசாயிகள் நன்றி
தாய்லாந்தில் நடைபெற்ற ஆர்சிஇபி ஒப்பந்தத்தில் இந்தியா கையெழுத்திடாததற்கு தமிழக விவசாயிகள் சங்கம் நன்றி தெரிவித்துள்ளது.
6 Nov 2019 2:50 AM IST
"யார் என்ன செய்தாலும் பெரியாரை அசைக்க முடியாது" - வீரமணி
"இமயமலை மீது யார் வேண்டுமானாலும் ஏறலாம்"
6 Nov 2019 2:47 AM IST
"உள்ளாட்சி தேர்தலில் அதிமுக-பாஜக கூட்டணி தோற்கும்"
"இடைத்தேர்தல்களில் அதிமுக பண பலத்தால் வென்றது"
6 Nov 2019 2:46 AM IST
"பாஜக பல மொழிகளை அழிக்க நினைக்கிறது" - கே.பாலகிருஷ்ணன்
"தாய்மொழியை பாதுகாக்க வேண்டிய சூழல் ஏற்பட்டுள்ளது"
6 Nov 2019 2:43 AM IST
"சபரிமலைக்கு பிளாஸ்டிக் பாட்டில்களில் குடிநீர் கொண்டு செல்ல தடை" - கேரளா முதலமைச்சர் பினராயி விஜயன்
நீதிமன்ற தீர்ப்பின் படி சபரிமலைக்கு பக்தர்கள் பிளாஸ்டிக் பாட்டில்களில் குடிநீர் கொண்டு செல்ல தடை விதிக்கப்பட்டுள்ளதாக, கேரள முதலமைச்சர் பினராயி விஜயன் தெரிவித்துள்ளார்.