நீங்கள் தேடியது "Tamilnadu government"

குடியரசு தினம் : ஆளுநர் தேனீர் விருந்து - முதலமைச்சர், தலைமை நீதிபதி உள்ளிட்டோர் பங்கேற்பு
27 Jan 2020 12:00 AM IST

குடியரசு தினம் : ஆளுநர் தேனீர் விருந்து - முதலமைச்சர், தலைமை நீதிபதி உள்ளிட்டோர் பங்கேற்பு

குடியரசு தினத்தையொட்டி, தமிழக ஆளுநர் பன்வாரிலால் புரோகித் தேனீர் விருந்து வழங்கினார்.

உற்சாகமாக நடந்த பலூன் திருவிழா - சிறுவர்கள் பலூனில் வானில் பறந்து குதூகலம்
18 Jan 2020 4:48 PM IST

உற்சாகமாக நடந்த பலூன் திருவிழா - சிறுவர்கள் பலூனில் வானில் பறந்து குதூகலம்

கன்னியாகுமரி மாவட்டம் தக்கலை அடுத்த மைலோடு பகுதியில் பலூன் திருவிழா நடைபெற்றது.

ராமேஸ்வரம் ராமநாத சுவாமி கோவிலில் பக்தர்களை காக்க வைப்பதாக குற்றச்சாட்டு
18 Jan 2020 4:44 PM IST

ராமேஸ்வரம் ராமநாத சுவாமி கோவிலில் பக்தர்களை காக்க வைப்பதாக குற்றச்சாட்டு

ராமேஸ்வரம் ராமநாத சுவாமி கோவிலில் டிக்கெட் வசூலை அதிகரிப்பதற்காக தர்ம தரிசனத்தில் வரும் பக்தர்களை காக்க வைப்பதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது.

சர்வதேச ஹோபர்ட் டென்னிஸ் போட்டி - சாம்பியன் பட்டம் வென்ற சானியர் மிர்சா ஜோடி
18 Jan 2020 3:54 PM IST

சர்வதேச ஹோபர்ட் டென்னிஸ் போட்டி - சாம்பியன் பட்டம் வென்ற சானியர் மிர்சா ஜோடி

ஆஸ்திரேலியாவில் நடைபெற்ற சர்வதேச ஹோபர்ட் டென்னிஸ் போட்டியில் பெண்கள் இரட்டையர் பிரிவில் சானியார் மிர்சா ஜோடி சாம்பியன் பட்டம் வென்றுள்ளது.

சிறப்பு ரயிலில் அதிக கட்டணம் வசூல் - பொதுமக்கள் குற்றச்சாட்டு
18 Jan 2020 3:50 PM IST

"சிறப்பு ரயிலில் அதிக கட்டணம் வசூல்" - பொதுமக்கள் குற்றச்சாட்டு

பொங்கல் பண்டிகை முடிந்து பொதுமக்கள் நெல்லையில் இருந்து சென்னை செல்ல வசதியாக சுவேதா எக்ஸ்பிரஸ் ரயிலை தெற்கு ரயில்வே அறிவித்தது.

சென்னை பூந்தமல்லி காசி விஸ்வநாதர் கோவில் குளத்தில் செத்து மிதக்கும் மீன்கள்
18 Jan 2020 3:47 PM IST

சென்னை பூந்தமல்லி காசி விஸ்வநாதர் கோவில் குளத்தில் செத்து மிதக்கும் மீன்கள்

சென்னை பூந்தமல்லி அருகே உள்ள காசி விஸ்வநாதர் கோவில் குளத்தில் மீன்கள் செத்து மிதப்பதால் பொதுமக்கள் அச்சமடைந்துள்ளனர்.

சரபங்கா ஆற்றில் கொட்டப்படும் ஆலை கழிவுகள் - நிலத்தடி நீர் மாசுபடுவதாக குற்றச்சாட்டு
18 Jan 2020 3:44 PM IST

சரபங்கா ஆற்றில் கொட்டப்படும் ஆலை கழிவுகள் - நிலத்தடி நீர் மாசுபடுவதாக குற்றச்சாட்டு

ஓமலூர் சரபங்கா ஆற்று பகுதியில் கழிவு நீர் கலப்பதால் நிலத்தடி நீர் மாசுபட்டு வருவதாக பொதுமக்கள் குற்றம் சாட்டியுள்ளனர்.

மாமல்லபுரத்தில் டன் கணக்கில் குப்பைகள் - குப்பைகளை அகற்றும் பணியில் ஊழியர்கள்
18 Jan 2020 3:36 PM IST

மாமல்லபுரத்தில் டன் கணக்கில் குப்பைகள் - குப்பைகளை அகற்றும் பணியில் ஊழியர்கள்

காணும் பொங்கலன்று சுற்றுலா வந்த ஆயிரக்கணக்கான பயணிகள் வீசிய குப்பைகள் மாமல்லபுரத்தில் மலைபோல் குவிந்துள்ளது.

தொடர் விடுமுறை எதிரொலி - சனீஸ்வரன் கோவிலில் குவிந்தனர் பக்தர்கள்
18 Jan 2020 3:32 PM IST

தொடர் விடுமுறை எதிரொலி - சனீஸ்வரன் கோவிலில் குவிந்தனர் பக்தர்கள்

தொடர் விடுமுறை காரணமாக காரைக்கால் அருகே உள்ள திருநள்ளாறு சனீஸ்வரன் கோவிலில் அதிகாலை முதலே பக்தர்கள் கூட்டம் அதிகமாக காணப்பட்டது.

தனியார் பள்ளிக்கு நிகரான அரசு பள்ளி - மாற்றுத்திறனாளி ஆசிரியரின் முயற்சிக்கு குவியும் பாராட்டு
18 Jan 2020 3:28 PM IST

தனியார் பள்ளிக்கு நிகரான அரசு பள்ளி - மாற்றுத்திறனாளி ஆசிரியரின் முயற்சிக்கு குவியும் பாராட்டு

தர்மபுரியில் உள்ள அரசு பள்ளி ஒன்று ஆசிரியர் ஒருவரின் முயற்சியால் காலை சிற்றுண்டியுடன் தனியார் பள்ளிக்கு இணையாக விளங்கி வருவது அனைவரின் பாராட்டையும் பெற்றுள்ளது.

தஞ்சை பெரிய கோயில் திருக்குடமுழுக்கு விழா : தமிழ் வழிபாட்டு முறையில்  நடத்திட வேண்டும் - ஸ்டாலின்
18 Jan 2020 3:18 PM IST

தஞ்சை பெரிய கோயில் திருக்குடமுழுக்கு விழா : "தமிழ் வழிபாட்டு முறையில் நடத்திட வேண்டும்" - ஸ்டாலின்

பிப்ரவரி 5ந்தேதி நடைபெறவிருக்கும் தஞ்சை பெரிய கோயில் திருக்குடமுழுக்கு விழாவை தமிழ் வழிபாட்டு முறையில் நடத்திட வேண்டும் என்று திமுக தலைவர் ஸ்டாலின் வலியுறுத்தியுள்ளார்.

பெரியகோவிலில் பிப்.5ஆம் தேதி கும்பாபிஷேகம் - கோபுர கலசங்களை சுத்தப்படுத்தும் பணி தீவிரம்
18 Jan 2020 3:09 PM IST

பெரியகோவிலில் பிப்.5ஆம் தேதி கும்பாபிஷேகம் - கோபுர கலசங்களை சுத்தப்படுத்தும் பணி தீவிரம்

தஞ்சை பெரிய கோவிலில் வரும் பிப்ரவரி மாதம் 5ஆம் தேதி கும்பாபிஷேம் நடைபெற உள்ள கோபுர கலசங்களை சுத்தப்படுத்தும் பணி தீவிரமாக நடைபெற்று வருகிறது.