நீங்கள் தேடியது "tamilisai"
22 Feb 2019 3:44 PM IST
தமிழகத்திற்கு குடும்ப அரசியலை கொடுத்தது திருவாரூர் - கமல்ஹாசன்
தமிழகத்திற்கு திருவாரூர் கொடுத்த வாரிசு அரசியல் அகற்றப்பட வேண்டும் என மக்கள் நீதி மய்யம் கட்சி தலைவர் கமல்ஹாசன் பரபரப்பாக பேசியுள்ளார்.
22 Feb 2019 3:13 PM IST
தேமுதிக பொதுசெயலாளர் விஜயகாந்த் உடன் திமுக தலைவர் ஸ்டாலின் சந்திப்பு
சென்னை சாலிகிராமம் வீட்டில் தேமுதிக பொதுசெயலாளர் விஜயகாந்த் உடன் திமுக தலைவர் ஸ்டாலின் சந்திப்பு
22 Feb 2019 3:10 PM IST
யாருடன் கூட்டணி...? - 3 நாட்களில் அறிவிப்போம் - ஜி. கே. வாசன்
நாடாளுமன்ற தேர்தலில் யாருடன் கூட்டணி என்பதை மூன்று நாட்களில் அறிவிப்போம் என ஜி.கே. வாசன் தெரிவித்துள்ளார்
22 Feb 2019 1:10 PM IST
"பிரதமரை தேர்வு செய்வதில் தமிழகத்துக்கு பெரும் பங்கு உண்டு" - கமல்ஹாசன்
மக்கள் நீதி மய்யத்தின் இரண்டாமாண்டு துவக்க விழா திருவாரூரில் நடைபெற்றது.
22 Feb 2019 1:07 PM IST
"தே.மு.தி.க. எங்கள் கூட்டணிக்கு நிச்சயம் வரும்" - தமிழிசை நம்பிக்கை
தமிழகத்தில் அதிமுக - பாஜக- பாமக என வலுவான கூட்டணி அமைந்துள்ளதாகவும், இதை திமுக தலைவர் ஸ்டாலின் பதற்றதோடு எதிர்கொண்டு வருவதாகவும் தமிழிசை தெரிவித்துள்ளார்.
22 Feb 2019 12:20 PM IST
"அ.தி.மு.க திராவிடக் கட்சி இல்லை" - தி.மு.க தலைவர் ஸ்டாலின்
நாடாளுமன்ற தேர்தல் கூட்டணி அமைத்ததன் மூலம் அ.தி.மு.க திராவிடக் கட்சி இல்லை என பா.ம.க நிரூபித்திருப்பதாக தி.மு.க தலைவர் ஸ்டாலின் விமர்சித்துள்ளர்.
22 Feb 2019 9:55 AM IST
தி.மு.க. கூட்டணியில் இழுபறி நீடிக்கிறது - பொன்.ராதாகிருஷ்ணன்
திமுக கூட்டணியில் இழுபறி நீடிப்பதாக மத்திய அமைச்சர் பொன்.ராதாகிருஷ்ணன் தெரிவித்துள்ளார்.
22 Feb 2019 2:21 AM IST
அதிமுக கூட்டணி நிச்சயம் 40 தொகுதிகளில் வெற்றி பெறும் - ரங்கசாமி, என்.ஆர்.காங்கிரஸ்
அதிமுக கூட்டணியில் என்.ஆர். காங்கிரஸ் இணைந்துள்ளது.
21 Feb 2019 10:19 PM IST
(21/02/2019) ஆயுத எழுத்து | தேர்தல் கூட்டணியால் தேய்கிறதா கொள்கை அரசியல்..?
(21/02/2019) ஆயுத எழுத்து | தேர்தல் கூட்டணியால் தேய்கிறதா கொள்கை அரசியல்..? சிறப்பு விருந்தினராக - குறளார் கோபிநாத், அதிமுக // சிவ.ஜெயராஜ், திமுக // ரமேஷ், பத்திரிகையாளர் // புகழேந்தி, அமமுக
21 Feb 2019 4:01 PM IST
கமல் தனித்து நிற்பது தவறான முடிவு - அமைச்சர் செல்லூர் ராஜு
வரும் நாடாளுமன்ற தேர்தலில் தனித்து நிற்க மக்கள் நீதி மய்யம் தலைவர் கமல்ஹாசன் எடுத்துள்ள முடிவு தவறானது என அமைச்சர் செல்லூர் ராஜூ தெரிவித்துள்ளார்.
21 Feb 2019 2:35 PM IST
அ.தி.மு.கவுடன் தே.மு.தி.க. இணைவதில் சிக்கல்
பா.ம.க-வுக்கு இணையான தொகுதிகளை பெற முயற்சிப்பதால், அ.தி.மு.க தலைமையிலான கூட்டணியில் தே.மு.திக இணைவதில் இழுபறி நீடித்து வருகிறது.
21 Feb 2019 5:45 AM IST
தேர்தல் கூட்டணி ஒரு வாரத்தில் தெரிவிக்கப்படும் - தினகரன்
நாடாளுமன்ற தேர்தல் கூட்டணி குறித்து ஒரு வாரத்தில் தெரிவிக்கப்படும் என்று அமமுக துணைப்பொதுச்செயலாளர் தினகரன் தெரிவித்துள்ளார்.