நீங்கள் தேடியது "Tamilisai Soundarajan"

10% ஒதுக்கீட்டுக்கு எதிராக அதிமுக வாக்களித்திருக்கலாம் - கனிமொழி
10 Jan 2019 12:11 PM IST

10% ஒதுக்கீட்டுக்கு எதிராக அதிமுக வாக்களித்திருக்கலாம் - கனிமொழி

பொருளாதார அடிப்படையில் பொதுப்பிரிவினருக்கு 10 சதவீதம் இடஒதுக்கீடு செய்த விவகாரத்தில், அதிமுக கண்துடைப்பு நாடகமாடுவதாக தி.மு.க எம்.பி. கனிமொழி குற்றம் சாட்டியுள்ளார்.

சமூக நீதியை அழித்தொழிக்கும் முயற்சியே 10% ஒதுக்கீடு - திருமாவளவன்
10 Jan 2019 12:57 AM IST

சமூக நீதியை அழித்தொழிக்கும் முயற்சியே 10% ஒதுக்கீடு - திருமாவளவன்

மாமேதை மகா காவியம் உள்ளிட்ட 11 புத்தகங்களின் வெளியீட்டு விழா சென்னையில் நடைபெற்றது.

பொதுப்பிரிவினருக்கு 10 % இடஒதுக்கீடு மசோதா : மாநிலங்களவையிலும் நிறைவேறியது
10 Jan 2019 12:41 AM IST

பொதுப்பிரிவினருக்கு 10 % இடஒதுக்கீடு மசோதா : மாநிலங்களவையிலும் நிறைவேறியது

பொருளாதாரத்தில் பின்தங்கிய பொதுப்பிரிவினர்களுக்கு 10 சதவீத இடஒதுக்கீடு அளிக்க வகை செய்யும் மசோதா மாநிலங்களவையில் நிறைவேறியது.

ஏழரை - (08-01-2019)
9 Jan 2019 1:19 AM IST

ஏழரை - (08-01-2019)

ஏழரை - (08-01-2019)

பொருளாதாரத்தில் பின்தங்கியவர்களுக்கு 10 % இடஒதுக்கீடு - சட்டத் திருத்த மசோதா மக்களவையில் நிறைவேற்றம்
9 Jan 2019 1:03 AM IST

"பொருளாதாரத்தில் பின்தங்கியவர்களுக்கு 10 % இடஒதுக்கீடு" - சட்டத் திருத்த மசோதா மக்களவையில் நிறைவேற்றம்

பொருளாதாரத்தில் பின்தங்கிய முற்பட்ட வகுப்பினருக்கு 10 சதவீத இடஒதுக்கீடு வழங்க வகை செய்யும் சட்டத் திருத்த மசோதா நாடாளுமன்ற மக்களவையில் நிறைவேற்றப்பட்டது.

கூட்டணி சேர்க்க கூட்டம் நடத்துகிறது தி.மு.க - தமிழிசை
22 Dec 2018 4:12 PM IST

"கூட்டணி சேர்க்க கூட்டம் நடத்துகிறது தி.மு.க" - தமிழிசை

"மேகதாது அணை ஆலோசனை என்ற பெயரில் கூட்டணி சேர்க்க, தி.மு.க. கூட்டம் நடத்துவதாக, பா.ஜ.க. தலைவர் தமிழிசை சவுந்திர ராஜன் விமர்சனம் செய்துள்ளார்.

ஒரு படம் தோற்றால் ரஜினி தோற்றதாக அர்த்தமா...? : பாஜக தமிழக தலைவர் தமிழிசை பேட்டி
15 Dec 2018 3:35 AM IST

ஒரு படம் தோற்றால் ரஜினி தோற்றதாக அர்த்தமா...? : பாஜக தமிழக தலைவர் தமிழிசை பேட்டி

தமிழக பாஜக-வினருடன் காணொலி காட்சி மூலம், பிரதமர் மோடி இன்று கலந்துரையாடுகிறார்.

(27/11/2018) ஆயுத எழுத்து : மீண்டும் தள்ளிப்போகிறதா இடைத்தேர்தல்...?
27 Nov 2018 11:06 PM IST

(27/11/2018) ஆயுத எழுத்து : மீண்டும் தள்ளிப்போகிறதா இடைத்தேர்தல்...?

(27/11/2018) ஆயுத எழுத்து : மீண்டும் தள்ளிப்போகிறதா இடைத்தேர்தல்...?...சிறப்பு விருந்தினராக - சபாபதி மோகன், திமுக // இளந்தமிழ் ஆர்வலன், அமமுக // ரவீந்திரன் துரைசாமி, அரசியல் விமர்சகர் // கோவை செல்வராஜ், அதிமுக

ஆயுத எழுத்து - 16/11/2018 - கஜா : மீட்பு - நிவாரண பணியில் வேகம் வேண்டுமா...?
17 Nov 2018 10:39 PM IST

ஆயுத எழுத்து - 16/11/2018 - கஜா : மீட்பு - நிவாரண பணியில் வேகம் வேண்டுமா...?

ஆயுத எழுத்து - 16/11/2018 - கஜா : மீட்பு - நிவாரண பணியில் வேகம் வேண்டுமா...? சிறப்பு விருந்தினராக - ஜவகர் அலி , அதிமுக ஆதரவு // மதியழகன் , பாதிக்கப்பட்டவர் // ஜெகதீஷ் , சமூக ஆர்வலர்

அனந்தகுமார் உடலுக்கு வெங்கய்யா நாயுடு அஞ்சலி
13 Nov 2018 2:25 PM IST

அனந்தகுமார் உடலுக்கு வெங்கய்யா நாயுடு அஞ்சலி

மறைந்த மத்திய அமைச்சர் அனந்தகுமார் உடலுக்கு குடியரசு துணைத் தலைவர் வெங்கய்யா நாயுடு அஞ்சலி செலுத்தினார்.

பாஜக கொடியேற்று விழாவில் வானதி சீனிவாசன் பங்கேற்பு
8 Nov 2018 9:25 AM IST

பாஜக கொடியேற்று விழாவில் வானதி சீனிவாசன் பங்கேற்பு

தாராபுரம் அடுத்த குண்டடம் ஒன்றியத்தில் பல்வேறு இடங்களில் பாரதிய ஜனதா கட்சியின் கொடியேற்று விழாவில் அக்கட்சியின் மாநில பொது செயலாளர் வானதி சீனிவாசன் கலந்துக்கொண்டார்.

கர்நாடகாவில் ஓட்டுகளை மட்டுமல்ல வேட்பாளர்களையும் காங்கிரஸ் வாங்கியுள்ளது - தமிழிசை சவுந்திரராஜன்
6 Nov 2018 7:59 PM IST

கர்நாடகாவில் ஓட்டுகளை மட்டுமல்ல வேட்பாளர்களையும் காங்கிரஸ் வாங்கியுள்ளது - தமிழிசை சவுந்திரராஜன்

கர்நாடகா இடைத்தேர்தலில், ஓட்டுக்களை மட்டுமல்லாது, வேட்பாளர்களையும் வாங்கி, காங்கிரஸ் கட்சி வெற்றி பெற்றுள்ளதாக தமிழக பாஜக தலைவர் டாக்டர் தமிழிசை சவுந்திரராஜன் குற்றஞ்சாட்டி உள்ளார்.