"கூட்டணி சேர்க்க கூட்டம் நடத்துகிறது தி.மு.க" - தமிழிசை
"மேகதாது அணை ஆலோசனை என்ற பெயரில் கூட்டணி சேர்க்க, தி.மு.க. கூட்டம் நடத்துவதாக, பா.ஜ.க. தலைவர் தமிழிசை சவுந்திர ராஜன் விமர்சனம் செய்துள்ளார்.
"மேகதாது அணை ஆலோசனை என்ற பெயரில் கூட்டணி சேர்க்க, தி.மு.க. கூட்டம் நடத்துவதாக, பா.ஜ.க. தலைவர் தமிழிசை சவுந்திர ராஜன் விமர்சனம் செய்துள்ளார். அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், 'கிறிஸ்துமஸ் விழா' என்ற பெயரில் பிரதமர் மோடி அரசுக்கு எதிராக பேசுவதாக கூறி சிறுபான்மை மக்களை பெரும்பான்மை மக்களுக்கு எதிராக தூண்டிவிட்டு குளிர்காய நினைப்பதாகவும் குற்றம் சாட்டியுள்ளார். ஓட்டு வங்கி அரசியலுக்காக மதவெறி பரப்புவது, சிறுபான்மை மக்களை பிரிப்பது தி.மு.க.வும், காங்கிரசும் தான் என்றும் கூறியுள்ள தமிழிசை இதை பாஜக வன்மையாக கண்டிப்பதாக தெரிவித்துள்ளார்.
Next Story