நீங்கள் தேடியது "tamilisai latest interview"
22 March 2019 3:24 PM IST
பாசிச பாஜக அல்ல, பாசமுள்ள பாஜக - தமிழிசை
தூத்துக்குடியின் முன்னேற்றம் குறித்து இதுவரை யாரும் யோசிக்காத அளவிற்கு அறிக்கை தயார் செய்து வைத்துள்ளதாக அந்த தொகுதியில் போட்டியிடும் பாஜக வேட்பாளர் தமிழிசை தெரிவித்துள்ளார்.
13 Feb 2019 9:56 AM IST
காங்கிரஸ்-திமுக கூட்டணி குறித்து பேச தமிழிசைக்கு அருகதை இல்லை - நாராயணசாமி
காங்கிரஸ்-திமுக கூட்டணி குறித்து பேச பாஜக மாநிலத் தலைவர் தமிழிசைக்கு அருகதை இல்லை என புதுச்சேரி முதலமைச்சர் நாராயணசாமி கூறியுள்ளார்.
9 Feb 2019 5:04 PM IST
பாஜக கூட்டணி குறித்து காங்கிரஸ் கட்சிக்கு கவலை ஏன்? - தமிழிசை கேள்வி
பாஜகவில் இடம்பெறும் கூட்டணி கட்சிகள் குறித்து காங்கிரஸ் கூட்டணியில் உள்ள கட்சிகளுக்கு கவலை ஏன்? என தமிழிசை சவுந்தரராஜன் கேள்வி எழுப்பியுள்ளார்