பாசிச பாஜக அல்ல, பாசமுள்ள பாஜக - தமிழிசை
தூத்துக்குடியின் முன்னேற்றம் குறித்து இதுவரை யாரும் யோசிக்காத அளவிற்கு அறிக்கை தயார் செய்து வைத்துள்ளதாக அந்த தொகுதியில் போட்டியிடும் பாஜக வேட்பாளர் தமிழிசை தெரிவித்துள்ளார்.
தூத்துக்குடியின் முன்னேற்றம் குறித்து இதுவரை யாரும் யோசிக்காத அளவிற்கு அறிக்கை தயார் செய்து வைத்துள்ளதாக அந்த தொகுதியில் போட்டியிடும் பாஜக வேட்பாளர் தமிழிசை தெரிவித்துள்ளார். அங்கு நடைபெற்ற ஆலோசனைக் கூட்டத்திற்கு பிறகு செய்தியாளர்களிடம் பேசிய அவர், பாசிச பாஜக என்ற தமிழச்சி தங்கப்பாண்டியனின் விமர்சனத்திற்கு பதில் அளித்தார்
Next Story