நீங்கள் தேடியது "Tamilians"

சிதம்பரத்தில் உலக தமிழ் மாநாடு நடத்த முதலமைச்சருடன் ஆலோசித்து முடிவு எடுக்கப்படும் - அமைச்சர் மாஃபா பாண்டியராஜன்
31 Aug 2019 3:15 AM IST

சிதம்பரத்தில் உலக தமிழ் மாநாடு நடத்த முதலமைச்சருடன் ஆலோசித்து முடிவு எடுக்கப்படும் - அமைச்சர் மாஃபா பாண்டியராஜன்

சிதம்பரத்தில் உலக தமிழ் மாநாடு நடத்த ஐஐடிஆர் அமைப்பு கோரிக்கை விடுத்துள்ளதை அடுத்து, முதலமைச்சரின் வெளிநாட்டு பயணம் முடிந்தவுடன் இது குறித்து கலந்து ஆலோசிக்கப்படும் என்று அமைச்சர் பாண்டியராஜன் தெரிவித்துள்ளார்.

கும்பகோண உணவின் சுவையால் ஈர்க்கப்படும் வெளிநாட்டவர்கள்
16 Sept 2018 5:09 PM IST

கும்பகோண உணவின் சுவையால் ஈர்க்கப்படும் வெளிநாட்டவர்கள்

கும்பகோணம் வரும் வெளிநாட்டு சுற்றுலா பயணிகளின் விருப்பத்துக்குரிய உணவாக தமிழக உணவுகள் மாறியுள்ளன.

எம்.ஜி.ஆர் பெயரில் ஆய்வு இருக்கை - முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி
28 Jun 2018 4:33 PM IST

எம்.ஜி.ஆர் பெயரில் ஆய்வு இருக்கை - முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி

உலகத் தமிழ் ஆராய்ச்சி நிறுவனத்தில் ரூ.1 கோடி செலவில் எம்.ஜி.ஆர். பெயரில் ஆய்வு இருக்கை அமைக்கப்படும் என முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி சட்டப்பேரவையில் தெரிவித்துள்ளார்.

அமெரிக்காவில் 31-வது தமிழர் திருவிழா : 5,000க்கும் மேற்பட்ட தமிழர்கள் கூடுவார்கள் - நடிகர் ஆரி
25 Jun 2018 5:54 PM IST

"அமெரிக்காவில் 31-வது தமிழர் திருவிழா" : "5,000க்கும் மேற்பட்ட தமிழர்கள் கூடுவார்கள்" - நடிகர் ஆரி

"விவசாய விழப்புணர்வு சாதனைக்காக எனக்கு அழைப்பு" - நடிகர் ஆரி