கும்பகோண உணவின் சுவையால் ஈர்க்கப்படும் வெளிநாட்டவர்கள்
கும்பகோணம் வரும் வெளிநாட்டு சுற்றுலா பயணிகளின் விருப்பத்துக்குரிய உணவாக தமிழக உணவுகள் மாறியுள்ளன.
கும்பகோணம் வரும் வெளிநாட்டு சுற்றுலா பயணிகளின் விருப்பத்துக்குரிய உணவாக தமிழக உணவுகள் மாறியுள்ளன. கும்பகோணத்தில் உள்ள பழங்கால கோயில்களை பார்வையிட வரும் வெளிநாட்டு சுற்றுலா பயணிகள் பலரும், பாரம்பரிய முறைப்படி சமைக்கப்படும் காய்கறி வகைகளை ருசிக்க அதிகமாக விரும்புகின்றனர். குறிப்பாக இங்கு சமைக்க கூடிய சைவ உணவுகள் மிகவும் ருசியாக இருப்பதால், அவற்றை விரும்பி சாப்பிடுவதாக அவர்கள் தெரிவித்துள்ளனர்.
Next Story