நீங்கள் தேடியது "tamil"
30 July 2019 6:55 AM IST
மொழி கொள்கை தொடர்பாக 50 ஆண்டு நிகழ்வுகளை ஆய்வு செய்க - பொன்.ராதாகிருஷ்ணன்
மொழி கொள்கை தொடர்பாக 50 ஆண்டு நிகழ்வுகளை தமிழக அரசு ஆய்வு செய்து அறிக்கை வெளியிட வேண்டும் என பொன்.ராதாகிருஷ்ணன் வலியுறுத்தியுள்ளார்.
29 July 2019 8:00 PM IST
தபால் துறை தேர்வுகள் தமிழிலும் நடத்தப்படும் - சென்னை உயர்நீதிமன்றத்தில் மத்திய அரசு விளக்கம்
தபால் துறை தேர்வுகள் ஆங்கிலம் மற்றும் இந்தியில் மட்டும் நடத்தப்படும் என ஜூலை 11ம் தேதி பிறப்பித்த உத்தரவை எதிர்த்து திமுக எம்.எல்.ஏ. எழிலரசன், சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார்.
29 July 2019 4:17 PM IST
நூல் ஆசிரியர்கள் 13 பேருக்கு நோட்டீஸ் : 3 நாட்களுக்குள் விளக்கம் அளிக்க உத்தரவு
தமிழ் மொழியை விட சமஸ்கிருதம் தொன்மையானது என பாடப்புத்தகத்தில் இடம் பெற்ற விவகாரத்தில், 3 நாட்களுக்குள் விளக்கம் அளிக்க, நூலாசிரியர்கள் 13 பேருக்கு, கல்வித்துறை உத்தரவிட்டுள்ளது.
28 July 2019 5:52 PM IST
பராமரிப்பு இல்லாததே பணிமனை விபத்திற்கு காரணம் - தமிழச்சி தங்கபாண்டியன் எம்.பி
உயிரிழந்தோர் குடும்பத்திற்கு உரிய இழப்பீடு வழங்க வேண்டும் என அரசுக்கு தமிழச்சி தங்கபாண்டியன் எம்.பி கேட்டுக் கொண்டுள்ளார்.
28 July 2019 5:24 PM IST
திமுக தான் அமித்ஷாவை கண்டு பயப்படுகிறது - அமைச்சர் மாஃபா பாண்டியராஜன்
தி.மு.க. தான் அமித்ஷாவை கண்டு பயப்படுகிறது என அமைச்சர் மாஃபா பாண்டியராஜன் விமர்சித்துள்ளார்.
28 July 2019 2:50 PM IST
பாஜகவுடன் திமுக வைத்த கூட்டணி தவறில்லையா? - அமைச்சர் கருப்பணன் கேள்வி
5 அமைச்சர்களுடன் திமுக, பாஜகவுடன் கூட்டணி வைத்திருந்ததே அது மட்டும் தவறில்லையா என அமைச்சர் கருப்பணன் கேள்வி.
27 July 2019 2:06 PM IST
"தமிழை இழிவுபடுத்தும் எண்ணம் அரசுக்கு கிடையாது" - மாஃபா பாண்டியராஜன்
பாட புத்தகத்தில் தமிழ்மொழி தொன்மை பற்றிய தகவல் தவறானது என்றும் தமிழர்கள் 3 லட்சத்துக்கு 75 ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்பே வாழ்ந்ததற்கான சான்று உள்ளதாகவும் அமைச்சர் மாஃபா பாண்டியராஜன் கூறினார்.
27 July 2019 1:46 PM IST
தமிழும், அறிவியலும் கலாமின் இரு கண்கள் - ஸ்டாலின்
அப்துல்கலாமின் நினைவு நாளான இன்று, அவர் விரும்பிய மனித சமுதாயத்தை அமைக்க உறுதி ஏற்போம் என்று திமுக தலைவர் ஸ்டாலின் வலியுறுத்தி உள்ளார்.
25 July 2019 3:32 PM IST
"10 சதவீத இடஒதுக்கீட்டை எதிர்ப்பது ஏன்?" - திமுகவிற்கு தமிழிசை சவுந்திரராஜன் கேள்வி
69 சதவீத இட ஒதுக்கீட்டில் ஒன்று கூட குறையாமல் இருக்கும் போது, 10 சதவீத இட ஒதுக்கீட்டை எதிர்ப்பது ஏன் ? என்று தமிழக பாஜக தலைவர் தமிழிசை சவுந்திரராஜன் கேள்வி எழுப்பி உள்ளார்.
25 July 2019 2:29 PM IST
எம்.பி., தேர்தலில் வாய்ப்பு அளிக்காதது வருத்தம் - மைத்ரேயன்
தேர்தலில் போட்டியிட வாய்ப்பு அளிக்காதது தமக்கு வருத்தம் அளிப்பதாக மைத்ரேயன் தெரிவித்துள்ளார்.
25 July 2019 12:15 AM IST
உயர்நீதிமன்றத்தில் தமிழை அலுவல் மொழியாக மாற்றும் விவகாரம் - பரிந்துரையை நிராகரித்த உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி
நாடாளுமன்றத்தில் தி.மு.க. எம்.பி. தமிழச்சி தங்கபாண்டியன் எழுப்பியிருந்த கேள்விக்கு மத்திய அமைச்சர் ரவிசங்கர் பிரசாத் எழுத்து பூர்வமாக பதில் அளித்துள்ளார்.
24 July 2019 3:03 PM IST
தமிழுக்கு எந்த விதத்திலும் ஆபத்து வரவில்லை - தமிழிசை
மத்திய அரசு வேண்டும் என்றே இந்தியை திணிக்காது என பாஜக தமிழகத் தலைவர் தமிழிசை தெரிவித்துள்ளார்.