உயர்நீதிமன்றத்தில் தமிழை அலுவல் மொழியாக மாற்றும் விவகாரம் - பரிந்துரையை நிராகரித்த உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி
நாடாளுமன்றத்தில் தி.மு.க. எம்.பி. தமிழச்சி தங்கபாண்டியன் எழுப்பியிருந்த கேள்விக்கு மத்திய அமைச்சர் ரவிசங்கர் பிரசாத் எழுத்து பூர்வமாக பதில் அளித்துள்ளார்.
நாடாளுமன்றத்தில் தி.மு.க. எம்.பி. தமிழச்சி தங்கபாண்டியன் எழுப்பியிருந்த கேள்விக்கு மத்திய அமைச்சர் ரவிசங்கர் பிரசாத் எழுத்து பூர்வமாக பதில் அளித்துள்ளார். அந்த பதிலில், கடந்த, 1965 ஆம் ஆண்டு அமைச்சரவை கூட்டத்தில் எடுக்கப்பட்ட முடிவின்படி மாநில உயர்நீதிமன்றங்களில் ஆங்கிலத்தை தவிர மற்ற மொழிகளில் அலுவல் மொழியாக்க பரிந்துரை செய்து, கோப்புகளை, அனுப்பி வைத்ததாக கூறியுள்ளார். ஆனால், இந்த பரிந்துரைகளை, உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி நிராகரித்து விட்டதாகவும் மத்திய அமைச்சர் ரவிசங்கர் பிரசாத், எழுத்துப்பூர்வ பதிலில் குறிப்பிட்டுள்ளார்.
Next Story