நீங்கள் தேடியது "tamil nadu politics"
10 Nov 2019 3:35 PM IST
"அதிமுக, இஸ்லாமியர்களுக்கு பாதுகாப்பு அரண்" - அமைச்சர் பாண்டியராஜன் பேச்சு
அதிமுக அரசு, இஸ்லாமியர்களுக்கு என்றும் பாதுகாப்பு அரணாக இருக்கும் என அமைச்சர் பாண்டியராஜன் கூறியுள்ளார்.
4 Nov 2019 6:41 PM IST
எம்.ஜி.ஆர் நூற்றாண்டு விழா கட்டடம் : ஜன.17ல் திறப்பு
எம்.ஜி.ஆர். நூற்றாண்டு விழா கட்டடம், எம்ஜிஆர் பிறந்தநாளில் முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி, திறந்து வைக்க இருப்பதாக கல்வித்துறை வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.
1 Nov 2019 3:44 PM IST
5, 8 ஆம் வகுப்புகளுக்கு பொதுத்தேர்வு கட்டாயம் என்ற சூழல் உருவாகியுள்ளது - ஸ்டாலின், தி.மு.க தலைவர்
அதிமுகவின் வெற்றி தொடராது என்றும், வரும் பொது தேர்தலில் தற்போதைய ஆட்சியை அகற்ற மக்கள் தயாராக உள்ளதாகவும் தி.மு.க. தலைவர் ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.
25 Oct 2019 10:07 PM IST
(25/10/2019) ஆயுத எழுத்து - தேர்தல் முடிவுகள் : காட்சிகள் மாறுகிறதா ?
(25/10/2019) ஆயுத எழுத்து - தேர்தல் முடிவுகள் : காட்சிகள் மாறுகிறதா ?
24 Oct 2019 10:43 PM IST
(24/10/2019) ஆயுத எழுத்து : தேர்தல் முடிவுகள் : பலம் யாருக்கு? பாடம் யாருக்கு?
சிறப்பு விருந்தினர்களாக : கோவி செழியன், தி.மு.க எம்.எல்.ஏ // வானதி ஸ்ரீநிவாசன், பா.ஜ.க // விஜயதரணி, காங்கிரஸ் எம்.எல்.ஏ // கோவை செல்வராஜ், அ.தி.மு.க
22 Oct 2019 6:42 PM IST
"டெங்கு ஒழிப்பு நடவடிக்கையில் திமுக களமிறங்கி உள்ளது" - திமுக தலைவர் ஸ்டாலின்
டெங்கு காய்ச்சல் நடவடிக்கையில், திமுக களமிறங்கி உள்ளதாக அக்கட்சியின் தலைவர் ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.
20 Oct 2019 6:03 PM IST
விஜயகாந்த் பிரசார பயணத்தில் உயிரிழந்த தேமுதிக நிர்வாகி : அஞ்சலி நிகழ்வில் கண்ணீர் சிந்திய பிரேமலதா
விஜயகாந்த் பிரசார பயணத்தின் போது, விபத்தில் மரணமடைந்த தேமுதிக நிர்வாகி வீட்டிற்கு நேரில் சென்ற பிரேமலதா, அவரது உடலுக்கு அஞ்சலி செலுத்தும் போது கண்ணீர் சிந்தினார்.
19 Oct 2019 1:53 AM IST
தேர்தலில் பணப்பட்டுவாடா என்பது நிச்சயமாக ஜனநாயக சீரழிவு தான் - திருநாவுக்கரசர்
தேர்தலில் பணப்பட்டுவாடா என்பது நிச்சயமாக ஜனநாயக சீரழிவுதான் என்று திருச்சி நாடாளுமன்ற உறுப்பினர் திருநாவுக்கரசர் தெரிவித்தார்.
16 Oct 2019 4:50 PM IST
நாங்குநேரி இடைத்தேர்தல் : தேர்தல் புறக்கணிப்பு செய்யப்போவதாக சொல்லும் சாதிய அமைப்புகள்
நாங்குநேரி இடைத்தேர்தலில் பல சமூக அமைப்புகள் தங்கள் கோரிக்கைகளை வலியுறுத்தவும், பலத்தை நிரூபிக்கவும் முயற்சி மேற்கொண்டு வருகின்றனர். இவர்களின் தாக்கம் இந்த தேர்தல் முடிவுகளை எந்த அளவிற்கு பாதிக்கும் என்பதை அலசுகிறது இந்த செய்தி தொகுப்பு.
16 Oct 2019 8:23 AM IST
"தி.மு.க. எதிர்க்கட்சியாக செயல்படவில்லை" - ஜி.கே. வாசன்
"அ.தி.மு.க.வுக்கு எதிரி கட்சியாக தி.மு.க. உள்ளது"
15 Oct 2019 9:09 AM IST
"ஸ்டாலினுக்கும் எனக்கும் பிரிவினையை ஏற்படுத்த சதி" - வீரபாண்டிய ராஜா, திமுக
"எனது செல்வாக்கை சீர்குலைப்பதற்கான சதியாக இருக்கலாம்"
13 Oct 2019 5:51 AM IST
அமைச்சர் சி.வி சண்முகத்திற்கு, முதலமைச்சர் நேரில் ஆறுதல்
தமிழக சட்ட அமைச்சர் சி.வி.சண்முகம் தங்கை மகன் லோகேஷ் குமார், அண்மையில் தூக்குப் போட்டு தற்கொலை செய்து கொண்டதை அடுத்து சி.வி சண்முகம் வீட்டிற்கு சென்ற முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி, அவருக்கு ஆறுதல் கூறினார்.