நீங்கள் தேடியது "Tamil Nadu GovernmentPM Modi"

பிரதமர் மோடி - அமெரிக்க அதிபர் டிரம்ப் சந்திப்பு
28 Jun 2019 8:59 AM IST

பிரதமர் மோடி - அமெரிக்க அதிபர் டிரம்ப் சந்திப்பு

அமெரிக்கா அதிபர் ட்ரம்ப், பிரதமர் மோடி இருவரும் ஜப்பானில் சந்தித்து பேச்சுவார்த்தை நடத்தியுள்ளனர்.

குடியரசு தலைவர் ராம்நாத் கோவிந்தை சந்தித்து தனது ராஜினாமா கடிதத்தை வழங்கினார் பிரதமர் மோடி
24 May 2019 10:57 PM IST

குடியரசு தலைவர் ராம்நாத் கோவிந்தை சந்தித்து தனது ராஜினாமா கடிதத்தை வழங்கினார் பிரதமர் மோடி

பிரதமர் நரேந்திர மோடியின் ராஜினாமா கடிதத்தை ஏற்றுக் கொண்ட குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த், புதிய ஆட்சி அமையும் வரை பதவியில் நீடிக்குமாறு அறிவுறுத்தியுள்ளார்.

இன்று தமிழகம் வருகிறார், மோடி : ஹெலிகாப்டர் வந்து இறங்கும் பணிக்கு ஒத்திகை
12 April 2019 1:40 PM IST

இன்று தமிழகம் வருகிறார், மோடி : ஹெலிகாப்டர் வந்து இறங்கும் பணிக்கு ஒத்திகை

அதிமுக, பாஜக கூட்டணி வேட்பாளர்களை ஆதரித்து பிரசாரம் செய்வதற்காக பிரதமர் மோடி இன்று இரவு தமிழகம் வருகிறார்.

நடை மேம்பாலம் இடிந்து விழுந்த சம்பவத்தில் பாதிக்கப்பட்டவர்களுக்கு பிரதமர் மோடி, உள்துறை அமைச்சர் இரங்கல்
15 March 2019 7:39 AM IST

நடை மேம்பாலம் இடிந்து விழுந்த சம்பவத்தில் பாதிக்கப்பட்டவர்களுக்கு பிரதமர் மோடி, உள்துறை அமைச்சர் இரங்கல்

நடை மேம்பாலம் இடிந்து விழுந்த சம்பவத்தில் பாதிக்கப்பட்டவர்களுக்கு பிரதமர் மோடி இரங்கல் தெரிவித்துள்ளார்.

அம்பானிகளுக்கான அரசு மோடி அரசு - பிரகாஷ் காரத்
13 March 2019 7:33 AM IST

அம்பானிகளுக்கான அரசு மோடி அரசு - பிரகாஷ் காரத்

பாரதிய ஜனதா ஆட்சியில் அம்பானிகளும் அதானிகளும் மட்டுமே வளர்ச்சி பெற்று இருக்கிறார்கள் என்று மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சியின் தலைமைக்குழு உறுப்பினர் பிரகாஷ் காரத் கூறியுள்ளார்.