நீங்கள் தேடியது "Tamil Nadu GovernmentErode"

நீர்பிடிப்பு பகுதிகளில் கன மழை எதிரொலி : பவானிசாகர் அணைக்கு நீர்வரத்து அதிகரிப்பு
7 Jun 2019 1:54 PM IST

நீர்பிடிப்பு பகுதிகளில் கன மழை எதிரொலி : பவானிசாகர் அணைக்கு நீர்வரத்து அதிகரிப்பு

ஈரோடு மாவட்டத்தின் முக்கிய நீர் ஆதாரமாக விளங்கும் பவானிசாகர் அணையின் நீர்பிடிப்பு பகுதிகளில் கடந்த சில தினங்களாக பரவலாக மழை பெய்து வருவதால் நேற்றிரவு முதல் பவானிசாகர் அணைக்கு நீர்வரத்து கணிசமாக அதிகரித்துள்ளது.