நீங்கள் தேடியது "tamil nadu government"

(24/05/2020) ஆயுத எழுத்து -  நினைவு இல்லமாகும் ஜெ. வீடு : அவசியமா? அரசியலா?
24 May 2020 10:54 PM IST

(24/05/2020) ஆயுத எழுத்து - நினைவு இல்லமாகும் ஜெ. வீடு : அவசியமா? அரசியலா?

சிறப்பு விருந்தினராக - ரமேஷ், மூத்த பத்திரிகையாளர்// தங்கதமிழ்ச்செல்வன், திமுக// லட்சுமணன், பத்திரிகையாளர்// புகழேந்தி, அதிமுக

வெளியூர் செல்லும் மக்களுக்கு போதுமான பேருந்து வசதியில்லை - அரசு மீது தி.மு.க. தலைவர் ஸ்டாலின் குற்றச்சாட்டு
24 March 2020 7:27 AM IST

"வெளியூர் செல்லும் மக்களுக்கு போதுமான பேருந்து வசதியில்லை" - அரசு மீது தி.மு.க. தலைவர் ஸ்டாலின் குற்றச்சாட்டு

கொரோனா வைரஸ் அச்சம் மற்றும் 144 தடை உத்தரவால் வெளியூர் செல்லும் பொது மக்களுக்கு போதுமான பேருந்து ஏற்பாடுகளை அரசு செய்து தரவில்லை என்று திமுக தலைவர் ஸ்டாலின் குற்றம்சாட்டியுள்ளார்.

வரும் 31 வரை மூன்று மாநில எல்லைகள் மூடல் - தமிழக அரசுக்கு ப.சிதம்பரம் பாராட்டு
21 March 2020 2:51 PM IST

வரும் 31 வரை மூன்று மாநில எல்லைகள் மூடல் - தமிழக அரசுக்கு ப.சிதம்பரம் பாராட்டு

தமிழகத்தில் இன்று முதல் வரும் 31ஆம் தேதி வரை மூன்று மாநில எல்லைகளை மூட உத்தரவிட்ட, அரசுக்கு முன்னாள் மத்திய நிதி அமைச்சர் ப.சிதம்பரம் பாராட்டு தெரிவித்துள்ளார்.

ஒரே நாடு, ஒரே ரேஷன் கார்டு திட்டம் மாநிலம் முழுவதும் வரும் 1ஆம் தேதி முதல் அமல் - ​உணவுத்துறை அமைச்சர் காமராஜ் தகவல்
19 March 2020 6:43 PM IST

ஒரே நாடு, ஒரே ரேஷன் கார்டு திட்டம் மாநிலம் முழுவதும் வரும் 1ஆம் தேதி முதல் அமல் - ​உணவுத்துறை அமைச்சர் காமராஜ் தகவல்

ஒரே நாடு, ஒரே ரேஷன் கார்டு திட்டத்தை, வரும் ஏப்ரல் 1 ம் தேதியில் இருந்து, மாநிலம் முழுவதும் அமல்படுத்தப்படும் என ​உணவுத்துறை அமைச்சர் காமராஜ் அறிவித்துள்ளார்.

12ஆம் வகுப்பு தமிழ் பொதுத்தேர்வு - மாணவர்கள் கருத்து
2 March 2020 3:29 PM IST

12ஆம் வகுப்பு தமிழ் பொதுத்தேர்வு - மாணவர்கள் கருத்து

இன்று 12ஆம் வகுப்பு தமிழ் பொதுத்தேர்வு நடந்து முடிந்த நிலையில், தேர்வு குறித்து மாணவர்கள் கருத்துக்களை தெரிவித்துள்ளனர்.

தொடங்கியது 12 ஆம் வகுப்பு பொதுத்தேர்வு - 8.16 லட்சம் மாணவ, மாணவிகள் பங்கேற்பு
2 March 2020 12:53 PM IST

தொடங்கியது 12 ஆம் வகுப்பு பொதுத்தேர்வு - 8.16 லட்சம் மாணவ, மாணவிகள் பங்கேற்பு

12 ஆம் வகுப்புக்கான பொதுத் தேர்வுகள் இன்று தொடங்கியுள்ளன.

இ.கம்யூ மூத்த தலைவர் நல்லகண்ணு-க்கு வீடு - தமிழக அரசு அரசாணை வெளியீடு
27 Feb 2020 1:49 PM IST

இ.கம்யூ மூத்த தலைவர் நல்லகண்ணு-க்கு வீடு - தமிழக அரசு அரசாணை வெளியீடு

இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மூத்த தலைவர் நல்லகண்ணுவிற்கு அரசு வீடு ஒதுக்கப்பட்டுள்ளது. இதற்கான அரசாணையை அரசு வெளியிட்டுள்ளது.

பண பரிவர்த்தனை ஆன்லைனில் செயல்படுத்துக - அரசு அலுவலர்களுக்கு தமிழக அரசு கடிதம்
25 Feb 2020 4:04 PM IST

"பண பரிவர்த்தனை ஆன்லைனில் செயல்படுத்துக" - அரசு அலுவலர்களுக்கு தமிழக அரசு கடிதம்

தமிழக அரசு அலுவலக நடைமுறைகள் பணப் பரிவர்த்தனையை ஆன்லைனில் செயல்படுத்த வலியுறுத்தி நிதித்துறைச் செயலர் கிருஷ்ணன் கடிதம் அனுப்பியுள்ளார்.

தனியார் பள்ளிகள் காலை உணவை வழங்க மட்டுமே அனுமதி - பள்ளிக் கல்வி அமைச்சர்செங்கோட்டையன்
21 Feb 2020 4:21 PM IST

"தனியார் பள்ளிகள் காலை உணவை வழங்க மட்டுமே அனுமதி" - பள்ளிக் கல்வி அமைச்சர்செங்கோட்டையன்

கோபியில், மாவட்ட முதன்மை அலுவலர்களுடன் நடந்த கூட்டத்துக்கு பிறகு செய்தியாளர்களிடம் பேசிய அவர், தனியார் பள்ளிகள் காலை உணவு வழங்க உள்ளதாக கூறினார்.

அவதூறு வழக்கை ரத்து செய்யக்கோரி ஸ்டாலின் உயர்நீதிமன்றத்தில் மனு
18 Feb 2020 4:48 PM IST

அவதூறு வழக்கை ரத்து செய்யக்கோரி ஸ்டாலின் உயர்நீதிமன்றத்தில் மனு

தனக்கு எதிரான அவதூறு வழக்கை ரத்து செய்யக் கோரி திமுக தலைவர் ஸ்டாலின் உயர்நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்துள்ளார்.

திமுக தலைவர் ஸ்டாலினுக்கு சென்னை அமர்வு நீதிமன்றம் சம்மன்
17 Feb 2020 5:48 PM IST

திமுக தலைவர் ஸ்டாலினுக்கு சென்னை அமர்வு நீதிமன்றம் சம்மன்

திமுக தலைவர் ஸ்டாலின் நேரில் ஆஜராக, சென்னை முதன்மை அமர்வு நீதிமன்றம் சம்மன் விடுத்துள்ளது.

காவிரி,வைகை,குண்டாறு இணைப்பு திட்டம்- அரசுக்கு மாணவ, மாணவிகள் நன்றி
16 Feb 2020 9:32 AM IST

காவிரி,வைகை,குண்டாறு இணைப்பு திட்டம்- அரசுக்கு மாணவ, மாணவிகள் நன்றி

காவிரி - வைகை - குண்டாறு இணைப்பு திட்டத்திற்கு நிதி ஒதுக்கிய தமிழக அரசுக்கு புதுக்கோட்டையில் பள்ளி மாணவர்கள் நன்றி தெரிவித்துள்ளனர்.