நீங்கள் தேடியது "Tambaram Metro Train Service"

கிளாம்பாக்கத்திற்கு மெட்ரோ ரயில் வசதி
12 Nov 2019 7:42 PM GMT

கிளாம்பாக்கத்திற்கு மெட்ரோ ரயில் வசதி

சென்னை விமான நிலையம் - கிளாம்பக்கம் இடையே, 3 ஆயிரத்து 500 கோடி ரூபாய் மதிப்பீட்டில் சுமார் 15 கிலோ மீட்டர் தூரத்திற்கு, புதிய மெட்ரோ ரெயில்வசதி அமைக்க திட்டமிடப்பட்டு உள்ளது.