கிளாம்பாக்கத்திற்கு மெட்ரோ ரயில் வசதி

சென்னை விமான நிலையம் - கிளாம்பக்கம் இடையே, 3 ஆயிரத்து 500 கோடி ரூபாய் மதிப்பீட்டில் சுமார் 15 கிலோ மீட்டர் தூரத்திற்கு, புதிய மெட்ரோ ரெயில்வசதி அமைக்க திட்டமிடப்பட்டு உள்ளது.
கிளாம்பாக்கத்திற்கு மெட்ரோ ரயில் வசதி
x
சென்னை விமான நிலையம் - கிளாம்பக்கம் இடையே, 3 ஆயிரத்து 500 கோடி ரூபாய் மதிப்பீட்டில் சுமார் 15 கிலோ மீட்டர் தூரத்திற்கு, புதிய மெட்ரோ ரெயில்வசதி அமைக்க திட்டமிடப்பட்டு உள்ளது. இதன்படி, பல்லாவரம், குரோம்பேட்டை, திருவிக நகர், தாம்பரம், இரும்புலியூர், பெருங்களத்தூர், ஆர்.எம்.கே.நகர், வண்டலூர் மற்றும் வண்டலூர் வனவியல் பூங்கா , கிளாம்பாக்கம் உள்பட 13  ரெயில் நிலையங்கள் அமையும். 2021 - ல் விமான நிலையம் - கிளாம்பாக்கம் இடையே மெட்ரோ ரெயில் சேவை துவங்கும் என அறிவிக்கப்பட்டு உள்ளது.

Next Story

மேலும் செய்திகள்