நீங்கள் தேடியது "Taamil Nadu BJP"

உலகநாயகன் என்று சொல்லி கொண்டால் மட்டும் போதாது, கமலுக்கு உலக அறிவும் வேண்டும் - ஹெச்.ராஜா
22 Dec 2019 11:37 PM IST

"உலகநாயகன் என்று சொல்லி கொண்டால் மட்டும் போதாது, கமலுக்கு உலக அறிவும் வேண்டும்" - ஹெச்.ராஜா

நடிகர் கமல் உலகநாயகன் என்று சொல்லி கொண்டால் மட்டும் போதாது, அவருக்கு உலக அறிவும் வேண்டும் என்று பாஜகவின் தேசிய செயலாளர் ஹெச்.ராஜா தெரிவித்துள்ளார்.