#BREAKING || தொடர் கனமழை... டெல்லியில் நாளை பள்ளிகளுக்கு விடுமுறை
டெல்லியில் நாளை பள்ளிகளுக்கு விடுமுறை
டெல்லியில் அனைத்து பள்ளிகளுக்கும் நாளை ஒருநாள் விடுமுறை
டெல்லியில் கடந்த 2 நாட்களாக பெய்து வரும் கனமழையை தொடர்ந்து டெல்லி மாநில அரசு அறிவிப்பு
Next Story