நீங்கள் தேடியது "Surveillance"

இந்திய பெருங்கடலை கண்காணிக்கும் கடற்படை.. சீனப் போர் கப்பல்கள் கண்காணிப்பு
20 Jun 2021 2:49 PM IST

இந்திய பெருங்கடலை கண்காணிக்கும் கடற்படை.. சீனப் போர் கப்பல்கள் கண்காணிப்பு

இந்தியப் பெருங்கடல் பகுதியை கண்காணிக்க இரண்டு ப்ரிடேட்டர் ரக ட்ரோன்களை இந்திய கடற்படை வெற்றிகரமாக பயன்படுத்தி வருகிறது.

அயோத்தி வழக்கில் விரைவில் தீர்ப்பு : நாடு முழுவதும் உஷார் - தீவிர கண்காணிப்பு
8 Nov 2019 2:13 AM IST

"அயோத்தி வழக்கில் விரைவில் தீர்ப்பு : நாடு முழுவதும் உஷார் - தீவிர கண்காணிப்பு"

அயோத்தி வழக்கில், விரைவில் தீர்ப்பு வெளியாக இருப்பதால், உஷாராக இருக்குமாறு, மாநில அரசுகளுக்கு மத்திய அரசு, உத்தரவு பிறப்பித்துள்ளது.

மெரினாவில் கண்காணிப்பு கேமராக்கள் அமைக்கப்படும் - ஏ.கே.விஸ்வநாதன், காவல் ஆணையர்
24 Nov 2018 4:33 PM IST

மெரினாவில் கண்காணிப்பு கேமராக்கள் அமைக்கப்படும் - ஏ.கே.விஸ்வநாதன், காவல் ஆணையர்

மெரினா கடற்கரையை ஒழுங்குபடுத்தும் நடவடிக்கையில், மாநகராட்சியுடன் காவல்துறையும் கை கோர்த்துள்ளது.

ரயிலில் மோதலில் ஈடுபடும் மாணவர்கள் தொடர்ந்து கண்காணிப்பு - ரயில்வே ஏ.டி.ஜி.பி. சைலேந்திரபாபு
27 Sept 2018 9:51 PM IST

ரயிலில் மோதலில் ஈடுபடும் மாணவர்கள் தொடர்ந்து கண்காணிப்பு - ரயில்வே ஏ.டி.ஜி.பி. சைலேந்திரபாபு

ரயிலில் மோதலில் ஈடுபடும் மாணவர்களை தொடர்ந்து கண்காணிப்பதாகவும், அவர்களுக்கு தேவையான அறிவுரைகள், எச்சரிக்கைகள் வழங்கப் படுவதாகவும் ரயில்வே கூடுதல் டிஜிபி சைலேந்திரபாபு தெரிவித்தார்.

கண்காணிப்பு கேமிராவை திருப்பி வைத்துவிட்டு கொள்ளையடித்த கொள்ளையர்கள்
18 Sept 2018 7:53 PM IST

கண்காணிப்பு கேமிராவை திருப்பி வைத்துவிட்டு கொள்ளையடித்த கொள்ளையர்கள்

திருச்சியில் கண்காணிப்பு கேமிராவை திருப்பி வைத்துவிட்டு, நூதன முறையில் கொள்ளை சம்பவம் அரங்கேறியுள்ளது.

ஒகேனக்கலில் வெள்ளப்பெருக்கு கண்காணிப்பு பணிகள் தீவிரம்
11 Aug 2018 8:11 PM IST

ஒகேனக்கலில் வெள்ளப்பெருக்கு கண்காணிப்பு பணிகள் தீவிரம்

கர்நாடகாவில் இருந்து அதிக தண்ணீர் திறந்து விடப்பட்டுள்ளதால் ஒகேனக்கல் பகுதியில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது.

முல்லை பெரியாறு அணையில் மூவர் கண்காணிப்பு குழு ஆய்வு
5 Aug 2018 10:37 AM IST

முல்லை பெரியாறு அணையில் மூவர் கண்காணிப்பு குழு ஆய்வு

முல்லை பெரியாறு அணையில்,மத்திய நீர்வள ஆணைய தலைமை பொறியாளர் குல்சன்ராஜ் தலைமையிலான மூவர் கண்காணிப்பு குழுவினர் ஆய்வு செய்தனர்.