நீங்கள் தேடியது "SupremeCourt"

குடியுரிமை சட்டத்திற்கு இடைக்கால தடை விதிக்க மறுப்பு - மத்திய அரசு பதிலளிக்க உச்சநீதிமன்றம் உத்தரவு
18 Dec 2019 9:08 PM GMT

"குடியுரிமை சட்டத்திற்கு இடைக்கால தடை விதிக்க மறுப்பு" - மத்திய அரசு பதிலளிக்க உச்சநீதிமன்றம் உத்தரவு

குடியுரிமை திருத்த சட்டத்திற்கு இடைக்கால தடை விதிக்க உச்சநீதிமன்றம் மறுப்பு தெரிவித்துள்ளது.

உள்ளாட்சி தேர்தல் : உச்ச நீதிமன்ற தீர்ப்பை மனதார வரவேற்கிறேன் - ஸ்டாலின்
6 Dec 2019 9:23 AM GMT

உள்ளாட்சி தேர்தல் : "உச்ச நீதிமன்ற தீர்ப்பை மனதார வரவேற்கிறேன்" - ஸ்டாலின்

உள்ளாட்சி தேர்தல் குறித்த உச்ச நீதிமன்ற தீர்ப்பு திமுகவுக்கு கிடைத்த வெற்றி என அக்கட்சியின் தலைவர் ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.

திமுகவுக்கு தோல்வி பயம் - எடப்பாடி பழனிசாமி
6 Dec 2019 9:17 AM GMT

"திமுகவுக்கு தோல்வி பயம்" - எடப்பாடி பழனிசாமி

உச்சநீதிமன்ற தீர்ப்பின்படி உள்ளாட்சி தேர்தலை ஆணையம் நடத்தும் என்று முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி தெரிவித்துள்ளார்.

அயோத்திக்காக ரதயாத்திரை நடத்தியது அத்வானிதான்
9 Nov 2019 8:03 PM GMT

"அயோத்திக்காக ரதயாத்திரை நடத்தியது அத்வானிதான்"

"தங்க எழுத்துக்களில் பொறிக்கப்பட வேண்டிய வரலாற்று தீர்ப்பு"

அயோத்தி வழக்கு விசாரணை - இன்று மாலை 5  மணியுடன் நிறைவு
16 Oct 2019 11:34 AM GMT

அயோத்தி வழக்கு விசாரணை - இன்று மாலை 5 மணியுடன் நிறைவு

ராமஜென்ம பூமி - பாபர் மசூதி தொடர்பான வழக்கு விசாரணை இன்று மாலை 5 மணியுடன் நிறைவடைய உள்ள நிலையில் காரசாரமான வாதம் நடைபெற்று வருகிறது.

உச்ச நீதிமன்றத்துக்கு 4 புதிய நீதிபதிகள் நியமனம்
18 Sep 2019 9:26 PM GMT

உச்ச நீதிமன்றத்துக்கு 4 புதிய நீதிபதிகள் நியமனம்

தமிழகத்தை சேர்ந்த ராமசுப்ரமணியன் நியமனம்

(06/05/2019) ஆயுத எழுத்து :  உச்சநீதிமன்ற தடை : யாருக்கு நெருக்கடி...?
6 May 2019 4:55 PM GMT

(06/05/2019) ஆயுத எழுத்து : உச்சநீதிமன்ற தடை : யாருக்கு நெருக்கடி...?

(06/05/2019) ஆயுத எழுத்து : உச்சநீதிமன்ற தடை : யாருக்கு நெருக்கடி...?..சிறப்பு விருந்தினராக - கோவை செல்வராஜ், அதிமுக // ரத்தினசபாபதி MLA, தினகரன் ஆதரவு // கண்ணதாசன் , திமுக // கோலாகல ஸ்ரீநிவாஸ் , பத்திரிகையாளர்

லோக்பால் தலைவர் நியமனம் - குடியரசுத் தலைவர் உத்தரவு
19 March 2019 10:55 PM GMT

லோக்பால் தலைவர் நியமனம் - குடியரசுத் தலைவர் உத்தரவு

லோக்பாலுக்கு 8 உறுப்பினர்களும் நியமிக்கப்பட்டு உள்ளனர்

ஸ்ரீசாந்த் மீதான வாழ்நாள் தடை நீக்கம் - உச்ச நீதிமன்றம் அதிரடி தீர்ப்பு
15 March 2019 8:15 PM GMT

ஸ்ரீசாந்த் மீதான வாழ்நாள் தடை நீக்கம் - உச்ச நீதிமன்றம் அதிரடி தீர்ப்பு

கிரிக்கெட் வீரர் ஸ்ரீசாந்த் மீதான வாழ்நாள் தடையை உச்சநீதிமன்றம் நீக்கியுள்ளது. ஐ.பி.எல். சூதாட்ட புகாரில் சிக்கியதை அடுத்து, அவருக்கு பி.சி.சி.ஐ. வாழ்நாள் தடையை விதித்தது.

மக்களவை தேர்தலுக்கான பாமக தேர்தல் அறிக்கை வெளியீடு
15 March 2019 9:07 AM GMT

மக்களவை தேர்தலுக்கான பாமக தேர்தல் அறிக்கை வெளியீடு

சென்னை எழும்பூரில், தமிழ் இலக்கமுறை நூலகம் அமைத்து, அதற்கு தமிழர் தந்தை சி.பா.ஆதித்தனாரின் பெயர் சூட்டப்படும் என பா.ம.க தேர்தல் அறிக்கையில் உறுதி அளித்துள்ளது.