நீங்கள் தேடியது "Supreme"
14 Sep 2018 7:31 AM GMT
வரதட்சணை புகார்கள் தொடர்பான வழக்கு : முந்தைய தீர்ப்பை மாற்றி உச்சநீதிமன்றம் தீர்ப்பு
வரதட்சணை புகார்கள் மீது எடுக்கப்பட வேண்டிய நடவடிக்கைகளில் மாற்றம் செய்து, உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி அமர்வு தீர்ப்பளித்துள்ளது.
6 Sep 2018 10:32 PM GMT
ஓரினச்சேர்க்கை தீர்ப்பு - கமல் வரவேற்பு
'ஓரினச்சேர்க்கை குற்றமல்ல என உச்சநீதிமன்றம் வரலாற்று சிறப்புமிக்க தீர்ப்பை வழங்கியுள்ளது
6 Sep 2018 10:28 PM GMT
ஓரினச் சேர்க்கை உறவு குற்றமில்லை - 377 வது சட்டப்பிரிவை ரத்து செய்தது உச்சநீதிமன்றம்
இயற்கைக்கு முரணான பாலியல் உறவை குற்றம் எனக் கூறும், இந்திய தண்டனை சட்டத்தின் 377-வது பிரிவை நீக்க வேண்டும் என ஓரினச் சேர்க்கையாளர்கள் மற்றும் ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்து வந்தனர்.,
4 Aug 2018 2:02 PM GMT
மலைக்கிராமங்களில் உள்ள வீடுகளுக்கு மின் இணைப்பு- மின்சாரத்துறை அமைச்சர் தங்கமணி தகவல்
மலைக் கிராமங்களில் உள்ள வீடுகளுக்கு மின் இணைப்பு தருவதற்காக உச்சநீதிமன்றத்தை அணுகி உள்ளதாக மின்சாரத்துறை அமைச்சர் தங்கமணி தெரிவித்தார்.
2 Aug 2018 7:40 AM GMT
வன்கொடுமை தடுப்புச் சட்டம் தொடர்பாக உச்சநீதிமன்றம் பிறப்பித்த உத்தரவுகளுக்கு மத்திய அமைச்சரவை ஒப்புதல்
வன்கொடுமை தடுப்புச் சட்டம் தொடர்பாக அண்மையில் உச்சநீதிமன்றம் பிறப்பித்த உத்தரவுகளை சரிசெய்யும் வகையில், திருத்தம் கொண்டு வர மத்திய அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளது.
31 July 2018 3:12 AM GMT
"தாஜ்மகாலை மாசு பாதிப்பிலிருந்து காக்க வேண்டும்" - மத்திய அரசுக்கு உச்சநீதிமன்றம் உத்தரவு
தாஜ்மகாலை மாசு பாதிப்பிலிருந்து பாதுகாக்க மத்திய அரசு உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என உச்சநீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
23 Jun 2018 5:11 PM GMT
(23/06/2018) கேள்விக்கென்ன பதில் : உயர்நீதிமன்ற தீர்ப்பு தவறென்றால் சொத்து வழக்கில் குமாரசாமி வழங்கியது...? பதிலளிக்கிறார் தங்க தமிழ்ச்செல்வன்
(23/06/2018) கேள்விக்கென்ன பதில் : உயர்நீதிமன்ற தீர்ப்பு தவறென்றால் சொத்து வழக்கில் குமாரசாமி வழங்கியது...? பதிலளிக்கிறார் தங்க தமிழ்ச்செல்வன்.