நீங்கள் தேடியது "Supreme Court"
29 Sept 2018 2:03 PM IST
"ரபேல் விவகாரம் தேர்தல் ஜுரத்தின் வெளிப்பாடு" - பொன்.ராதாகிருஷ்ணன்
ரபேல் விவகாரம், தேர்தல் ஜுரத்தின் வெளிப்பாடு என மத்திய இணை அமைச்சர் பொன்.ராதாகிருஷ்ணன் தெரிவித்துள்ளார்.
29 Sept 2018 11:14 AM IST
சபரிமலை தொடர்பான உச்சநீதின்ற தீர்ப்பு மன வருத்தத்தை அளிக்கிறது - ஆண்டாள் கோயில் ஜீயர்
சபரிமலையில் பெண்களை அனுமதிக்கலாம் என உச்சநீதின்றம் அளித்துள்ள தீர்ப்பு மன வருத்தத்தை அளித்துள்ளதாக ஸ்ரீவில்லிபுத்தூர் ஆண்டாள் கோயில் ஜீயர் ஸ்ரீ ஸ்ரீ சடகோப ராமானுஜ ஜீயர் தெரிவித்துள்ளார்.
29 Sept 2018 10:20 AM IST
"எந்த கட்சிக்கும் பின்னால் பா.ஜ.க இல்லை, முன்னால் உள்ளது" - பொன்.ராதாகிருஷ்ணன்
எந்த கட்சிக்கும் பின்னால் பா.ஜ.க இல்லை, முன்னோடியாக தான் உள்ளது என மத்திய இணை அமைச்சர் பொன்.ராதாகிருஷ்ணன் தெரிவித்தார்.
29 Sept 2018 3:34 AM IST
சிவனாண்டிக்கு எதிரான பண மோசடி வழக்கு : உயர்நீதிமன்ற உத்தரவுக்கு உச்சநீதிமன்றம் தடை
ஓய்வுபெற்ற ஐபிஎஸ் அதிகாரி சிவனாண்டிக்கு எதிரான பண மோசடி வழக்கில், சிபிஐ விசாரணை நடத்த உச்சநீதிமன்றம் தடை விதித்துள்ளது.
28 Sept 2018 4:42 PM IST
யார் விரும்பினாலும் ஐயப்பன் கோயிலினுள் அனுமதிக்கப்பட வேண்டும் - கமல் ஹாசன்
சபரிமலை ஐயப்பன் கோவிலுக்குள் செல்ல வேண்டும் என யார் விரும்பினாலும் அவர்கள் அனுமதிக்கப்பட வேண்டும் என கமல்ஹாசன் தெரிவித்துள்ளார்.
28 Sept 2018 3:58 PM IST
சபரி மலை ஐயப்பன் கோயிலில் அனைத்து வயதுடைய பெண்களுக்கும் அனுமதி - உச்சநீதிமன்றம்
சபரி மலை ஐய்யப்பன்கோயிலில் அனைத்து வயதுடைய பெண்களுக்கும் அனுமதி வழங்கி உச்சநீதிமன்றம் அதிரடி தீர்ப்பு வழங்கியுள்ளது.
28 Sept 2018 1:58 PM IST
பெண்களை சபரிமலையில் அனுமதிப்பதால் ஆண்களின் பிரம்மச்சரிய விரதம் பாதிக்கப்படும் - சுகி சிவம்
பெண்களை சபரிமலையில் அனுமதிப்பதால் ஆண் பக்தர்களின் பிரம்மச்சரிய விரதம் பாதிக்கப்படும் என சுகி சிவம், கூறியுள்ளார்.
28 Sept 2018 12:40 PM IST
சொத்து வழக்கில் ஜெயலலிதாவையும் குற்றவாளியாக அறிவிக்க வேண்டும் என்ற கோரிக்கை மீண்டும் நிராகரிப்பு
சொத்து மேல்முறையீடு வழக்கில் ஜெயலலிதாவை குற்றவாளியாக அறிவிக்கக் கோரிய கர்நாடகா அரசின் மறுசீராய்வு மனுவை உச்சநீதிமன்றம் நிராகரித்தது.
28 Sept 2018 11:05 AM IST
சபரிமலை கோவிலுக்குள் அனைத்து வயது பெண்களையும் அனுமதிக்க வேண்டும் - உச்சநீதிமன்றம் தீர்ப்பு
பெண்களுக்கு அனுமதி மறுப்பது அரசியல் சாசனத்துக்கு எதிரானது - உச்சநீதிமன்றம்.
28 Sept 2018 7:45 AM IST
ஓரின சேர்க்கை இயற்கைக்கு முரணானது - அர்ஜுன் சம்பத்
ஓரின சேர்க்கை இயற்கைக்கு முரணானது என இந்து மக்கள் கட்சியின் நிறுவனர் அர்ஜுன் சம்பத் தெரிவித்துள்ளார்.
26 Sept 2018 1:44 PM IST
ஆதார் விவகாரம் : அடுத்தவர் வீட்டு ஜன்னலை எட்டிப் பார்ப்பது தவறு - கமல்ஹாசன்
ஆதார் கட்டாயமாக்கப்படுவது குறித்து கமல்ஹாசன் விமர்சனம் செய்துள்ளார்.
26 Sept 2018 10:50 AM IST
குற்றவாளிகள் அதிகாரத்திற்கு வந்தால் ஜனநாயகம் சீரழியும் - திருமாவளவன்
குற்றப்பின்னணியில் உள்ளவர்கள் தேர்தலில் போட்டியிட தடையில்லை என்ற தீர்ப்பு அதிர்ச்சி அளிப்பதாக திருமாவளவன் தெரிவித்துள்ளார்.