நீங்கள் தேடியது "Supreme Court"

உள்ளாட்சி தேர்தல் தொடர்பாக 4 வாரத்தில் பதில்மனு : தமிழக தேர்தல் ஆணையத்துக்கு உச்சநீதிமன்றம் உத்தரவு
26 Oct 2018 3:54 PM IST

உள்ளாட்சி தேர்தல் தொடர்பாக 4 வாரத்தில் பதில்மனு : தமிழக தேர்தல் ஆணையத்துக்கு உச்சநீதிமன்றம் உத்தரவு

தமிழகத்தில் உடனடியாக உள்ளாட்சி தேர்தலை நடத்த உத்தரவிடக்கோரி தாக்கல் செய்யப்பட்ட பொது நல மனுவை விசாரித்த உச்சநீதிமன்றம், 4 வாரத்திற்குள் பதிலளிக்க தமிழக தேர்தல் ஆணையத்துக்கு உத்தரவிட்டுள்ளது.

என்னையும் உங்களையும் எந்த சக்தியாலும் பிரிக்க முடியாது - ரசிகர்களுக்கு ரஜினி உருக்கமானஅறிக்கை
26 Oct 2018 3:23 PM IST

என்னையும் உங்களையும் எந்த சக்தியாலும் பிரிக்க முடியாது - ரசிகர்களுக்கு ரஜினி உருக்கமானஅறிக்கை

எந்த பாதையில் சென்றாலும் அந்த பாதை நியாயமானதாக இருக்கட்டும் என நடிகர் ரஜினிகாந்த் தனது ரசிகர்களுக்கு தெரிவித்துள்ளார்.

தீபாவளிக்கு 2 மணி நேரம் மட்டுமே பட்டாசு  வெடிக்க வேண்டும் : பட்டாசு விற்பனை பாதிக்கும் என உற்பத்தியாளர்கள் வேதனை
24 Oct 2018 3:34 PM IST

"தீபாவளிக்கு 2 மணி நேரம் மட்டுமே பட்டாசு வெடிக்க வேண்டும்" : பட்டாசு விற்பனை பாதிக்கும் என உற்பத்தியாளர்கள் வேதனை

நாடு முழுவதும் பட்டாசு உற்பத்தி மற்றும் விற்பனைக்கு தடை விதிக்கக் கோரி தொடரப்பட்ட வழக்கில் தீர்ப்பளித்து உச்ச நீதிமன்றம்.

சுற்றுச்சூழலுக்கு உகந்தது பசுமை பட்டாசா? : பட்டாசு உற்பத்தியாளர்கள் விளக்கம்
24 Oct 2018 12:21 PM IST

சுற்றுச்சூழலுக்கு உகந்தது பசுமை பட்டாசா? : பட்டாசு உற்பத்தியாளர்கள் விளக்கம்

சுற்றுச்சூழலுக்கு உகந்த பசுமை பட்டாசுகள் என்பதே கிடையாது என பட்டாசு உற்பத்தியாளர்கள் தெரிவித்துள்ளனர்.

தீபாவளிக்கு மட்டும் பட்டாசு வெடிக்க எதிர்ப்பது ஏன்..? ஹெச்.ராஜா கேள்வி
23 Oct 2018 1:13 PM IST

தீபாவளிக்கு மட்டும் பட்டாசு வெடிக்க எதிர்ப்பது ஏன்..? ஹெச்.ராஜா கேள்வி

கிறிஸ்துமஸ், புத்தாண்டு பண்டிகைகளின்போது, பட்டாசு வெடிக்க எவ்வித எதிர்ப்பும் தெரிவிக்காத‌ நிலையில், தீபாவளிக்கு மட்டும் பட்டாசு வெடிக்க எதிர்ப்பது ஏன் என ஹெச்.ராஜா கேள்வி எழுப்பியுள்ளார்.

துணை முதல்வர் பன்னீர்செல்வத்தை, தொகுதி மக்களே ஏற்றுக்கொள்ள மாட்டார்கள் - தினகரன்
22 Oct 2018 5:06 PM IST

துணை முதல்வர் பன்னீர்செல்வத்தை, தொகுதி மக்களே ஏற்றுக்கொள்ள மாட்டார்கள் - தினகரன்

துணை முதல்வர் பன்னீர்செல்வத்தை, தொகுதி மக்களே ஏற்றுக்கொள்ள மாட்டார்கள் என்று அம்மா மக்கள் முன்னேற்றக் கழக துணைப் பொதுச்செயலாளர் தினகரன் தெரிவித்துள்ளார்.

ஆண்களின் திருமண வயதை 18-ஆக குறைக்க கோரி மனு : மனுதாரருக்கு 25,000 ரூபாய் அபராதம்
22 Oct 2018 2:49 PM IST

ஆண்களின் திருமண வயதை 18-ஆக குறைக்க கோரி மனு : மனுதாரருக்கு 25,000 ரூபாய் அபராதம்

ஆண்களின் திருமண வயதை 18 -ஆக குறைக்க உத்தரவிட வேண்டும் எனக் கோரி தாக்கல் செய்யப்பட்ட மனுவை, உச்சநீதிமன்றம் தள்ளுபடி செய்துள்ளது.

முதலமைச்சர் மீது திமுக புகார் கூறுவது சர்வாதிகாரத்தின் உச்சம் - அமைச்சர் உதயகுமார்
22 Oct 2018 1:25 PM IST

முதலமைச்சர் மீது திமுக புகார் கூறுவது சர்வாதிகாரத்தின் உச்சம் - அமைச்சர் உதயகுமார்

முதலமைச்சர் மீது திமுக புகார் கூறுவது சர்வாதிகாரத்தின் உச்சம் என வருவாய்த்துறை அமைச்சர் உதயகுமார் தெரிவித்துள்ளார்.

சபரிமலையில் பெண்களை அனுமதிக்கும் காலம் வரும் - நடிகர் சிவகுமார்
21 Oct 2018 9:21 AM IST

"சபரிமலையில் பெண்களை அனுமதிக்கும் காலம் வரும்" - நடிகர் சிவகுமார்

சபரிமலையில் இன்று பெண்களை அனுமதிக்காவிட்டாலும், 5 ஆண்டுகளில், அனுமதிக்கும் காலம் வரும் என்று நடிகர் சிவகுமார் தெரிவித்துள்ளார்.

பெரிய கோயிலில் 41 சிலைகள் மாற்றமா? : சிலைகள் தொன்மை குறித்து தொல்லியல் துறை ஆய்வு
20 Oct 2018 6:41 PM IST

பெரிய கோயிலில் 41 சிலைகள் மாற்றமா? : சிலைகள் தொன்மை குறித்து தொல்லியல் துறை ஆய்வு

தஞ்சை பெரிய கோயிலில், மாற்றப்பட்டதாக புகார் எழுந்த 41 சிலைகளின் உண்மை தன்மை குறித்து சிலை கடத்தல் தடுப்பு பிரிவு போலீசார் ஆய்வு நடத்தி வருகின்றனர்.

போலீஸ் உடை கொடுத்து சபரிமலைக்கு பெண்ணை அழைத்து சென்றது கேவலம் - சரத்குமார்
20 Oct 2018 6:09 PM IST

போலீஸ் உடை கொடுத்து சபரிமலைக்கு பெண்ணை அழைத்து சென்றது கேவலம் - சரத்குமார்

கிஸ் ஆப் லவ் இயக்கத்தில் பங்கேற்ற பெண்ணை போலீஸ் பாதுகாப்போடு சபரிமலைக்கு அழைத்து சென்றது கேவலமானது என சமத்துவ மக்கள் கட்சி தலைவர் சரத் குமார் குற்றஞ்சாட்டியுள்ளார்.

என் பெயர் ஜனனி, வயது ஒன்பது - அறிவிப்பு பதாகை ஏந்தியபடி சென்ற சிறுமி
20 Oct 2018 5:15 PM IST

என் பெயர் ஜனனி, வயது ஒன்பது - அறிவிப்பு பதாகை ஏந்தியபடி சென்ற சிறுமி

என் பெயர் ஜனனி, வயது ஒன்பது - அறிவிப்பு பதாகை ஏந்தியபடி சென்ற சிறுமி