நீங்கள் தேடியது "Supreme Court"
26 Nov 2018 2:13 PM IST
முல்லை பெரியாறு அணை வழக்கு : பிப்ரவரியில் விசாரிக்கப்படும் என உச்சநீதிமன்றம் அறிவிப்பு
முல்லை பெரியாறு அணைப் பகுதியில், கேரள அரசு சார்பில் கட்டப்படவுள்ள வாகன நிறுத்துமிடத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து, தமிழக அரசு தொடர்ந்த வழக்கு, வரும் பிப்ரவரி மாதத்தில் விசாரிக்கப்படும் என உச்சநீதிமன்றம் தெரிவித்துள்ளது.
24 Nov 2018 1:30 PM IST
சபரிமலையில் கார்த்திகை தீப திருநாள் : விளக்கு ஏற்றி வழிபாடு
கார்த்திகை தீப திருநாளை முன்னிட்டு, சபரிமலையில் சிவபெருமான் விளக்கு ஏற்றப்பட்டது.
24 Nov 2018 11:31 AM IST
தூத்துக்குடி அமமுக கட்சி நிர்வாகி கொலையில் திருப்பம்
தூத்துக்குடியைச் சேர்ந்த அமமுக நிர்வாகி ஜெயவேணு, வழக்கில் சாட்சி சொல்ல கோவைக்கு வந்தபோது காணாமல் போனார்.
24 Nov 2018 10:38 AM IST
"போலீசாரை அச்சுறுத்துவதே பாஜகவினரின் வேலை" - பினராயி விஜயன் குற்றச்சாட்டு
சபரிமலைக்கு சென்ற மத்திய அமைச்சர் பொன்.ராதா கிருஷ்ணனிடம் கேரள போலீஸ் அதிகாரிகள் அவமரியாதையுடன் செயல்படுவில்லை என கேரள முதலமைச்சர் பினராயி ராஜன் தெரிவித்தார்.
23 Nov 2018 4:02 PM IST
200 ஆண்டுகளுக்கு முன்னரே சபரிமலையில் பெண்களுக்கு அனுமதி இல்லை - ஆங்கிலேயர்களின் ஆவணத்தில் தகவல்
சபரிமலையில் 200 ஆண்டுகளுக்கு முன்னரே பெண்கள் அனுமதிக்கப்படவில்லை என்ற தகவல் ஆங்கிலேயர்களின் ஆவணம் மூலம் தெரியவந்துள்ளது.
23 Nov 2018 11:04 AM IST
சபரிமலையில் பொன்.ராதாகிருஷ்ணன் அவமதிப்பு : கேரள காவல்துறையைக் கண்டித்து முழு அடைப்பு
சபரிமலையில் மத்திய இணை அமைச்சர் பொன்.ராதாகிருஷ்ணனை அவமித்த கேரளா காவல்துறையினரை கண்டித்து,கன்னியாகுமரியில் முழுஅடைப்பு போராட்டம் நடைபெற்று வருகிறது.
22 Nov 2018 10:29 PM IST
"நீட் விவகாரம் - உச்சநீதிமன்ற தீர்ப்பு வருத்தமளிக்கிறது" - மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் ரங்கராஜன்
நீட் வினாத்தாள் மொழிபெயர்ப்பு விவகாரத்தில் உச்சநீதிமன்றம் அளித்த தீர்ப்பு வருத்தமளிப்பதாக மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் எம்.பி.ரங்கராஜன் தெரிவித்துள்ளார்.
22 Nov 2018 7:10 PM IST
நீட் தேர்வு: 2019-ல் மொழிபெயர்ப்பு சரியாக இருக்க வேண்டும் - உச்சநீதிமன்றம் உத்தரவு
2019 நீட் தேர்வு வினாத்தாளில் மொழிபெயர்ப்பு சரியாக இருக்க வேண்டும் என உச்சநீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
22 Nov 2018 12:10 PM IST
ஐயப்ப பக்தர்கள் சென்ற வேன் கவிழ்ந்து விபத்து : 15 பேர் காயம்
சத்தியமங்கலம் அருகே ஐயப்ப பக்தர்கள் சென்ற வேன், தலை கீழாக கவிழ்ந்தது.
21 Nov 2018 10:52 AM IST
பாஜக-வின் பி-டீம் காங்கிரஸ் - கேரள மாநில மார்க்சிஸ்ட் செயலாளர் குற்றச்சாட்டு
பாஜகவின் 'பி டீமாக' காங்கிரஸ் கட்சி செயல்படுவதாக கேரள மாநில மார்க்சிஸ்ட் செயலாளர் கொடியேறி பாலகிருஷ்ணன் குற்றஞ்சாட்டி உள்ளார்.
21 Nov 2018 7:11 AM IST
கேரள அரசு தன்னை திருத்தி கொள்ள வேண்டும் - பொன்.ராதாகிருஷ்ணன்
சபரிமலையில் செயற்கையான பதற்றத்தை ஏற்படுத்தும் செயலில் இருந்து கேரளா அரசு தன்னை திருத்திக்கொள்ள வேண்டும் என பொன்.ராதாகிருஷ்ணன் தெரிவித்துள்ளார்.
20 Nov 2018 3:08 AM IST
எம்.பி. சசிகலா புஷ்பாவை கைது செய்ய இடைக்காலத் தடை
மாநிலங்களவை உறுப்பினர் சசிகலா புஷ்பாவை கைது செய்ய விதித்த இடைக்காலத் தடை மேலும் 4 வாரங்களுக்கு நீட்டிக்கப்பட்டுள்ளது.