நீங்கள் தேடியது "Supreme Court"
22 Dec 2018 7:15 PM IST
கம்ப்யூட்டர் கண்காணிப்பு தவறான முடிவு - அன்புமணி
அனைத்து கம்ப்யூட்டர்களையும் விசாரணை அமைப்புகள் கண்காணிக்கலாம் என மத்திய அரசு கொடுத்துள்ள அனுமதிக்கு, பாமக இளைஞரணி தலைவர் அன்புமணி கண்டனம் தெரிவித்துள்ளார்.
15 Dec 2018 11:53 PM IST
(15.12.2018) கேள்விக்கென்ன பதில் - தமிழக பாஜக தலைவர் தமிழிசை சௌந்தர்ராஜன்
(15.12.2018) கேள்விக்கென்ன பதில் - அதிமுகவுடன் கூட்டணியா பதிலளிக்கிறார் தமிழிசை சௌந்தர்ராஜன்
15 Dec 2018 3:43 AM IST
சசிகலாவிற்கு இது இரண்டாவது துரோகம் : அ.ம.மு.க. தலைமை நிலைய செயலாளர் பேட்டி
சசிகலாவிற்கு இது இரண்டாவது துரோகம் : அ.ம.மு.க. தலைமை நிலைய செயலாளர் பேட்டி
14 Dec 2018 11:28 AM IST
ரபேல் ஒப்பந்த முறைகேடு : விசாரணை கோரிய மனுக்கள் தள்ளுபடி...
ரபேல் ஒப்பந்த விவகாரத்தில் விசாரணையே தேவையில்லை என உச்சநீதிமன்றம் தீர்ப்பு வழங்கியுள்ளது.
14 Dec 2018 3:43 AM IST
பிளாஸ்டிக் தடையால் சபரியில் குறைந்தது மாசு
பிளாஸ்டிக் தடையால் சபரியில் குறைந்தது மாசு
13 Dec 2018 6:03 PM IST
மகள் மரணத்தில் நிச்சயம் நீதி கிடைக்கும் - டிஎஸ்பி விஷ்ணுபிரியாவின் தந்தை
எத்தனை வருடங்கள் ஆனால் வழக்கை விட மாட்டேன் என டிஎஸ்பி விஷ்ணுபிரியாவின் தந்தை தெரிவித்துள்ளார்.
13 Dec 2018 4:34 PM IST
பிளாஸ்டிக் தடையால் சபரிமலையில் குறைந்தது மாசு
கேரளா அரசின் உத்தரவைத் தொடர்ந்து சபரிமலை சன்னிதானத்தில் விரைவில் மாசுக்கட்டுப்பாட்டு ஆய்வகம் அமைக்கப்படும் என அத்துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
13 Dec 2018 3:08 PM IST
மேகதாது அணை விவகாரம் : கர்நாடகாவுக்கு தடை விதிக்க உச்சநீதிமன்றம் மறுப்பு
மேகதாது அணைக்கான விரிவான திட்ட அறிக்கைக்கு இடைக்கால தடை விதிக்க உச்சநீதிமன்றம் மறுத்து விட்டது.
13 Dec 2018 1:56 PM IST
சபரிமலை : பறக்கொட்டும் பாட்டு பாடி தோஷங்களுக்கு பரிகாரம் காணும் பாரம்பரிய நடைமுறை
சபரிமலைக்கு செல்லும் பக்தர்கள் தங்கள் தோஷங்களுக்கு பறக்கொட்டும் பாட்டு பாடுவபர்கள் மூலம் பரிகாரம் காணும் நடைமுறை நீண்ட காலமாக பின்பற்றப்பட்டு வருகிறது.
13 Dec 2018 10:02 AM IST
சபரிமலையில் 144 தடை நீட்டிப்பு
சபரிமலையில் நீண்ட நாட்களாக தொடர்ந்து வரும் 144 தடை உத்தரவு மீண்டும் நீட்டிக்கப்பட்டுள்ளது.
12 Dec 2018 1:38 PM IST
மேகதாது அணைக்கான விரிவான திட்ட அறிக்கைக்கு இடைக்கால தடை விதிக்க முடியாது - உச்சநீதிமன்றம்
மேகதாது அணைக்கான விரிவான திட்ட அறிக்கைக்கு இடைக்கால தடை விதிக்க உச்சநீதிமன்றம் மறுத்துவிட்டது.