நீங்கள் தேடியது "Supreme Court"
18 Feb 2019 1:33 PM IST
ஸ்டெர்லைட் ஆலை கடந்து வந்த பாதை
ஸ்டெர்லைட் ஆலை தொடங்கப்பட்டது முதல் அது கடந்து வந்த பாதை
18 Feb 2019 1:12 PM IST
ஸ்டெர்லைட் ஆலை மீண்டும் திறக்க தடை - உச்சநீதிமன்றம் பரபரப்பு தீர்ப்பு
தூத்துக்குடி ஸ்டெர்லைட் ஆலையை திறக்க, உச்ச நீதிமன்றம் தடை விதித்து அதிரடியாக உத்தரவிட்டுள்ளது.
18 Feb 2019 8:51 AM IST
ஸ்டெர்லைட் ஆலை தொடர்பான வழக்கு : உச்சநீதிமன்றத்தில் இன்று தீர்ப்பு
தூத்துக்குடி, ஸ்டெர்லைட் ஆலை தொடர்பான வழக்கில் உச்சநீதிமன்றத்தில் இன்று தீர்ப்பு வெளியாக உள்ளது.
18 Feb 2019 4:20 AM IST
ஸ்டெர்லைட் ஆலை தொடர்பான வழக்கு : உச்சநீதிமன்றத்தில் இன்று தீர்ப்பு
ஸ்டெர்லைட் ஆலை தொடர்பான வழக்கில் உச்சநீதிமன்றத்தில் இன்று தீர்ப்பு வெளியாக உள்ளது.
12 Feb 2019 5:56 PM IST
நிர்மலா தேவி விவகாரம் : கருப்பசாமி, முருகனுக்கு ஜாமீன் - உச்சநீதிமன்றம்
மாணவிகளை தவறாக வழிநடத்திய விவகாரத்தில் கைதான பேராசிரியர் முருகன் மற்றும் கருப்பசாமிக்கு உச்ச நீதிமன்றம் ஜாமீன் வழங்கி உத்தரவிட்டது.
12 Feb 2019 4:16 PM IST
சிபிஐ முன்னாள் இடைக்கால இயக்குநர், உச்ச நீதிமன்றத்தில் ஆஜர்
சிபிஐ முன்னாள் இடைக்கால இயக்குநர் நாகேஸ்வர ராவ், உச்ச நீதிமன்றத்தில் ஆஜராகி மன்னிப்பு கோரினார்.
8 Feb 2019 1:29 AM IST
எங்களை ஏமாற்றி அரசியல் செய்ய வேண்டும் என்று நினைத்தால், அதைவிட கேவலமான அரசியல் வேறு ஏதும் இருக்காது - அற்புதம்மாள்
எங்களை ஏமாற்றி அரசியல் செய்ய வேண்டும் என்று நினைத்தால் , அதைவிட கேவலமான அரசியல் வேறு ஏதும் இருக்காது என்று பேரறிவாளனின் தாயார் அற்புதம்மாள் தெரிவித்துள்ளார்.
7 Feb 2019 2:04 PM IST
"குக்கர் சின்ன வழக்கில் எங்களுக்கு எந்த பின்னடைவும் இல்லை" - தினகரன்
குக்கர் சின்னம் ஒதுக்குவது குறித்து உச்சநீதிமன்றம் தெளிவாக விளக்கியிருப்பதாகவும், வழக்கில் தங்களுக்கு எந்த வித பின்னடைவும் இல்லை என அமமுக துணை பொதுச் செயலாளர் தினகரன் தெரிவித்தார்.
7 Feb 2019 1:05 PM IST
"குக்கர் சின்னம் தொடர்பான உத்தரவு முன்மாதிரியானது" - ராஜா செந்தூர் பாண்டியன்
டெல்லி உயர்நீதிமன்றம் முடிவு எடுக்காவிட்டால் தினகரனுக்கு குக்கர் சின்னம் ஒதுக்கலாம் என தேர்தல் ஆணையத்துக்கு உச்சநீதிமன்றம் உத்தரவிட்டுள்ளதாக தினகரன் தரப்பு வழக்கறிஞர் ராஜா செந்தூர் பாண்டியன் தெரிவித்தார்.
7 Feb 2019 12:57 PM IST
குக்கர் சின்னம் - தேர்தல் ஆணையத்திற்கு உச்ச நீதிமன்றம் அதிரடி உத்தரவு
இரட்டை இலை வழக்கில் 4 வாரத்திற்குள் முடிவு எடுக்கவில்லை என்றால், குக்கர் சின்னத்தை தினகரனுக்கு ஒதுக்க வேண்டும் என உச்சநீதிமன்றம் அதிரடி உத்தரவை பிறப்பித்துள்ளது.
6 Feb 2019 4:38 PM IST
சபரிமலை வழக்கின் தீர்ப்பை தேதி குறிப்பிடாமல் ஒத்திவைத்தது உச்சநீதிமன்றம்
சபரிமலையில் அனைத்து வயது பெண்களையும் அனுமதிப்பதில் எந்த ஆட்சேபமும் இல்லை என தேவசம்போர்டு உச்ச நீதிமன்றத்தில் தெரிவித்துள்ளது.
5 Feb 2019 3:32 AM IST
சபரிமலையில் 2 இளம் பெண்கள் மட்டுமே தரிசனம் - அறநிலையத்துறை அமைச்சர் பேச்சால் பரபரப்பு
சபரிமலை சன்னிதானத்தில் தரிசனம் செய்ததாக 51 இளம்பெண்களின் பட்டியலை கேரள அரசு உச்சநீதிமன்றத்தில் சமர்பித்து இருந்தது.