நீங்கள் தேடியது "Supreme Court"
8 March 2019 1:01 PM IST
அயோத்தி விவகாரத்தில் மத்தியஸ்தர்கள் குழு மூலம் தீர்வு காண உச்சநீதிமன்றம் உத்தரவு
அயோத்தி நில உரிமை தொடர்பான வழக்கில் ஓய்வு பெற்ற நீதிபதி கலிபுல்லா தலைமையில் மத்தியஸ்தர்கள் குழுவை நியமித்து உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
8 March 2019 10:48 AM IST
மேகதாதுவில் அணை: பொறியாளர்களை ஆய்வுக்கு அனுப்புவதா? - மத்திய அரசுக்கு, தமிழக விவசாயிகள் சங்கம் கேள்வி
மேகதாதுவில் கர்நாடக அரசு அணை கட்ட அனுமதி அளிப்பதற்காக, பொறியாளர்களை மத்திய அரசு ஆய்வுக்கு அனுப்பியுள்ளதாக, தமிழக அனைத்து விவசாயிகள் சங்க ஒருங்கிணைப்பு குழு தலைவர் பி.ஆர் பாண்டியன் தெரிவித்துள்ளார்.
7 March 2019 4:35 PM IST
பிரதமர் மோடி ஆட்சியில் ராணுவ கோப்புகளே காணாமல் போய் உள்ளது - கே.எஸ். அழகிரி
பிரதமர் மோடி ஆட்சியில் ராணுவ கோப்புகளே காணாமல் போய் உள்ளதாக தமிழக காங்கிரஸ் தலைவர் கே.எஸ். அழகிரி தெரிவித்துள்ளார்.
7 March 2019 11:23 AM IST
கோவில்களில் கடை அமைக்க தடை : அரசுக்கு எதிராக வழக்கு - ஒத்திவைத்தது உச்சநீதிமன்றம்
கோவில் வளாகங்களில் கடைகள் அமைக்க தடை விதித்து தமிழக அரசு பிறப்பித்த உத்தரவுக்கு எதிராக உச்சநீதி மன்றத்தில் தொடரப்பட்ட வழக்கு விசாரணைக்கு வந்தது.
6 March 2019 11:12 PM IST
ராமஜென்ம பூமி, பாபர் மசூதி நிலம் தொடர்பான வழக்கு - மத்தியஸ்த குழு அமைப்பது தொடர்பான தீர்ப்பு ஒத்திவைப்பு
ராமஜென்ம பூமி, பாபர் மசூதி நிலம் தொடர்பான மூல வழக்கு இன்று உச்சநீதிமன்றத்தில் விசாரணைக்கு வந்தது.
6 March 2019 10:59 PM IST
ரஃபேல் தீர்ப்பு - சீராய்வு மனு மீதான விசாரணை தொடக்கம்
தீர்ப்பில் தவறுகள் இருப்பதாக பிரசாந்த் பூஷன் வாதம்
5 March 2019 1:50 PM IST
இரட்டை இலை வழக்கில் உச்சநீதிமன்றத்தில் தினகரன் மேல்முறையீடு
இரட்டை இலை சின்னம் தொடர்பான வழக்கில், உச்ச நீதிமன்றத்தில் அமமுக துணை பொது செயலாளர் தினகரன் மேல்முறையீடு செய்துள்ளார்.
22 Feb 2019 12:50 AM IST
பொன். மாணிக்கவேல் நியமனத்திற்கு எதிரான வழக்கு : தேதி குறிப்பிடாமல் தீர்ப்பை ஒத்தி வைத்த உச்சநீதிமன்றம்
சிலை தடுப்பு சிறப்பு அதிகாரியாக பொன் மாணிக்கவேல் நியமிக்கப்பட்டதற்கு எதிர்ப்பு தெரிவித்து, தொடரப்பட்ட வழக்கின் தீர்ப்பை உச்சநீதிமன்றம் தேதி குறிப்பிடாமல் ஒத்தி வைத்துள்ளது.
21 Feb 2019 2:59 PM IST
ரஃபேல் தீர்ப்பு - மறுசீராய்வு மனுவை விசாரிக்க கோரிக்கை
ரஃபேல் ஒப்பந்தத்தில் முறைகேடுகள் நடந்துள்ளதாக தொடரப்பட்ட வழக்குகளை தள்ளுபடி செய்து கடந்த டிசம்பரில் உச்சநீதிமன்றம் உத்தரவிட்டு இருந்தது.
18 Feb 2019 7:33 PM IST
தூத்துக்குடி துப்பாக்கிச்சூடு சம்பவம் : சிபிஐ விசாரிக்கலாம்- உச்சநீதிமன்றம்
தூத்துக்குடி துப்பாக்கி சூடு சம்பவத்தை சிபிஐ விசாரிக்கலாம் என உச்சநீதிமன்றம் தெரிவித்துள்ளது.
18 Feb 2019 2:59 PM IST
ஸ்டெர்லைட் ஆலை திறக்க தடை - நல்லகண்ணு வரவேற்பு
தூத்துக்குடி ஸ்டெர்லைட் ஆலையை திறக்க உச்சநீதிமன்றம் தடை விதித்துள்ளதற்கு நல்லகண்ணு வரவேற்பு தெரிவித்துள்ளார்.
18 Feb 2019 2:58 PM IST
தினகரனுக்கு எதிரான அன்னிய செலாவணி மோசடி வழக்கு : விசாரிக்க உச்சநீதிமன்றம் இடைக்கால தடை
சென்னை எழும்பூர் நீதிமன்றத்தில் டி.டி.வி. தினகரன் மீது இரண்டு வழக்குகள் நிலுவையில் உள்ளன.