ராமஜென்ம பூமி, பாபர் மசூதி நிலம் தொடர்பான வழக்கு - மத்தியஸ்த குழு அமைப்பது தொடர்பான தீர்ப்பு ஒத்திவைப்பு

ராமஜென்ம பூமி, பாபர் மசூதி நிலம் தொடர்பான மூல வழக்கு இன்று உச்சநீதிமன்றத்தில் விசாரணைக்கு வந்தது.
ராமஜென்ம பூமி, பாபர் மசூதி நிலம் தொடர்பான வழக்கு - மத்தியஸ்த குழு அமைப்பது தொடர்பான தீர்ப்பு ஒத்திவைப்பு
x
ராமஜென்ம பூமி, பாபர் மசூதி நிலம் தொடர்பான மூல வழக்கு இன்று உச்சநீதிமன்றத்தில் விசாரணைக்கு வந்தது. இப்பிரச்சனைக்கு நிரந்தர தீர்வுக்காண நீதிமன்ற மேற்பார்வையில், நீதிமன்றத்தால் நியமிக்கப்படும் மத்தியஸ்தக் குழு அமைப்பது தொடர்பாக இருதரப்பு வாதங்களை கேட்ட நீதிபதிகள், தேதி குறிப்பிடாமல் தீர்ப்பை ஒத்திவைத்துள்ளனர். மத்தியஸ்தக் குழுவில் இடம்பெறும் நபர்கள் குறித்து தங்களது சார்பில் பெயர்கள ஏதேனும் இருப்பின் இன்று மாலைக்குள் தெரிவிக்க வேண்டும் என்றும் நீதிபதிகள் அறிவுறுத்தியுள்ளனர்

Next Story

மேலும் செய்திகள்