நீங்கள் தேடியது "Supreme Court"
29 March 2019 2:03 PM IST
"சரவணபவன் உரிமையாளருக்கு ஆயுள் தண்டனை" - உச்சநீதிமன்றம்
ஜீவஜோதி கணவர் கொலை வழக்கில், சரவண பவன் உரிமையாளருக்கு விதிக்கப்பட்ட ஆயுள் தண்டனையை உச்சநீதிமன்றம் உறுதி செய்துள்ளது.
28 March 2019 1:05 PM IST
நடிகர் தனுஷ் தனது மகன் என உரிமை கோரும் வழக்கு - வேறு மாநிலத்துக்கு மாற்ற வேண்டும் என கோரிக்கை
நடிகர் தனுஷை தனது மகன் என உரிமை கோரும் வழக்கை வேறு மாநிலத்துக்கு மாற்ற கோரி கதிரேசன் சார்பில் உச்சநீதிமன்றத்தில் மனுதாக்கல் செய்யப்பட்டுள்ளது
27 March 2019 4:12 PM IST
ஸ்டெர்லைட் கோரிக்கையை மீண்டும் நிராகரித்தது உயர்நீதிமன்றம்...
பராமரிப்பு பணிகளுக்காக ஸ்டெர்லைட் ஆலையை திறக்க அனுமதிக்க வேண்டும் என வேதாந்தா நிறுவனத்தின் கோரிக்கையை ஏற்க சென்னை உயர் நீதிமன்றம் மீண்டும் மறுப்பு தெரிவித்துள்ளது.
27 March 2019 1:31 AM IST
"எந்த சின்னம் கொடுத்தாலும் அதை ஏற்க தயார்" - தினகரன்
"சின்னம் ஒதுக்கும் விவகாரத்தில் நீதி கிடைத்துள்ளது"
27 March 2019 1:29 AM IST
"5 ஆண்டுகளாக நாட்டு மக்கள் பல இன்னல்களுக்கு ஆளாகினர்" - கனிமொழி
"பணமதிப்பிழப்பு , ஜி.எஸ்.டி போன்றவற்றால் பெரிதும் பாதிப்பு"
26 March 2019 1:22 PM IST
"தினகரனுக்கு குக்கர் சின்னம் கிடையாது" - உச்சநீதிமன்றம்
தினகரன் தரப்புக்கு குக்கர் சின்னம் வழங்க உத்தரவிட மறுத்த உச்சநீதிமன்றம், பொதுச் சின்னம் ஒதுக்க தேர்தல் ஆணையம் பரிசீலிக்க வேண்டும் என அறிவுறுத்தியுள்ளது.
26 March 2019 12:56 PM IST
மேகதாதுவில் அணை : தரிசான 25 லட்சம் ஏக்கர் - வைகோ குற்றச்சாட்டு
வாக்குகளை விலை கொடுத்து வாங்க அதிமுக கூட்டணி திட்டமிட்டுள்ளதாக மதிமுக பொதுச்செயலாளர் வைகோ தெரிவித்துள்ளார்.
14 March 2019 6:51 PM IST
முகிலன் குறித்து தகவல் அளித்தால் சன்மானம் - சிபிசிஐடி
சமூக செயற்பாட்டாளர் முகிலன் குறித்து தகவல் அளிப்போருக்கு தக்க சன்மானம் அளிக்கப்படும் என சிபிசிஐடி போலீசார் அறிவித்துள்ளனர்.
13 March 2019 7:59 AM IST
அயோத்தி வழக்கில் சமரச பேச்சுவார்த்தை இன்று துவக்கம் : வழக்கில் தொடர்புடையவர்களுக்கு ஆஜராகுமாறு அழைப்பு
அயோத்தி நிலம் தொடர்பான வழக்கில், உச்சநீதிமன்ற உத்தரவுப்படி சமரச பேச்சுவார்த்தை இன்று தொடங்குகிறது.
12 March 2019 8:23 AM IST
சிறையில் நிர்மலா தேவி மகளிர் தினம் கொண்டாடவில்லை - பசும்பொன்பாண்டியன், நிர்மலாதேவி வழக்கறிஞர்
சிறையில் அடைக்கப்பட்டுள்ள நிர்மலா தேவி மகளிர் தினம் கொண்டாடியதாக வெளியான தகவலை அவர் வழக்கறிஞர் மறுத்துள்ளார்.
11 March 2019 1:07 PM IST
இரட்டை இலை வழக்கில் மார்ச் 15ல் விசாரணை
இரட்டை இலை சின்னம் தொடர்பாக தினகரன் தொடர்ந்த வழக்கில் வருகிற 15ம் தேதியன்று விசாரணை நடைபெறுகிறது.
9 March 2019 9:14 AM IST
வனப்பகுதி, சாலை, ரயில்வே இடத்தில் விளம்பரம் - தமிழக அரசுக்கு உச்சநீதிமன்றம் நோட்டீஸ்
இயற்கை மற்றும் அரசு சொத்துக்கள் மீது விளம்பரம் செய்வதை தடுக்க உத்தரவிட கோரிய வழக்கில், தமிழக அரசு பதிலளிக்க உச்சநீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.