மேகதாதுவில் அணை : தரிசான 25 லட்சம் ஏக்கர் - வைகோ குற்றச்சாட்டு

வாக்குகளை விலை கொடுத்து வாங்க அதிமுக கூட்டணி திட்டமிட்டுள்ளதாக மதிமுக பொதுச்செயலாளர் வைகோ தெரிவித்துள்ளார்.
x
வாக்குகளை விலை கொடுத்து வாங்க அதிமுக கூட்டணி திட்டமிட்டுள்ளதாக மதிமுக பொதுச்செயலாளர் வைகோ தெரிவித்துள்ளார். நெல்லை நாடாளுமன்ற திமுக வேட்பாளர் ஞானதிரவியத்தை ஆதரித்து வி.கே.புரம், கல்லிடைக்குறிச்சி, வீரவநல்லூர், மேலப்பாளையம், பாளையங்கோட்டை, அம்பாசமுத்திரம் உள்ளிட்ட பகுதிகளில் அவர் தீவிர பிரச்சாம் மேற்கொண்டார். அப்போது மேகதாதுவில் அணைகட்ட அனுமதி வழங்கி காவேரி படுகையில் 25 லட்சம் ஏக்கர் விவசாய நிலம் தரிசாக்கப்பட்டதாவும்  அவர் கூறினார்.  

Next Story

மேலும் செய்திகள்