நீங்கள் தேடியது "Supreme Court"

பேரறிவாளன் உள்ளிட்ட 7 பேர் விடுதலை விவகாரம் - மனு தள்ளுபடி
9 May 2019 12:31 PM IST

பேரறிவாளன் உள்ளிட்ட 7 பேர் விடுதலை விவகாரம் - மனு தள்ளுபடி

பேரறிவாளன் உள்ளிட்ட 7 பேரை விடுதலை செய்ய கூடாது என எதிர்ப்பு தெரிவித்து தொடரப்பட்ட வழக்கை, உச்ச நீதிமன்றம் தள்ளுபடி செய்து உத்தரவிட்டுள்ளது.

தேர்தலை சந்திக்க பயந்து தகுதி நீக்க நடவடிக்கை - டிடிவி தினகரன் குற்றச்சாட்டு
7 May 2019 12:48 AM IST

தேர்தலை சந்திக்க பயந்து தகுதி நீக்க நடவடிக்கை - டிடிவி தினகரன் குற்றச்சாட்டு

குறுக்கு வழியில் ஆட்சியை தொடர அதிமுகவினர் செயல்படுவதாக அமமுக பொதுச்செயலாளர் டிடிவி தினகரன் கூறியுள்ளார்.

சபாநாயகர் நோட்டீசுக்கு தடை : அம்மா மக்கள் முன்னேற்ற கழகம் வரவேற்கிறது - தங்க தமிழ்செல்வன்
6 May 2019 4:07 PM IST

சபாநாயகர் நோட்டீசுக்கு தடை : அம்மா மக்கள் முன்னேற்ற கழகம் வரவேற்கிறது - தங்க தமிழ்செல்வன்

3 எம்.எல்.ஏ-க்கள் விவகாரத்தில் உச்சநீதிமன்றம் விதித்துள்ள இடைக்கால தடையை அம்மா மக்கள் முன்னேற்ற கழகம் வரவேற்பதாக அக்கட்சியை சேர்ந்த தங்க தமிழ்செல்வன் தெரிவித்துள்ளார்.

3 எம்எல்ஏக்களுக்கு நோட்டீஸ் அளித்த விவகாரம் : உச்ச நீதிமன்றத்தில் வழக்கு
3 May 2019 1:18 PM IST

3 எம்எல்ஏக்களுக்கு நோட்டீஸ் அளித்த விவகாரம் : உச்ச நீதிமன்றத்தில் வழக்கு

அதிமுக எம்எல்ஏக்கள் 3 பேருக்கு சபாநாயகர் நோட்டீஸ் அனுப்பியதற்கு எதிராக உச்சநீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்யப்பட்டுள்ளது.

வாக்குப்பதிவு தொடங்கும் நேரம் தொடர்பான வழக்கு : தேர்தல் ஆணையத்துக்கு உச்சநீதிமன்றம் புதிய உத்தரவு
2 May 2019 12:50 PM IST

வாக்குப்பதிவு தொடங்கும் நேரம் தொடர்பான வழக்கு : தேர்தல் ஆணையத்துக்கு உச்சநீதிமன்றம் புதிய உத்தரவு

ரமலான் மற்றும் கோடை வெப்பம் அதிகமாக உள்ள நிலையில், வரும் 6, 12 மற்றும் 19 ஆம் தேதி நடைபெற உள்ள வாக்குப்பதிவு நேரத்தை முன்கூட்டியே தொடங்க உத்தரவிடக்கோரி உச்சநீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்யப்பட்டு இருந்தது.

தோனியுடனான பரிவர்த்தனைகளை தாக்கல் செய்ய வேண்டும்  - அமரபாலி நிறுவனத்துக்கு உச்சநீதிமன்றம் உத்தரவு
30 April 2019 2:57 PM IST

"தோனியுடனான பரிவர்த்தனைகளை தாக்கல் செய்ய வேண்டும் " - அமரபாலி நிறுவனத்துக்கு உச்சநீதிமன்றம் உத்தரவு

கிரிக்கெட் வீரர் எம். எஸ். தோனியுடன் நடைபெற்ற பரிவர்த்தனை விவரங்களை தாக்கல் செய்ய அமரபாலி நிறுவனத்துக்கு உச்சநீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

பேரனால் வெளிச்சத்துக்கு வந்த தாத்தாவின் திருட்டு
29 April 2019 5:31 PM IST

பேரனால் வெளிச்சத்துக்கு வந்த தாத்தாவின் திருட்டு

நூறாண்டுகளுக்கு முன்பு திருடப்பட்டு சுவற்றில் மறைத்து வைக்கப்பட்ட அம்மன் சிலை மீட்கப்பட்டுள்ளது. சிலை திருட்டுக்கு பின்னால் நடந்த நிகழ்வுகளை விவரிக்கிறது இந்த செய்தி தொகுப்பு.

நெருப்புடன் விளையாடுகிறீர்கள் - உச்சநீதிமன்ற நீதிபதிகள் எச்சரிக்கை
25 April 2019 1:28 PM IST

நெருப்புடன் விளையாடுகிறீர்கள் - உச்சநீதிமன்ற நீதிபதிகள் எச்சரிக்கை

உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி மீதான பாலியல் குற்றச்சாட்டு தொடர்பான வழக்கை விசாரிப்பது தொடர்பாக பிற்பகல் 2 மணிக்கு உத்தரவு பிறப்பிக்கப்படும் என நீதிபதிகள் தெரிவித்துள்ளனர்.

பதிவான வாக்குகளில் 50 சதவீதத்தை ஒப்பிட்டுப் பார்க்க வழக்கு - 21 எதிர்க்கட்சிகள் உச்சநீதிமன்றத்தில் சீராய்வு மனு
25 April 2019 10:37 AM IST

பதிவான வாக்குகளில் 50 சதவீதத்தை ஒப்பிட்டுப் பார்க்க வழக்கு - 21 எதிர்க்கட்சிகள் உச்சநீதிமன்றத்தில் சீராய்வு மனு

மக்களவைத் தேர்தலில் பதிவான வாக்குகளில், 50 சதவீத பதிவுகளை ஒப்பிட்டு பார்க்கக் கோரி, ஆந்திர முதலமைச்சர் சந்திரபாபு நாயுடு தலைமையிலான, தெலுங்கு தேசம் உட்பட, 21 கட்சிகள், உச்ச நீதிமன்றத்தில், சீராய்வு மனுவை தாக்கல் செய்துள்ளன.

ஸ்டெர்லைட் ஆலை 2ஆம் கட்ட விரிவாக்கம் - சுற்றுச்சூழல் அமைச்சக அனுமதி இல்லாமல் நிலம் ஒதுக்கீடு
25 April 2019 10:29 AM IST

ஸ்டெர்லைட் ஆலை 2ஆம் கட்ட விரிவாக்கம் - சுற்றுச்சூழல் அமைச்சக அனுமதி இல்லாமல் நிலம் ஒதுக்கீடு

தூத்துக்குடி ஸ்டெர்லைட் ஆலை விரிவாக்கத்துக்கு அமைச்சக அனுமதி இல்லாமல், நிலம் வழங்கியதாக அளிக்கப்பட்ட புகாரை அடுத்து மத்திய சுற்றுச்சூழல் அமைச்சக அதிகாரிகள் நேரில் ஆய்வு மேற்கொண்டனர்.

பெண் பாலியல் புகார் - சிபிஐ இயக்குநர் ஆஜராக உச்சநீதிமன்றம் உத்தரவு
24 April 2019 4:36 PM IST

பெண் பாலியல் புகார் - சிபிஐ இயக்குநர் ஆஜராக உச்சநீதிமன்றம் உத்தரவு

உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி ரஞ்சன் கோகாய் மீதான பாலியல் குற்றச்சாட்டு குறித்து விசாரிக்க, 3 நீதிபதிகள் குழு அமைக்கப்பட்டுள்ளது.

பலேரப்பள்ளி ஸ்ரீ வீரபத்ர கோயில் தேர் திருவிழா
24 April 2019 7:49 AM IST

பலேரப்பள்ளி ஸ்ரீ வீரபத்ர கோயில் தேர் திருவிழா

ஓசூரை அடுத்த பலேரப்பள்ளி ஸ்ரீ வீரபத்ர கோயில் தேர் திருவிழா வெகு விமர்சையாக நடைபெற்றது.