நீங்கள் தேடியது "Supreme Court"
26 Sept 2019 6:24 PM IST
கர்நாடக இடைத்தேர்தல் தள்ளிவைப்பு - தேர்தல் ஆணையத்தின் ஒப்புதலுடன் உச்சநீதிமன்ற தீர்ப்பு
கர்நாடகவில் 15 சட்டமன்ற தொகுதிகளுக்கான இடைத்தேர்தல் தள்ளிவைக்கப்பட்டுள்ளது.
26 Sept 2019 8:28 AM IST
"குற்றம் நிரூபிக்கப்பட்டால், மக்கள் பிரதிநிதிகள் தகுதி நீக்கம்" : உச்சநீதிமன்றத்தில் மனுத்தாக்கல்
குற்றம் நிரூபிக்கப்பட்டு 2 நாள் சிறை தண்டனை பெற்ற எம்.பி., எம்.எல்.ஏ.க்களை உடனடியாக தகுதி நீக்கம் செய்ய வேண்டும் என உச்ச நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது.
23 Sept 2019 1:47 PM IST
ஐ.என்.எக்ஸ். மீடியா வழக்கு : "நான் எங்கும் செல்ல மாட்டேன்" - ப.சிதம்பரம்
சி.பி.ஐ.யின் பிரதான கோரிக்கை தன்னை ஜாமீனில் விடக்கூடாது என்பது தான் என்றும், நான் வெளிதாடு தப்பி செல்வேன் என சி.பி.ஐ. கூறுவது முற்றிலும் தவறு என ப.சிதம்பரம் தெரிவித்துள்ளார்.
20 Sept 2019 4:28 PM IST
தூத்துக்குடி துப்பாக்கிச் சூடு சம்பவம் குறித்த வழக்கு : சீலிடப்பட்ட கவரில் அறிக்கை தாக்கல் செய்த சிபிஐ
தூத்துக்குடி துப்பாக்கிச் சூடு சம்பவம் குறித்து இது வரை நடத்தப்பட்ட விசாரணை குறித்து உயர்நீதிமன்ற மதுரைக்கிளையில், சிபிஐ தரப்பில் சீலிடப்பட்ட கவரில் நிலை அறிக்கை தாக்கல் செய்யப்பட்டது.
17 Sept 2019 5:05 PM IST
கோவை முஸ்கான் - ரித்திக் கொலை வழக்கு : மனோகரனின் தூக்கு தண்டனை நிறுத்திவைப்பு
கோவையில் கடந்த 2010 ம் ஆண்டு பள்ளி குழந்தைகள் முஸ்கான் - ரித்திக் இருவரும் கடத்தி படுகொலை செய்யப்பட்ட வழக்கில், குற்றவாளி மனோகரனின் தூக்கு தண்டனை, நிறுத்தி வைக்கப்பட்டு உள்ளது.
16 Sept 2019 6:28 PM IST
ஸ்டெர்லைட் மூடப்பட்டதால் வேலையின்றி தவிப்பு : தூத்துக்குடி ஆட்சியரிடம் தொழிலாளர்கள் மனு
தூத்துக்குடியில் கடந்த ஆண்டு மே மாதம் நடந்த போராட்டத்தின்போது, நடந்த துப்பாக்கிச் சூடு சம்பவத்தை தொடர்ந்து, ஸ்டெர்லைட் ஆலை மூடப்பட்டது.
12 Sept 2019 2:01 PM IST
ஃபரூக் அப்துல்லாவுக்காக ஆட்கொணர்வு மனு - உடனடியாக விசாரிக்க உச்சநீதிமன்றம் மறுப்பு
ஃபரூக் அப்துல்லாவுக்காக ஆட்கொணர்வு மனு - உடனடியாக விசாரிக்க உச்சநீதிமன்றம் மறுப்பு
12 Sept 2019 7:48 AM IST
"ஹஜ் மானியம் குறைப்பு வேதனையளிக்கிறது" - அப்துல் ஜபார், ஹஜ் கமிட்டி தலைவர்
ஹஜ் புனித யாத்திரைக்கான மானியம் மூவாயிரம் ரூபாய் குறைந்துள்ளது வேதனை அளிப்பதாக ஹஜ் கமிட்டி தலைவர் தெரிவித்துள்ளார்.
9 Sept 2019 6:18 PM IST
ஸ்டெர்லைட் ஆலையை திறக்கக் கோரி ஆட்சியரிடம் மனு
தூத்துக்குடியில் ஸ்டெர்லைட் ஆலை திறக்கப்பட்டால் ஒரு லட்சம் பேர் பயனடைவார்கள் என லாரி புக்கிங் சங்கத்தினர் மாவட்ட ஆட்சியரிடம் மனு அளித்தனர்.
4 Sept 2019 1:46 PM IST
"பொருளாதார வீழ்ச்சியை மூடி மறைக்கவே ப.சிதம்பரம் கைது, காஷ்மீர் நடவடிக்கை" - ஸ்டாலின்
நாட்டின் பொருளாதார வீழ்ச்சியை மூடி மறைக்கவே, ப.சிதம்பரத்தின் கைது நடவடிக்கை அரங்கேறி உள்ளதாக திமுக தலைவர் ஸ்டாலின் குற்றம்சாட்டி உள்ளார்.
2 Sept 2019 2:39 PM IST
உன்னாவ் விவகாரம்: விரைவில் சி.பி.ஐ. விசாரணை அறிக்கை தாக்கல் என தகவல்
உன்னாவ் விவகாரத்தில் சிபிஐ விரைவில் விசாரணை அறிக்கையை உச்சநீதிமன்றத்தில் தாக்கல் செய்ய உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
2 Sept 2019 2:32 PM IST
லோக்ஆயுக்தா சட்டத்தை ரத்து செய்யக்கோரிய வழக்கு : திருத்தப்பட்ட மனு தாக்கல் செய்ய உச்சநீதிமன்றம் உத்தரவு
தமிழகத்தில் இயற்றப்பட்ட லோக்ஆயுக்தா சட்டத்தை ரத்து செய்யக்கோரி ராஜேந்திரன் என்பவர் தொடர்ந்த மனுவை திருத்தி தாக்கல் செய்ய உச்சநீதிமன்றம் உத்தரவிட்டு உள்ளது.