நீங்கள் தேடியது "Supreme Court Judgement"
8 May 2020 12:27 PM GMT
பாபர் மசூதி வழக்கு - ஆக. 31க்குள் தீர்ப்பு வழங்க உத்தரவு
பாபர் மசூதி இடிப்பு தொடர்பான வழக்கை விரைவாக நடத்தி முடிக்க உச்சநீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
20 May 2019 1:01 PM GMT
சபரிமலை விவகாரம் வெற்றியை பாதிக்காது - கேரள முதலமைச்சர் பினராயி விஜயன் தகவல்
மிகப்பெரிய அளவில் வெற்றி பெறுவோம் என கேரள முதலமைச்சர் பினராயி விஜயன் தெரிவித்துள்ளார்.
7 May 2019 8:15 AM GMT
உச்சநீதிமன்ற தீர்ப்பு மக்களின் விருப்பத்திற்கு எதிரானது - டி.கே.எஸ். இளங்கோவன்
வி.வி.பாட் தொடர்பான வழக்கில் உச்சநீதிமன்ற தீர்ப்பு, மக்களின் விருப்பத்திற்கு மாறாக உள்ளதாக தி.மு.க. எம்.பி. டி.கே.எஸ். இளங்கோவன் தெரிவித்துள்ளார்.
8 March 2019 7:31 AM GMT
அயோத்தி விவகாரத்தில் மத்தியஸ்தர்கள் குழு மூலம் தீர்வு காண உச்சநீதிமன்றம் உத்தரவு
அயோத்தி நில உரிமை தொடர்பான வழக்கில் ஓய்வு பெற்ற நீதிபதி கலிபுல்லா தலைமையில் மத்தியஸ்தர்கள் குழுவை நியமித்து உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
30 Jan 2019 6:44 AM GMT
அயோத்தி விவகார வழக்கை விரைந்து விசாரிக்க வேண்டும் - உச்சநீதிமன்றத்தில் மத்திய அரசு கோரிக்கை
அயோத்தி வழக்கை விரைவாக விசாரிக்க வேண்டும் என்ற மத்திய அரசின் கோரிக்கை குறித்து பரிசீலிக்கப்படும் என உச்சநீதிமன்றம் தெரிவித்துள்ளது.
13 Jan 2019 6:48 AM GMT
நாளை மகரஜோதி தரிசனம் : கூட்டம் குறைந்தே காணப்படும் சபரிமலை
சபரிமலையில் உள்ள ஐயப்பன் நாளை பக்தர்களுக்கு ஜோதி வடிவமாக காட்சி அளிப்பார் என்பது ஐதீகம். இதனால் மகர ஜோதியாக காட்சி அளிக்கும் ஐயப்பனை காண லட்சக் கணக்கான பக்தர்கள் கூடி இருப்பார்கள்.
3 Jan 2019 5:28 AM GMT
கேரளாவில் முழு அடைப்பு போராட்டம் : கிணத்துக்கடவு சந்தையில் 20 டன் காய்கறிகள் தேக்கம்
கேரளாவில் இன்று முழு அடைப்பு போராட்டம் நடைபெறுவதால் கிணத்துக்கடவு காய்கறி சந்தையில் கொள்முதல் செய்த காய்கறிகளை கேரளாவுக்கு கொண்டு செல்லமுடியாத நிலை ஏற்பட்டுள்ளது.
2 Jan 2019 1:58 PM GMT
கேரள அரசுக்கு எதிராக போராட்டம் : பா.ஜ.க.வினர் மீது போலீஸ் தடியடி
கேரள தலைநகர் திருவனந்தபுரம் அருகே நெய்யாற்றின் கரையில் பா.ஜ.க.வை சேர்ந்த சுமார் 50 பேர் சாலையில் அமர்ந்து போராட்டத்தில் ஈடுபட்டனர்.
2 Jan 2019 1:55 PM GMT
பெண்கள் தரிசனம் செய்ததால் நடவடிக்கை : சபரிமலை கோயிலை சுத்தம் செய்ய சுத்திகலச பூஜை
சபரிமலை கோயிலுக்குள் பெண்கள் நுழைந்து தரிசனம் செய்ததால் கோயிலின் நடை அடைக்கப்பட்டு சுத்தி கலச பூஜை நடைபெற்றது.
2 Jan 2019 1:29 PM GMT
சபரிமலைக்கு பெண்கள் சென்றதற்கு எதிர்ப்பு : கேரளாவின் பல்வேறு பகுதிகளில் போராட்டம்
சபரிமலைக்கு பெண்கள் சென்றதற்கு எதிர்ப்பு தெரிவித்து கேரளாவின் பல்வேறு பகுதிகளில் போராட்டம் நடந்ததால் பரபரப்பான சூழல் நிலவி வருகிறது.
2 Jan 2019 12:25 PM GMT
சபரிமலைக்கு பெண்கள் சென்றதற்கு எதிர்ப்பு : சாலை மறியல் போராட்டம் நடத்திய பெண்கள்
சபரிமலைக்கு பெண்கள் சென்றதற்கு எதிர்ப்பு தெரிவித்து கேரள மாநிலம் திருவனந்தபுரத்தில் பாஜகவை சேர்ந்த பெண்கள் சாலை மறியல் போராட்டம் நடத்தினர்.
30 Dec 2018 12:33 PM GMT
சபரிமலையில் 144 தடை உத்தரவு நீட்டிப்பு
சபரிமலையில் தொடர்ந்து அமலில் இருந்து வரும் 144 தடை உத்தரவை வரும் ஜனவரி 5ம் தேதி வரை நீட்டித்து பத்தணந்திட்டை மாவட்ட ஆட்சியர் உத்தரவிட்டுள்ளார்.