நீங்கள் தேடியது "success"
30 Oct 2023 3:14 PM IST
லியோ வெற்றி விழா கொண்டாட்டம் - அனுமதிக்க தயார்
1 Jan 2023 9:11 AM IST
காலையில் விவசாயம்.. மாலையில் யூடியூப்..கேலி, கிண்டல் பாராட்டாக மாறிய வெற்றிக்கதை
29 Oct 2021 2:48 AM IST
அக்னி 5 ரக ஏவுகணை சோதனை வெற்றி - சீனாவுக்கு இந்தியா விடுத்த செய்தி.. 5,000 கி.மீ இலக்கை தாக்கும் திறன்
அக்னி 5 ரக ஏவுகணை சோதனை வெற்றி - சீனாவுக்கு இந்தியா விடுத்த செய்தி.. 5,000 கி.மீ இலக்கை தாக்கும் திறன்
14 Jun 2021 5:09 PM IST
பிரெஞ்ச் ஓபன் டென்னிஸ் தொடர்.. ஜோகோவிச்சின் வெற்றிப் பயணம்...
பிரெஞ்ச் ஓபன் டென்னிஸ் தொடரின் ஆண்கள் பிரிவில் உலகின் நம்பர் ஒன் வீரரான, செர்பியாவின் நோவாக் ஜோகோவிச் பட்டம் வென்று, சாதனை பட்டியலில் இடம் பிடித்துள்ளார்.
3 May 2021 8:22 AM IST
சாதித்துக் காட்டிய மு.க.ஸ்டாலின்... விமர்சனங்களைக் கடந்து வெற்றிப் பயணம்
தமிழகத்தில் திமுக கூட்டணி பெரும்பான்மையான தொகுதிகளில் வெற்றி பெற்று வரும் நிலையில், திமுக தலைவர் ஸ்டாலினின் வெற்றிப் பயணத்தை விவரிக்கிறது இந்த செய்தி தொகுப்பு...
1 April 2021 8:53 AM IST
திமுகவின் பெற்றியை தடுக்கவே பிறர் போட்டி" - திராவிடர் கழக தலைவர் கி.வீரமணி
திமுகவின் வெற்றியை தடுக்கவே பிற கட்சிகள் தேர்தலில் போட்டியிடுவதாக, திராவிடர் கழக தலைவர் கி.வீரமணி விமர்சித்தார்.
19 Feb 2021 4:49 PM IST
நாசாவின் வெற்றி - யார் இந்த சுவாதி மோகன்?
நாசாவின் "பெர்சவரன்ஸ்" ரோவர் வெற்றிகரமாக தரையிறங்கியதற்கு மத்தியில் பிரத்யேகமாக கொண்டாடப்படும் சுவாதி மோகன் யார்? என்பதை தற்போது பார்க்கலாம்...
17 Feb 2019 11:02 PM IST
பெப்சி தலைவராக ஆர்கே.செல்வமணி மீண்டும் வெற்றி
தென்னிந்திய திரைப்பட தொழிலாளர்கள் சம்மேளனத்தின் தலைவராக ஆர்.கே. செல்வமணி மீண்டும் தேர்ந்தெடுக்கப்பட்டு உள்ளார்.
24 Jan 2019 5:58 PM IST
2019 உலக முதலீட்டாளர்கள் மாநாடு மாபெரும் வெற்றி - முதலமைச்சர் பழனிசாமி பெருமிதம்
2019 உலக முதலீட்டாளர்கள் மாநாடு மாபெரும் வெற்றி அடைந்துள்ளதாக முதலமைச்சர் பழனிசாமி தெரிவித்துள்ளார்.
12 Nov 2018 1:11 PM IST
மிக்ஸி , கிரைண்டர் வைத்த கேக் வெட்டி வெற்றியை கொண்டாடிய சர்கார் படக்குழுவினர்
சர்கார்' படத்தின் வெற்றியை படக்குழுவினர் மிக்ஸி, கிரைண்டர் வடிவமைக்கப்பட்ட கேக் வெட்டிக் கொண்டாடியுள்ளனர்.
5 Oct 2018 12:56 PM IST
"பா.ரஞ்சித் கொடுத்த சுதந்திரமே பட வெற்றிக்கு காரணம்" - பரியேறும் பெருமாள் பட இயக்குநர் நெகிழ்ச்சி
இயக்குநர் மாரி செல்வராஜ், தாயாரிப்பாளர் பா.ரஞ்சித் தனக்கு கொடுத்த சுதந்திரம் தான் படம் வெற்றியடைந்ததற்கு காரணம் என கூறினார்.
12 Jun 2018 1:56 PM IST
வீரமரணமடைந்த தந்தை: அதே படைப்பிரிவில் சேர்ந்த மகன்
கார்கில் போரில் உயிரிழந்து, 19 ஆண்டுகள் கடந்த நிலையில் தந்தை பணியாற்றிய அதே படைப்பிரிவில் மகன், சேர்ந்துள்ள நிகழ்வு நெகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.