நீங்கள் தேடியது "Study"
3 Nov 2021 10:07 PM IST
எஸ்.சி. எஸ்டி நலத்திட்டம் குறித்து ஆய்வு - இறையன்பு, அருண் ஹல்தார் பங்கேற்பு
எஸ்.சி. எஸ்டி நலத்திட்டம் குறித்து ஆய்வு - இறையன்பு, அருண் ஹல்தார் பங்கேற்பு
2 Oct 2021 4:30 PM IST
வேளாண் கூட்டுறவு சங்கத்தில் முதல்வர் ஆய்வு - கோப்புகளை பார்வையிட்ட முதல்வர் ஸ்டாலின்
வேளாண் கூட்டுறவு சங்கத்தில் முதல்வர் ஆய்வு - கோப்புகளை பார்வையிட்ட முதல்வர் ஸ்டாலின்
13 Sept 2021 4:21 PM IST
அரசின் முதன்மை திட்டங்கள் - ஆய்வுக்கு ஏற்பாடு
அரசின் முதன்மை திட்டங்கள் - ஆய்வுக்கு ஏற்பாடு
19 July 2021 4:30 PM IST
"இந்தியாவில் 40 செய்தியாளர்கள் டார்க்கெட்" - உலகளாவிய ஆய்வில் அதிர்ச்சி தகவல்
"இந்தியாவில் 40 செய்தியாளர்கள் டார்க்கெட்" - உலகளாவிய ஆய்வில் அதிர்ச்சி தகவல்
1 May 2021 9:14 AM IST
கொரோனா நோய்த்தொற்றுக்கான தடுப்பூசி கண்டறியும் ஆய்வில், தம்மை ஈடுபடுத்தி, தன்னார்வலராக உதவி புரிந்த மாணவர்
ஜேக்கப் ஹாப்கின்ஸ் என்ற பல்கலைக் கழக மாணவர், கொரோனா நோய்த்தொற்றுக்கான தடுப்பூசி கண்டறியும் ஆய்வில், தம்மை ஈடுபடுத்தி, தன்னார்வலராக உதவி புரிந்துள்ளார்.
13 Dec 2018 10:13 PM IST
பிளஸ்- டூவில் விவசாயம் - ஹோட்டல் மேனேஜ்மெண்ட் படிப்பு சேர்ப்பு - அமைச்சர் கே.ஏ. செங்கோட்டையன்
வரும் கல்வி ஆண்டு முதல், பிளஸ்- டூ வகுப்புகளில், விவசாயம், ஹோட்டல் மேனேஜ்மெண்ட் உள்ளிட்ட படிப்புகள், சேர்க்கப்படும் என்று பள்ளி கல்வி அமைச்சர் கே.ஏ. செங்கோட்டையன் தெரிவித்துள்ளார்.
23 Sept 2018 6:33 PM IST
ஸ்டெர்லைட் ஆலை குறித்த கருத்துகேட்பு - தருண் அகர்வால்
ஸ்டெர்லைடை ஆலையை மீண்டும் திறக்க கூடாது என பெரும்பாலான பொதுமக்கள் கருத்து பதிவு செய்துள்ளதாக தேசிய பசுமை தீர்ப்பாய குழுவின் தலைவர் தருண் அகர்வால் தெரிவித்துள்ளார்.
21 Sept 2018 4:02 PM IST
தமிழ் அறிஞர்களின் ஆய்வு மாநாடு : முதலமைச்சர் பழனிசாமி தொடங்கி வைக்கிறார்
தமிழ் அறிஞர்களின் ஆய்வு மாநாடு நாளை கன்னியாகுமரியில் நடைபெற உள்ளதாக அமைச்சர் மாஃபா பாண்டியராஜன் தெரிவித்துள்ளார்.
7 Sept 2018 9:29 PM IST
தலைவர்கள் பயின்ற பள்ளியை பார்வையிட்ட செங்கோட்டையன்...
நெல்லையில் பாரதியார், வஉசி உள்ளிட்ட தலைவர்கள் பயின்ற பள்ளியை, அமைச்சர் செங்கோட்டையன் பார்வையிட்டார்.
12 Aug 2018 8:56 AM IST
மருத்துவ படிப்புக்கு கருணை மதிப்பெண்கள் வழங்குவது அபத்தம் - சென்னை உயர் நீதிமன்றம்
புதுச்சேரி மருத்துவ அறிவியல் கல்வி நிறுவனத்தில் மருத்துவம் படிக்கும் 19 மாணவர்கள் தங்களுக்கு கருணை மதிப்பெண்கள் வழங்கி, படிப்பை முடிக்க அனுமதிக்க கோரி சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தனர்.
10 Aug 2018 11:42 AM IST
இந்திய மற்றும் ஹோமியோபதி மருத்துவ படிப்பு - ஆகஸ்ட் 14 முதல் விண்ணப்பங்கள் விநியோகம்
இந்திய மருத்துவம், ஹோமியோபதி படிப்புக்காக அரசு மற்றும் சுயநிதி மருத்துவக் கல்லூரிகளில் அரசு ஒதுக்கீட்டில் சேர விண்ணப்பங்கள் வரவேற்கப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
31 July 2018 1:11 PM IST
இந்தியா, இலங்கை இடையே தொடரும் மீனவர் பிரச்சினைக்கு காரணம் என்ன?
100க்கும் மேற்பட்ட மீனவர்கள் பலி, பேச்சுவார்த்தை மூலம் தீர்வு காண முயற்சி