நீங்கள் தேடியது "Students Fight"
26 Nov 2022 12:05 PM IST
கட்டையால் தாக்கிக்கொண்ட மாணவர்கள் "டேய் டேய்..நிறுத்துங்க டா.." - பரபரப்பு வீடியோ | Pudukottai
19 Nov 2022 6:49 PM IST
2 மாணவர்கள் இடையே தகராறு - மாணவன் பலி | krishnagiri | thanthi tv
25 July 2019 7:49 AM IST
"வன்முறையில் ஈடுபட்டால் கடுமையாக தண்டிக்க வேண்டும்" - சரத்குமார்
வன்முறை தாக்குதலில் ஈடுபடும் மாணவர்களுக்கு கடுமையான தண்டனை அளிக்கப்பட வேண்டும் என்று சமத்துவ மக்கள் கட்சியின் நிறுவன தலைவர் சரத்குமார் தெரிவித்துள்ளார்.
24 July 2019 5:13 PM IST
தவறு செய்வோர் மீது நடவடிக்கை நிச்சயம் - பச்சையப்பன் கல்லூரி முதல்வர்
பொதுமக்களுக்கு அச்சுறுத்தல் ஏற்படும் வகையில் செயல்படும் மாணவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என பச்சையப்பன் கல்லூரி முதல்வர் அருண்மொழி செல்வன் தெரிவித்துள்ளார்.
24 July 2019 5:07 PM IST
ரூட் தல என்ற முறையே இருக்கக் கூடாது - காவல் இணை ஆணையர் சுதாகர்
குற்ற நடவடிக்கைகளில் ஈடுபடும் மாணவர்கள் மீது பாராபட்சமின்றி குண்டர் சட்டம் பாயும் என இணை ஆணையர் சுதாகர் எச்சரிக்கை.
24 July 2019 8:39 AM IST
கல்லூரி மாணவர்களுக்கு அரிவாள் வெட்டு - 2 பேர் கைது
சென்னையில் பட்டப்பகலில், கல்லூரி மாணவர்கள் பயங்கர ஆயுதங்களால் தாக்கிக்கொண்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இதுதொடர்பாக 2 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
21 Jun 2019 2:19 AM IST
பேருந்து நிறுத்தத்தில் கட்டி புரண்டு தாக்கி கொண்ட மாணவர்கள்
அசோக்பில்லர் பேருந்து நிறுத்தத்தில், பள்ளி மாணவர்கள் ஒருவரை ஒருவர், கட்டி புரண்டு தாக்கி கொண்டனர்.
26 Jun 2018 7:08 PM IST
சாதி பெயரால் பள்ளி மாணவர்களிடையே மோதல் - சமரச பேச்சுவார்த்தையில் ஈடுபட்ட போலீசார்...
விழுப்புரம் மாவட்டம், உளுந்தூர்பேட்டை அருகே பள்ளி மாணவர்களில் ஒரு பிரிவினர் சாதி மோதலில், ஈடுபட்டதை கண்டித்து போராட்டம் நடைபெற்றது.