"எதுக்கு அடிச்சுகிறிங்க..சொல்லுங்கடா.."மேலே எகிறி எகிறி அடித்துக்கொண்ட மாணவர்கள் -ஸ்தம்பித்து போன பேருந்து நிலையம்
கடையநல்லூர் அருகே பேருந்து நிலையத்தில் கல்லூரி மாணவர்கள் சரமாரியாக மோதிக் கொள்ளும் வீடியோ, சமூகவலைதளங்களில் வேகமாக பரவி வருகிறது. தென்காசி மாவட்டம், காமராஜர் அரசு கலைக்கல்லூரியில் படிக்கும் மாணவர்கள், சுரண்டை பேருந்து நிலையத்திற்கு வந்துள்ளனர். அப்போது இருதரப்பு மாணவர்களிடையே மோதல் ஏற்பட்டு சரமாரியாக தாக்கிக் கொண்டனார்.
Next Story