நீங்கள் தேடியது "storm"
14 Oct 2019 10:47 AM IST
ஜப்பானில் புயல் வெள்ளத்தில் இதுவரை 26 பேர் உயிரிழப்பு - 18 பேர் மாயம்
ஹகிபீஸ் புயலால் ஜப்பானின் டோக்கியோ உள்ளிட்ட நகரங்கள் கடுமையாக பாதிக்கப்பட்டு உள்ளன.
13 Jun 2019 10:17 AM IST
குஜராத்தில் பிற்பகல் கரை கடக்கிறது வாயு புயல்...
குஜராத்தில் இன்று பிற்பகல் வாயு புயல் கரை கடக்கும் என எதிர்பார்க்கப்படுவதால் முன்னெச்சரிக்கை நடவடிக்கை தீவிரப்படுத்தப்பட்டுள்ளன.
3 Jun 2019 8:03 PM IST
ஓரிரு இடங்களில் கனமழைக்கு வாய்ப்பு - சென்னை வானிலை ஆய்வு மையம்
தமிழகத்தின் ஓரிரு இடங்களில் இடியுடன் கூடிய மிதமான மழைக்கு வாய்ப்பு இருப்பதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
20 May 2019 12:38 AM IST
"வெப்பச்சலனம் காரணமாக உள் மாவட்டங்களில் மழை பெய்யும்"
வளிமண்டலத்தில் மேல் அடுக்கு சுழற்சி நிலவி வருவதாலும், வெப்பச்சலனம் காரணமாகவும் தமிழக உள் மாவட்டத்தில் இடியுடன் கூடிய மிதமான மழைக்கு வாய்ப்பு உள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
2 May 2019 10:21 AM IST
ஃபானி புயல் எதிரொலி : காற்றாலைகளில் மின் உற்பத்தி அதிகரிப்பு
ஃபானி புயல் காரணமாக, தேனி மாவட்டத்தில் உள்ள காற்றாலைகளில் மின்சார உற்பத்தி அதிகரித்து காணப்படுகிறது.
2 May 2019 8:46 AM IST
ஃபானி புயல்-முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் தீவிரம்
ஃபானி புயல் காரணமாக ஒடிசாவில் 17 மாவட்டங்களில் முன்னெச்சரிக்கை நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது.
1 May 2019 4:39 PM IST
ஃபானி புயல் ஒடிசா மாநிலம் பூரி அருகே கரையைக் கடக்கும் - சென்னை வானிலை ஆய்வு மையம்
ஃபானி புயல், அதி தீவிர புயலாக மாறி ஒடிசா மாநிலம் பூரி அருகே கடையை கடக்கும் என்று சென்னை வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது.
26 April 2019 7:46 AM IST
சூறாவளி காற்றுக்கு 1 லட்சம் வாழைகள் சேதம்...
நாங்குநேரி பகுதியில் கடும் சூறாவளிக் காற்றுடன் மழை பெய்ததால் 1 லட்சத்திற்கும் மேற்பட்ட வாழை மரங்கள் சாய்ந்தன.
19 Nov 2018 5:29 PM IST
தஞ்சை : ஊரைக் காப்பாற்றியவர் புயலில் உயிரிழந்த சோகம்...
தஞ்சை மாவட்டத்தில் புயலின் பாதிப்பில் இருந்து ஏராளமானோர் உயிரைக் காப்பாற்றிய ஒருவர், ஆடுகளை காப்பாற்ற முயன்ற போது மரம் விழுந்ததில் பலியான சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
11 Nov 2018 8:10 AM IST
அந்தமான் கடலில் உருவாகிறது, புயல் சின்னம்
தென் கிழக்கு வங்க கடல் மற்றும் அதனையொட்டிய வடக்கு அந்தமான் கடலில் உருவான குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதி, தீவிரம் அடைந்து புதிய புயல் சின்னமாக நிலை கொண்டுள்ளது.
9 Oct 2018 3:17 AM IST
புயல் எச்சரிக்கை - கோவாவில் தஞ்சமடைந்த குமரி மீனவர்கள்
புயல் எச்சரிக்கை - கோவாவில் தஞ்சமடைந்த குமரி மீனவர்கள்
30 Sept 2018 10:21 AM IST
கொரியர் அலுவலகத்தில் 32 கிலோ போதைப்பொருட்கள் சிக்கியது
கேரள மாநிலம் கொச்சியில் உள்ள கொரியர் அலுவலத்தில் இருந்து 32 கிலோ போதைப் பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டது.