நீங்கள் தேடியது "stopped"
25 July 2024 4:26 PM IST
பாலத்தில் காரை நிறுத்தி விட்டு திடீரென கீழே குதித்த நபர்
22 Aug 2023 12:09 AM IST
நள்ளிரவில் திடீரென நிறுத்தப்பட்ட தாம்பரம் விரைவு ரயில் - ஆத்திரம் அடைந்த பயணிகள்
26 July 2023 3:04 PM IST
அப்படி அப்படியே நின்ற லோக்கல் ரயில்கள்.. சென்னையில் திடீர் பரபரப்பு
26 April 2023 3:37 PM IST
திடீரென பாதியில் நின்ற லிப்ட்... உள்ளே சிக்கி பதறிய நோயாளிகள் - அரசு மருத்துவமனையில் பரபரப்பு
16 April 2021 6:40 PM IST
"ரயில் சேவை நிறுத்தப்படாது-வதந்திகளை நம்ப வேண்டாம்"
"ரயில் சேவை நிறுத்தப்படாது-வதந்திகளை நம்ப வேண்டாம்"
14 April 2020 8:22 AM IST
"அனைத்து நீதிமன்றங்களின் பணிகள் ஏப். 30-வரை நிறுத்தி வைப்பு" - ஊரடங்கு நீட்டிப்பு அறிவிப்பை அடுத்து உயர் நீதிமன்றம் அறிவிப்பு
சென்னை உயர்நீதிமன்றம், மதுரை கிளை உட்பட தமிழகம் மற்றும் புதுச்சேரியில் உள்ள அனைத்து நீதிமன்றங்களின் பணிகளை ஏப்ரல் 30ம் தேதி வரை நிறுத்தி வைக்கப்பட்டுள்ளதாக சென்னை உயர் நீதிமன்றம் அறிவித்துள்ளது.
11 March 2020 5:14 AM IST
திருப்பதி ஏழுமலையான் கோயிலில் அனைத்து சிறப்பு தரிசனங்களும் ரத்து
திருப்பதி ஏழுமலையான் கோயிலில் கோடை விடுமுறை முன்னிட்டு பக்தர்கள் அதிக எண்ணிக்கையில் வரலாம் என்பதால் அனைத்து சிறப்பு தரிசனங்களும் ரத்து செய்யப்படுவதாக தேவஸ்தானம் அறிவித்துள்ளது.
9 March 2020 12:34 AM IST
யெஸ் வங்கி நிறுவனரின் மகள் விமானநிலையத்தில் தடுத்து நிறுத்தம்
வெளிநாடு செல்ல முயன்ற யெஸ் வங்கி நிறுவனர் ராணா கபூரின் மகள் ரோஷினி கபூர் விமான நிலையத்தில் தடுத்து நிறுத்தப்பட்டார்.
16 Jun 2019 6:57 AM IST
செங்கல்பட்டில் இருந்து கடற்கரை செல்லும் மின்சார ரயில்கள் நிறுத்தம் - ரயில்வே நிர்வாகம் அறிவிப்பு
செங்கல்பட்டு - சென்னை கடற்கரை இடையே மின்சார ரயில்கள் சேவை இன்று காலை 11 மணி முதல் நிறுத்தப்பட உள்ளதாக ரயில்வே நிர்வாகம் சார்பில் அறிவிக்கப்பட்டுள்ளது.
11 Feb 2019 3:48 PM IST
நியாய விலை கடைகளில் பொருட்கள் நிறுத்தப்படாது - அமைச்சர் காமராஜ்
ஒரு நபர் கார்டு வைத்திருப்பவர்களுக்கு நியாய விலைக்கடையில் பொருட்கள் வழங்கப்படுவது ஒரு போதும் நிறுத்தப்படாது என உணவுத்துறை அமைச்சர் காமராஜ் உறுதியளித்துள்ளார் .
19 Jan 2019 11:41 AM IST
சபரிமலைக்கு செல்ல முயன்ற 2 பெண்கள் தடுத்து நிறுத்தம்...
சபரிமலை ஐயப்பன் கோயிலுக்கு செல்ல காத்திருந்த 2 பெண்களை போலீசார் எச்சரித்து திருப்பி அனுப்பினர்