நீங்கள் தேடியது "Sterlite Protest"
12 July 2018 3:58 PM IST
கடலூர் மாவட்டம் வெள்ளப்பாதிப்பில் இருந்து நிரந்தரமாக காப்பாற்றப்படும் - ககன் தீப் சிங் உறுதி
வெள்ளப்பாதிப்பில் இருந்து கடலூர் மாவட்டம் நிரந்தரமாக காப்பாற்றப்படும் என அம்மாவட்ட கண்காணிப்பு அதிகாரி ககன் தீப் சிங் கூறியுள்ளார்.
12 July 2018 7:10 AM IST
தூத்துக்குடி துப்பாக்கி சூடு சம்பவம்: "மாவட்ட ஆட்சியர் எங்கே இருந்தார்..? உயர்நீதிமன்ற மதுரை கிளை கேள்வி
தூத்துக்குடி துப்பாக்கி சூடு சம்பவம் நிகழ்ந்த போது, மாவட்ட ஆட்சியர் எங்கே போய் இருந்தார் என்று உயர்நீதிமன்ற மதுரை கிளை கேள்வி எழுப்பி உள்ளது.
10 July 2018 8:56 PM IST
ஸ்டெர்லைட்டை திறந்தால் மக்களை திரட்டுவோம் - தமிழக அரசுக்கு, வைகோ எச்சரிக்கை
தூத்துக்குடியில் மூடப்பட்ட ஸ்டெர்லைட் ஆலையை மீண்டும் திறக்க முற்பட்டால், மக்களை திரட்டுவோம் என்று மதிமுக பொதுச்செயலாளர் வைகோ தெரிவித்துள்ளார்.
10 July 2018 8:01 AM IST
தூத்துக்குடி துப்பாக்கிசூடு சம்பவம் : சி.பி.ஐ. விசாரணைக்கு ஏன் மாற்றக் கூடாது - உயர்நீதிமன்றம்
தூத்துக்குடி துப்பாக்கிசூடு சம்பவம் குறித்து சிபிஐ விசாரணைக்கு உத்தரவிடக்கோரி சென்னை உயர்நீதிமன்றத்தில் தொடரப்பட்ட வழக்குகள் தலைமை நீதிபதி இந்திரா பானர்ஜி, நீதிபதி ஆஷா ஆகியோர் அடங்கிய அமர்வு முன்பு நேற்று மீண்டும் விசாரணைக்கு வந்தது.
9 July 2018 7:02 PM IST
"ஸ்டெர்லைட் ஆலை கோரிக்கை நிராகரிப்பு"
தற்காலிக மின் இணைப்பு வழங்க உத்தரவிட வேண்டும் என ஸ்டெர்லைட் ஆலை விடுத்த கோரிக்கையை, உயர்நீதிமன்ற மதுரை கிளை நிராகரித்துள்ளது.
7 July 2018 10:20 AM IST
நான் அரசியலில் தான் இருக்கிறேன் - நடிகர் பிரகாஷ் ராஜ்
தேர்தல் அரசியலில் பங்கெடுத்தால் மக்களுக்கு நல்ல செய்ய முடியாது என்று பிரகாஷ் ராஜ் தெரிவித்துள்ளார்
6 July 2018 9:52 PM IST
ஸ்டெர்லைட் விவகாரம் : புதிதாக வழக்குகளை போடுவது ஏன்? - வைகோ கேள்வி
ஸ்டெர்லைட் விவகாரத்தில் புதிதாக வழக்குகளை அரசு போடுவது ஏன்? என வைகோ கேள்வி எழுப்பியுள்ளார்
5 July 2018 7:16 PM IST
ஸ்டெர்லைட் ஆலையை மீண்டும் திறக்க வேண்டும் - ஸ்டெர்லைட் ஒப்பந்ததாரர்கள் சங்கம் வலியுறுத்தல்
தூத்துக்குடி ஸ்டெர்லைட் ஆலையை மீண்டும் திறக்க வேண்டும் என ஸ்டெர்லைட் ஒப்பந்தாரர் சங்கத்தினர், வேதியியல் தொழிற்சாலை சங்கத்தினர் உள்ளிட்டோர் கோரிக்கை விடுத்துள்ளனர்.
5 July 2018 11:54 AM IST
ஸ்டெர்லைட் ஆலையை மூடியது தொடர்பாக தமிழக அரசுக்கு தேசிய பசுமை தீர்ப்பாயம் நோட்டீஸ்
ஸ்டெர்லைட் ஆலையை மூடியது தொடர்பாக தமிழக அரசுக்கு தேசிய பசுமை தீர்ப்பாயம் நோட்டீஸ்
4 July 2018 8:04 AM IST
"ஸ்டெர்லைட்டை மூடும் உத்தரவை ரத்துச் செய்ய வேண்டும்" - தேசிய பசுமை தீர்ப்பாயத்தில் வேதாந்தா நிறுவனம் மனு
தூத்துக்குடி ஸ்டெர்லைட் ஆலையை மூடும் தமிழக அரசின் உத்தரவை ரத்து செய்ய வேண்டும் என கோரி தேசிய பசுமை தீர்ப்பாயத்தில் வேதாந்தா நிறுவனம் மனுத்தாக்கல் செய்துள்ளது.
3 July 2018 7:59 PM IST
தூத்துக்குடி கலவரத்தின் பின்னணியில் யார்? - கிராம மக்கள் பரபரப்பு புகார்
தூத்துக்குடி கலவரத்தின் பின்னணியில் யார் இருந்தார்கள் என்பது குறித்து, ஸ்டெர்லைட் ஆலையைச் சுற்றியுள்ள கிராம மக்கள் பரபரப்பு புகார்களை தெரிவித்து வருகின்றனர்.
3 July 2018 7:15 AM IST
தூத்துக்குடி துப்பாக்கி சூடு சம்பவம் : டிஜிபி டி.கே. ராஜேந்திரன் விளக்கம்
13 பேர் உயிரை பறித்த தூத்துக்குடி துப்பாக்கி சூடு சம்பவம் குறித்து, தமிழக காவல்துறை தலைவர் டி.கே. ராஜேந்திரன் விளக்கம் அளித்துள்ளார்.