நீங்கள் தேடியது "Sterlite Protest"
25 Feb 2020 4:24 PM IST
தூத்துக்குடி சம்பவம்: ரஜினிக்கு சம்மன் அனுப்பப்படும்" - ஆணைய வழக்கறிஞர் அருள் வடிவேல்சேகர்
தூத்துக்குடி துப்பாக்கிச்சூடு சம்பவம் தொடர்பாக, நடிகர் ரஜினிக்கு மீண்டும் சம்மன் அனுப்பப்படும் என்று ஒருநபர் ஆணைய வழக்கறிஞர் அருள் வடிவேல்சேகர் தெரிவித்தார்
9 Sept 2019 6:18 PM IST
ஸ்டெர்லைட் ஆலையை திறக்கக் கோரி ஆட்சியரிடம் மனு
தூத்துக்குடியில் ஸ்டெர்லைட் ஆலை திறக்கப்பட்டால் ஒரு லட்சம் பேர் பயனடைவார்கள் என லாரி புக்கிங் சங்கத்தினர் மாவட்ட ஆட்சியரிடம் மனு அளித்தனர்.
27 Aug 2019 2:01 PM IST
தூத்துக்குடி துப்பாக்கிச் சூடு சம்பவம்: 14ஆம் கட்ட விசாரணையை தொடங்கிய ஆணையம்
தூத்துக்குடி துப்பாக்கிச்சூடு சம்பவம் குறித்து ஒரு நபர் ஆணையத்தின் 14ஆம் கட்ட விசாரணை இன்று தொடங்கியது.
27 Aug 2019 1:35 PM IST
தூத்துக்குடி துப்பாக்கிச் சூடு சம்பவம்: "வழக்கு தீவிரமாக விசாரிக்கப்படுகிறது" - சிபிஐ அறிக்கை
தூத்துக்குடி துப்பாக்கி சூடு சம்பவம் தொடர்பான வழக்கு தீவிரமாக விசாரிக்கப்பட்டு வருவதாக சென்னை உயர் நீதிமன்றத்தில் சிபிஐ தெரிவித்துள்ளது.
1 July 2019 3:25 PM IST
ஸ்டெர்லைட் நிறுவனத்துக்கு வழங்கப்பட்ட சிறப்பு பொருளாதார மண்டல அந்தஸ்தை ரத்து செய்ய தேவையான இறுதிக்கட்ட நடவடிக்கை தொடக்கம்
ஸ்டெர்லைட் நிறுவனத்துக்கு அளிக்கப்பட்ட காப்பருக்கான சிறப்பு பொருளாதார மண்டல அந்தஸ்தை விலக்குவதற்கான இறுதிக் கட்ட நடவடிக்கை எடுக்கப்பட்டு வருவதாக மத்திய வணிக மற்றும் தொழில்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது
27 Jun 2019 8:11 PM IST
"ஸ்டெர்லைட் ஆலையை மூடியதன் பின்னணியில் சீன நிறுவனத்தின் சதி உள்ளது" - வேதாந்தா
தூத்துக்குடி ஸ்டெர்லைட் ஆலையை மூடியதன் பின்னணியில். சீன நிறுவனத்தின் சதி உள்ளதாக வேதாந்தா நிறுவனத்தின் தரப்பில் உயர்நீதிமன்றத்தில் தெரிவிக்கப்பட்டு உள்ளது.
22 May 2019 10:20 AM IST
தூத்துக்குடி துப்பாக்கிச்சூடு நினைவு தினம் : இறந்தவர்களுக்கு மெழுகுவர்த்தி ஏந்தி அஞ்சலி
ஸ்டெர்லைட் ஆலை எதிர்ப்பு போராட்டத்தின் போது, இறந்தவர்களுக்கு குமரெட்டியாபுரம் கிராமமக்கள், மெழுகுவர்த்தி ஏந்தி அஞ்சலி செலுத்தினர்.
12 April 2019 2:44 PM IST
ஸ்டெர்லைட் ஆலையை திறக்க அனுமதி மறுப்பு...
ஸ்டெர்லைட் ஆலையை திறக்க அனுமதி கோரி வேதாந்தா நிறுவனம் தாக்கல் செய்த மனுவை உச்ச நீதிமன்றம் தள்ளுபடி செய்துள்ளது.
8 April 2019 1:48 PM IST
தூத்துக்குடி துப்பாக்கிச்சூடு சம்பவம் : 10-ம் கட்ட விசாரணை தொடக்கம்
தூத்துக்குடி துப்பாக்கிச்சூடு சம்பவம் தொடர்பான பத்தாம் கட்ட விசாரணையை ஒரு நபர் விசாரணை ஆணையம் தொடங்கியது.
3 April 2019 3:23 AM IST
ஸ்டெர்லைட் ஆலைக்கு எதிராக நடவடிக்கை - தூத்துக்குடி வேட்பாளர்கள் உறுதி அளிக்க வேண்டும்
ஸ்டெர்லைட் ஆலையை திறக்க அனுமதிக்க மாட்டோம் என தூத்துக்குடி வேட்பாளர்கள் உறுதி அளிக்க வேண்டும் என சமூக செயற்பாட்டாளர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
14 March 2019 6:51 PM IST
முகிலன் குறித்து தகவல் அளித்தால் சன்மானம் - சிபிசிஐடி
சமூக செயற்பாட்டாளர் முகிலன் குறித்து தகவல் அளிப்போருக்கு தக்க சன்மானம் அளிக்கப்படும் என சிபிசிஐடி போலீசார் அறிவித்துள்ளனர்.
18 Feb 2019 2:59 PM IST
ஸ்டெர்லைட் ஆலை திறக்க தடை - நல்லகண்ணு வரவேற்பு
தூத்துக்குடி ஸ்டெர்லைட் ஆலையை திறக்க உச்சநீதிமன்றம் தடை விதித்துள்ளதற்கு நல்லகண்ணு வரவேற்பு தெரிவித்துள்ளார்.