நீங்கள் தேடியது "Sterlite plant"

ஸ்டெர்லைட் ஆலை உச்சநீதிமன்றத்தில் புதிய மனு
29 Nov 2021 5:34 AM IST

ஸ்டெர்லைட் ஆலை உச்சநீதிமன்றத்தில் புதிய மனு

ஸ்டெர்லைட் ஆலை வழக்கில் மேல்முறையீடு மனுவை விரைந்து விசாரிக்க கோரி உச்சநீதிமன்றத்தில் வேதாந்தா நிறுவனம் புதிய மனு தாக்கல் செய்துள்ளது.

ஸ்டெர்லைட் ஆலையில் ஆக்சிஜன் பராமரிப்பு பணிகள் தீவிரம்
8 May 2021 4:21 PM IST

ஸ்டெர்லைட் ஆலையில் ஆக்சிஜன் பராமரிப்பு பணிகள் தீவிரம்

தூத்துக்குடி ஸ்டெர்லைட் தொழிற்சாலையில் உள்ள ஆக்சிஜன் பராமரிப்பு பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகின்றது.

ஸ்டெர்லைட் ஆலை திறப்புக்கு எதிராக போராட்டம்... மாவட்ட காவல் கண்காணிப்பாளர் பேச்சுவார்த்தை
29 April 2021 9:02 AM IST

ஸ்டெர்லைட் ஆலை திறப்புக்கு எதிராக போராட்டம்... மாவட்ட காவல் கண்காணிப்பாளர் பேச்சுவார்த்தை

ஸ்டெர்லைட் ஆலை திறப்புக்கு எதிராக போராட்டம்... மாவட்ட காவல் கண்காணிப்பாளர் பேச்சுவார்த்தை

தூத்துக்குடி துப்பாக்கிச்சூடு சம்பவம் : 10-ம் கட்ட விசாரணை தொடக்கம்
8 April 2019 1:48 PM IST

தூத்துக்குடி துப்பாக்கிச்சூடு சம்பவம் : 10-ம் கட்ட விசாரணை தொடக்கம்

தூத்துக்குடி துப்பாக்கிச்சூடு சம்பவம் தொடர்பான பத்தாம் கட்ட விசாரணையை ஒரு நபர் விசாரணை ஆணையம் தொடங்கியது.

ஸ்டெர்லைட் ஆலையை நிரந்தரமாக மூட வேண்டும் -  நல்லக்கண்ணு வலியுறுத்தல்
2 Feb 2019 3:18 AM IST

"ஸ்டெர்லைட் ஆலையை நிரந்தரமாக மூட வேண்டும்" - நல்லக்கண்ணு வலியுறுத்தல்

ஸ்டெர்லைட் ஆலையை நிரந்தரமாக மூட வேண்டும் என்பதில் மாநில அரசு உறுதியாக இருக்க வேண்டும் என இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மூத்த தலைவர் நல்லக்கண்ணு வலியுறுத்தியுள்ளார்.

தூத்துக்குடி ஆட்சியர் மீது ஸ்டெர்லைட் போராட்டக்காரர்கள் அதிருப்தி
23 Jan 2019 1:51 AM IST

தூத்துக்குடி ஆட்சியர் மீது ஸ்டெர்லைட் போராட்டக்காரர்கள் அதிருப்தி

"உண்ணாவிரத போராட்டம் நடத்த போலீசார் அனுமதி மறுப்பு"

ஸ்டெர்லைட் ஆலையை உடனடியாக திறக்க வேண்டும் - ஊழியர்கள் ஆர்ப்பாட்டம்...
9 Jan 2019 4:35 PM IST

ஸ்டெர்லைட் ஆலையை உடனடியாக திறக்க வேண்டும் - ஊழியர்கள் ஆர்ப்பாட்டம்...

தமிழக அரசு உடனடியாக ஸ்டெர்லைட் ஆலையை திறக்க உத்தரவிடக்கோரி, சென்னையில் ஸ்டெர்லைட் ஆலை ஊழியர்கள் ஆர்ப்பாட்டம் நடத்தினர்.

தூத்துக்குடி துப்பாக்கிச்சூடு - சிபிஐக்கு உத்தரவு
9 Jan 2019 2:30 AM IST

தூத்துக்குடி துப்பாக்கிச்சூடு - சிபிஐக்கு உத்தரவு

தூத்துக்குடி துப்பாக்கிச்சூடு சம்பவம் குறித்த எஃப்.ஐ.ஆரில், காவல் அதிகாரிகளின் பெயர்கள் இல்லாதது குறித்து பதில் அளிக்குமாறு, சி.பி.ஐ-க்கு, உயர்நீதிமன்ற மதுரைக்கிளை உத்தரவிட்டுள்ளது.

ஸ்டெர்லைட் ஆலையை திறக்க உச்சநீதிமன்றம் அனுமதி : தமிழகத்துக்கு பெரும் பின்னடைவு - அன்புமணி
9 Jan 2019 12:41 AM IST

ஸ்டெர்லைட் ஆலையை திறக்க உச்சநீதிமன்றம் அனுமதி : "தமிழகத்துக்கு பெரும் பின்னடைவு" - அன்புமணி

ஸ்டெர்லைட் தாமிர ஆலையை திறக்க உச்சநீதிமன்றம் அனுமதித்திருப்பது அதிர்ச்சியளிப்பதாகவும், தமிழகத்திற்கு மிகப்பெரிய பின்னடைவு என்றும் பா.ம.க. இளைஞர் அணித் தலைவர் அன்புமணி தெரிவித்து உள்ளார்.

ஒரு விரல் புரட்சி (08-01-2019) : ஸ்டெர்லைட் விவகாரத்தில் பசுமை தீர்ப்பாய உத்தரவுக்கு தடை இல்லை...
9 Jan 2019 12:00 AM IST

ஒரு விரல் புரட்சி (08-01-2019) : ஸ்டெர்லைட் விவகாரத்தில் பசுமை தீர்ப்பாய உத்தரவுக்கு தடை இல்லை...

ஒரு விரல் புரட்சி (08-01-2019) : ஸ்டெர்லைட் விவகாரத்தில் பசுமை தீர்ப்பாய உத்தரவுக்கு தடை இல்லை...

ஸ்டெர்லைட் விவகாரம் - சிறுவர், சிறுமிகள் மனு
24 Dec 2018 4:59 PM IST

ஸ்டெர்லைட் விவகாரம் - சிறுவர், சிறுமிகள் மனு

தூத்துக்குடி ஸ்டெர்லைட் ஆலையை நிரந்தரமாக மூட சிறப்பு சட்டம் இயற்றக்கோரி, மாவட்ட ஆட்சியர் சந்தீப் நந்தூரியிடம் சிறுவர், சிறுமிகள் மனு அளித்தனர்.