நீங்கள் தேடியது "State News"
18 Aug 2019 7:32 AM IST
டெல்லி எய்ம்ஸ் மருத்துவமனையில் தீ விபத்து :5 மணி நேரம் போராடி தீயை அணைத்த வீரர்கள்
டெல்லி எய்ம்ஸ் மருத்துவமனையில் உள்ள மைக்ரோ பயாலஜி துறை அமைந்துள்ள கட்டடத்தில் நேற்று மாலை 5 மணிக்கு திடீர் தீ விபத்து ஏற்பட்டுள்ளது.
18 Aug 2019 7:13 AM IST
பூடானை போன்ற நட்பு நாட்டை விரும்பாதவர் இருக்க முடியுமா? - பூடானை போன்ற நட்பு நாட்டை விரும்பாதவர் இருக்க முடியுமா"
பூடானின் வளர்ச்சியில் பங்கு வகிப்பதில் இந்தியா பெருமையடைவதாக பிரதமர் மோடி தெரிவித்தார்.
13 Aug 2019 4:55 PM IST
செல்பி எடுக்க ஆழமான பகுதிக்கு சென்ற இளைஞர்கள் : சுற்றுலா பயணிகளின் கண்முன்னே மூழ்கிய இளைஞர்
தெலங்கானாவில் செல்பி எடுப்பதற்காக தண்ணீருக்குள் இறங்கிய இளைஞர் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
13 Aug 2019 3:56 PM IST
தமிழ் திரைப்படங்கள் தேசிய விருதில் புறக்கணிப்பு: அரசியல் தலைவர்கள், நடிகர்கள் குரல் கொடுக்க வேண்டும் - இயக்குநர் வசந்தபாலன்
தேசிய விருது வழங்குவதில் தமிழ் திரைப்படங்களும், தமிழ் கலைஞர்களும் ஒட்டுமொத்தமாக புறக்கணிக்கப்பட்டுள்ளதாக இயக்குநர் வசந்தபாலன் தெரிவித்துள்ளார்.
13 Aug 2019 3:52 PM IST
தஞ்சை தமிழ் பல்கலைக்கழக நியமன விவகாரம் :சம்பந்த அதிகாரிகளிடம் மனு அளிக்க உத்தரவு
தஞ்சை தமிழ் பல்கலைக்கழகத்தில் பணியாளர்கள் நியமனத்தில் நடைபெற்ற முறைகேடு தொடர்பாக, சம்பந்தப்பட்ட அதிகாரிகளிடம் மனு அளிக்க உயர்நீதிமன்ற மதுரைக்கிளை உத்தரவிட்டுள்ளது.
13 Aug 2019 3:50 PM IST
'நெக்ஸ்ட்' தேர்வுக்கு தமிழக அரசு எதிர்ப்பு : சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர் உறுதி
மத்திய அரசின் தேசிய நிறைவுத் தேர்வு என்றழைக்கப்படும் நெக்ஸ்ட் தேர்வு எதிர்ப்பு நிலைப்பாட்டில் தமிழக அரசு உறுதியாக இருப்பதாக சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர் தெரிவித்துள்ளார்.
13 Aug 2019 3:46 PM IST
கர்நாடகவில் மோசமான வானிலையால், சவாலாகும் மீட்பு பணி
மீட்பு பணியில் உள்ள சிரமங்களை தாண்டி, தேசிய பேரிடர் மீட்புப் படை வீரர்கள் செயல்பட்டு வருவதாக ஏர் மார்ஷல் தெரிவித்துள்ளார்.
13 Aug 2019 3:36 PM IST
தமிழகத்தைச் சேர்ந்த 5 காவல் அதிகாரிகளுக்கு விருது : மத்திய உள்துறை அமைச்சகம் அறிவிப்பு
தமிழகத்தைச் சேர்ந்த 5 காவல் அதிகாரிகளுக்கு சிறப்பான பணிக்கான மத்திய அரசு விருது அறிவிக்கப்பட்டு உள்ளது.
13 Aug 2019 3:31 PM IST
கொள்ளிடம் தடுப்பணை மிக உறுதியானது - பொதுப் பணித் துறை அதிகாரி ஜெயராமன்
கொள்ளிடம் ஆற்றில் கட்டப்பட்டு வரும் தடுப்பணை உடைவதற்கு வாய்ப்பே இல்லை என பொதுப் பணித் துறை அதிகாரி ஜெயராமன் தெரிவித்துள்ளார்.
13 Aug 2019 3:24 PM IST
நிவாரண முகாமில் மக்களை சந்தித்து பினராயி விஜயன் ஆறுதல்
கேரள மாநிலம் வயநாட்டில், நிவாரண முகாமில் தங்கியுள்ள மக்களை சந்தித்து, அம்மாநில முதலமைச்சர் பினராயி விஜயன் ஆறுதல் கூறினார்.
13 Aug 2019 3:20 PM IST
கண்மாய் தூர்வாரும் பணி... பூமி பூஜையுடன் துவக்கம் : குடிமராமத்து பணியை துவக்கி வைத்த அமைச்சர் உதயகுமார்
மதுரை மாவட்டம் வாடிப்பட்டி அடுத்த குட்லாடம்பட்டியில் உள்ள கண்மாய் குடிமராமத்து பணியை வருவாய் துறை அமைச்சர் ஆர்.பி. உதயகுமார் துவங்கி வைத்தார்.
13 Aug 2019 1:17 PM IST
சாதிய அடையாளம் - பள்ளிக்கல்வி இயக்குநர் உத்தரவு
2018 ஆம் இந்திய ஆட்சிப் பணித் தேர்வில் வெற்றி பெற்றவர்கள், தங்கள் பயிற்சியின் போது தெரிந்த கொண்ட தகவல்களின் அடிப்படையில் அரசின் கவனத்திற்கு இந்த பிரச்சனையை கொண்டு வந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.