நீங்கள் தேடியது "State News"
18 Aug 2019 12:19 PM IST
பவானிசாகர் அணையின் நீர்மட்டம் உயர்வு : கீழ்பவானி பாசனத்திற்கு நீர் திறப்பு 2,000 கன அடியாக உயர்வு
பவானிசாகர் அணையில் தற்போதைய நீர் இருப்பு 24 புள்ளி 6 டிஎம்சி ஆகவும், நீர்வரத்து வினாடிக்கு 5 ஆயிரத்து 58 கன அடியாகவும் நீர்மட்டம் 94 புள்ளி 5 இரண்டு அடியாகவும் உள்ளது.
18 Aug 2019 12:16 PM IST
நேற்றிரவு முதல் தொடர்ந்து பெய்து வரும் மழை : விவசாயிகள், மக்கள் மகிழ்ச்சி
விழுப்புரம் மாவட்டம் திண்டிவனம் மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில், நேற்றிரவு முதல் தொடர்ந்து மழை பெய்து வருகிறது.
18 Aug 2019 9:21 AM IST
அரசு பள்ளிக்கு கைகொடுத்த தொண்டு நிறுவனம் : கல்வியை தொடரும் 25 நரிக்குறவர் இன மாணவர்கள்
பொன்னேரியில், நரிக்குறவரின மாணவர்கள் பள்ளிக்கு சென்றுவர வாகன வசதி செய்து கொடுக்கப்பட்டதால், அந்த மக்கள் மகிழ்ச்சி வெள்ளத்தில் மூழ்கியுள்ளனர்.
18 Aug 2019 9:05 AM IST
ஆவணி மாத பூஜை - சபரிமலை கோயில் நடை திறப்பு
சபரிமலை ஐயப்பன் கோவிலில் ஆவணி மாத பூஜைக்காக, மேல்சாந்தி வாசுதேவன் நம்பூதிரி நடை திறந்து தீபம் ஏற்றினார். தொடர்ந்து தந்திரி மகேஷ் மோகனாரு பக்தர்களுக்கு விபூதி வழங்கினார்.
18 Aug 2019 9:00 AM IST
தி.மு.க. எம்.பி.க்கு பொன்னாடை போர்த்திய அ.தி.மு.க.வினர்
நாமக்கல் மாவட்டம் ராசிபுரத்தில் குப்பைகளை சேகரிக்க 50 லட்சம் ரூபாய் மதிப்பில் 3 சக்கர ஆட்டோ வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது.
18 Aug 2019 8:57 AM IST
ராமநாதபுரம் : அம்மன் கோவில் விழாவில் விநோத பூஜை
ராமநாதபுரம் மாவட்டம் கமுதி அருகே பாம்புல் நாயக்கன் பட்டி கிராமத்தில் உள்ள கரிய மல்லம்மாள் கோவிலில், பக்தர்கள் சகதியை பூசிக் கொண்டு நேர்த்திக் கடன் செலுத்தினர்.
18 Aug 2019 8:55 AM IST
திருவெறும்பூரில் விநாயகர் சிலைகள் தயாரிக்கும் பணி மும்முரம்
விநாயகர் சதுர்த்தி விழாவை முன்னிட்டு திருச்சி மாவட்டம் திருவெறும்பூரில், விநாயகர் சிலைகள் தயாரிக்கும் பணி சூடுபிடித்துள்ளது.
18 Aug 2019 8:51 AM IST
சிக்னல் கோளாறால் நடுவழியில் நின்ற ரயில்கள் : ஒரு மணி நேரம் தாமதம்- பயணிகள் அவதி
விழுப்புரம் அருகே கீழ்பெரும்பாக்கம் பகுதியில் உள்ள ரயில்வே சிக்னலில் நேற்றிரவு 11.15 மணிக்கு திடீரென பழுது ஏற்பட்டது.
18 Aug 2019 8:48 AM IST
சென்னையில் இன்று பழமையான கார்கள் கண்காட்சி
சென்னை திருவான்மியூரில் பழமையான கார்கள் கண்காட்சி இன்று நடக்கிறது.
18 Aug 2019 8:08 AM IST
தொழில் போட்டியால் தகராறு - தாக்குதல் : பரபரப்பான சி.சி.டி.வி. காட்சிகள் வெளியீடு
திருப்பூர் மாவட்டம் தாராபுரத்தில் முன்விரோதம் காரணமாக பேட்டரி கடை உரிமையாளர் மீது சகோதரர்கள் கொலைவெறி தாக்குதல் நடத்தினர்.
18 Aug 2019 8:04 AM IST
சென்னையில் தொடர்ந்து 2வது நாளாக இரவில் மழை...
சென்னையில் தொடர்ந்து 2வது நாளாக இரவு நேரத்தில் பரவலாக மழை பெய்தது.
18 Aug 2019 7:54 AM IST
ஒய்யார நடை போட்டு அசத்திய பெண்கள் : குழந்தைகளும் பங்கேற்ற ஃபேஷன் ஷோ
கோவையில் நடைபெற்ற பேஷன் ஷோ நிகழ்ச்சியில் குழந்தைகள் மற்றும் பெண்கள் ஒய்யார நடை போட்டு பார்வையாளர்களை கவர்ந்தனர்.