நீங்கள் தேடியது "Start"

ஜூனியர் ஒலிம்பிக் போட்டி இன்று தொடக்கம்...
6 Oct 2018 7:33 AM

ஜூனியர் ஒலிம்பிக் போட்டி இன்று தொடக்கம்...

இளைஞர்களுக்கான கோடைக்கால ஒலிம்பிக் போட்டி அர்ஜென்டினாவின் பியூனஸ் ஐரிஸ் நகரில் இன்று தொடங்குகிறது.

வேன் போக்குவரத்து சேவை தொடக்க விழா
1 Oct 2018 8:19 AM

வேன் போக்குவரத்து சேவை தொடக்க விழா

சென்னையை அடுத்த ஆலந்தூர் மெட்ரோ ரயில் நிலையத்தில் பயணிகள் அதிகம் வரக்கூடிய பகுதிகளையும், மெட்ரோ ரயில் நிலையங்களையும் இணைக்கும் வகையில் வேன் சேவை தொடங்கப்பட்டுள்ளது.

கூடங்குளத்தில் 8 நாட்களுக்கு பிறகு, மின் உற்பத்தி துவக்கம்
26 Sept 2018 8:19 AM

கூடங்குளத்தில் 8 நாட்களுக்கு பிறகு, மின் உற்பத்தி துவக்கம்

கூடங்குளம் அணுமின் நிலையத்தில் உள்ள 2வது அணு உலை, எட்டு நாட்களுக்குப் பிறகு இன்று மீண்டும் செயல்படத் துவங்கியது.

ஆசிய கோப்பை கிரிக்கெட் இன்று தொடக்கம்
15 Sept 2018 3:51 AM

ஆசிய கோப்பை கிரிக்கெட் இன்று தொடக்கம்

ஆசிய கோப்பை கிரிக்கெட் போட்டிகள் இன்று தொடங்க உள்ள நிலையில், சாம்பியன் கோப்பை அறிமுக நிகழ்ச்சியில் 6 அணிகளின் கேப்டன்களும் கலந்துகொண்டனர்.

கூடங்குளம் அணுமின் நிலையத்தில் மீண்டும் மின் உற்பத்தி துவக்கம்
14 Sept 2018 2:23 AM

கூடங்குளம் அணுமின் நிலையத்தில் மீண்டும் மின் உற்பத்தி துவக்கம்

கூடங்குளம் அணுமின் நிலையத்தின் இரண்டாவது அணு உலையில் நீராவி வால்வில் ஏற்பட்ட பழுது சீரமைக்கப்பட்டதன் மூலம் 45 நாட்களுக்கு பிறகு மின்உற்பத்தி மீண்டும் தொடங்கியுள்ளது.

கொச்சியில் இருந்து நாளை முதல் விமான சேவை தொடங்க உள்ளது
20 Aug 2018 5:24 AM

கொச்சியில் இருந்து நாளை முதல் விமான சேவை தொடங்க உள்ளது

கொச்சி விமான நிலையத்தில் மழை வெள்ளம் புகுந்ததால் நிறுத்தப்பட்டு இருந்த விமான சேவை நாளை முதல் விமானப்படை தளத்தில் இருந்து தொடங்க உள்ளது.

நெல்லையில் ஆடிப்பெருக்கு விழாவையொட்டி விவசாய பணிகள் துவக்கம்
3 Aug 2018 2:43 PM

நெல்லையில் ஆடிப்பெருக்கு விழாவையொட்டி விவசாய பணிகள் துவக்கம்

ஆடிப்பெருக்கு விழாவையொட்டி, நெல்லை மாவட்ட விவசாயிகள் வயல்களில் வழிபாடு செய்தும் விதை விதைத்தும் வேளாண் பணிகளை மகிழ்ச்சியுடன் தொடங்கி உள்ளனர்.